புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_m10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10 
54 Posts - 46%
ayyasamy ram
ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_m10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10 
52 Posts - 44%
T.N.Balasubramanian
ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_m10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_m10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_m10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_m10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_m10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_m10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10 
1 Post - 1%
prajai
ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_m10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_m10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_m10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10 
195 Posts - 38%
mohamed nizamudeen
ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_m10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_m10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10 
12 Posts - 2%
prajai
ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_m10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_m10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_m10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10 
4 Posts - 1%
Jenila

Baarushree
ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_m10ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே கோயிலில் 3 சிவன் சந்நிதி!

robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Fri 1 Apr 2011 - 21:12

நாயன்மார்களில் சிவபெருமானை நண்பராகப் பெறும் பேறு பெற்றவர் சுந்தரர். அதனால், இவருக்கு தம்பிரான் தோழர் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. தம்பிரான் என்றால் சிவன். இவருடைய கனவில் ஒருநாள் ஈசன்தோன்றி, நான் கானப்பேர் என்ற இடத்தில் தங்கியுள்ளேன் என்று கூறி மறைந்தார். (கானப்பேர் என்ற புராணப்பெயரையுடைய தலம் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலாகும்). சுந்தரர் தன்னுடன் இருந்த சேரமான்பெருமாள் நாயனாரையும் அழைத்துக்கொண்டு கானப்பேர் என்னும் புறப்பட்டார். கானப்பேர் உறை காளையே! என்று சிவனைப் போற்றிப் பாடினார். சண்டாசுரனை வதம் செய்த காளி, காளையப்பரை வணங்கி, அழகான வடிவம் பெற்று, சவுந்தரநாயகி என்ற பெயர் பெற்று சிவனை மணம் புரிந்தாள். காளியை மணந்ததால் இவருக்கு காளீசர் என்ற பெயரும் உண்டு. இந்தக் கோயிலில் காளீசர்- சவுந்தரநாயகி சன்னதி தவிர, இரண்டு சிவன் சன்னதிகள் உள்ளன. சொக்கநாதர் மீனாட்சியம் மனோடும், சோமேசர் சவுந்திரநாயகியோடும் வீற்றிருக்கின்றனர். இதில் மருதுபாண்டிய மன்னர்கள் கட்டிய கோபுரம் சோமேசர் சந்நிதிக்கு நேரே அமைந்துள்ளது. இந்திரனின் ஐராவதம் என்ற யானை, ஒரு சாபத்தால் காட்டானையாக அலைந்து காளையப்பரை வணங்கி சாபவிமோசனம் பெற்றதாக, சம்பந்தரின் தேவாரப்பாடலில் இடம்பெற்றுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக