புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_m10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_m10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_m10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_m10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_m10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_m10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10 
3 Posts - 2%
jairam
குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_m10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10 
2 Posts - 1%
Poomagi
குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_m10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10 
1 Post - 1%
சிவா
குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_m10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10 
1 Post - 1%
Manimegala
குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_m10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_m10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_m10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_m10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10 
17 Posts - 4%
prajai
குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_m10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_m10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_m10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10 
7 Posts - 2%
jairam
குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_m10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10 
4 Posts - 1%
Jenila
குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_m10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10 
4 Posts - 1%
Rutu
குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_m10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_m10குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல்

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Tue Apr 05, 2011 4:19 am

ஒவ்வொரு
தாய்மார்களும் கருவில் குழந்தையை எப்படி பாதுகாத்தனரோ அதுபோல்
வளர்ப்பதிலும் பாதுகாப்பான நடவடிக்கை அவசியத் தேவையாகும். ஏனெனில்
குழந்தையின் ஒவ்வொரு அசைவையும், ஒருதாய் சரியாக அறிந்து வைத்திருந்தால்தான்
ஒரு குழந்தையை அவள் ஆரோக்கியமாக வளர்த்தெடுக்க முடியும்.

பொதுவாக குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் வர மலச்சிக்கலும் ஒரு காரணம்.

குழந்தைகளுக்கு
மலச்சிக்கல் அடிக்கடி உண்டாகிறது. அதுவும் மத்திய தர குடும்பங்களில் உள்ள
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் அதிகம் உண்டாவதாக குழந்தைகள் நல ஆய்வு
தெரிவிக்கிறது. யூனிசெப் (Unicef) நிறுவனம் வளரும் நாடுகளில்
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு 62 சதவீதம் மலச்சிக்கல்தான் காரணம்
எனக் கூறுகிறது. மேலும் உணவு முறையே இதற்கு முக்கிய காரணம் எனவும்
கூறுகிறது.

குழந்தைகளுக்கு
உண்டாகும் மலச்சிக்கல் எதனால் ஏற்படுகிறது என்பதை அறிவது கடினமான
செயலாகும். ஏனெனில் குழந்தைகளுக்கு மலம் கட்டிப்படுவதும், வயிற்றுப்போக்கு
உண்டாவதும் சகஜம்தான்.

குழந்தை
ஏதாவது வேண்டாத பொருளை விழுங்கிவிட்டாலும், விரல் சூப்பும் போது அல்லது
கைகளை வாயில் வைக்கும்போது கிருமிகள் உட்சென்று மேற்கண்ட வற்றை
ஏற்படுத்துகிறது.குழந்தைகள் அதிகபட்சம் ஒரு வயது வரைதான்
படுக்கையிலேயே சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதுண்டு. அதன் பின் தாய்
காலையில் குழந்தை எழுந்தவுடன் பால் கொடுத்து தரையில் அமர்ந்து தன் கால்களை
நீட்டி குழந்தையின் கால்களை தன் கால்களின்மேல் அகட்டி உட்காரவைத்து மலம்
கழிக்கச் செய்வதுண்டு.

இதனால் நாளடைவில் குழந்தை காலை எழுந்தவுடன் பால் அருந்தி பின் மலம் கழிக்கும் பழக்கத்தை உண்டாக்கிக்கொள்ளும்.

இன்றைய
காலகட்டத்தில் டயபர் துணி வகைகள் வந்துவிட்டதால் அவை அணிவித்தவுடன் மலம்,
சிறுநீர் கழிப்பது முறையாக இல்லாமல் போய்விடுகிறது. இதனால் குழந்தை சில
சூழ்நிலைகளில் மலத்தை அடக்குவதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

மேலும் உணவுமுறை மாற்றத்தாலும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் உண்டாகிறது.

குழந்தைகளுக்கு
எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளைக் கொடுக்க வேண்டும். கொதிக்கவைத்து
ஆறவைத்த வெந்நீர் அதிகம் அருந்தச் செய்ய வேண்டும். உணவில் மாற்றமோ, உணவு
கொடுக்கும் முறையில் மாற்றமோ உண்டானால், அது குழந்தைக்கு மலச்சிக்கலை
உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு
நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அவசியம் தேவையாகும். இது குறைந்தால்
குழந்தைக்கு மலச்சிக்கல் உண்டாகும். எனவே நார்ச்சத்து மிகுந்த நீர்ச்சத்து
நிறைந்த கீரை வகைகள், பழங்கள், காய்ககளை நன்றாக வேகவைத்து கொடுக்க
வேண்டும். அதுபோல் நீராவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்றவை எளிதில்
ஜீரணமாகி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.உணவை அவசர அவசரமாக கொடுக்காமல் நிதானமாக அமைதியாக ஊட்டவேண்டும்.

குழந்தைகள்
உணவை மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்கும். எனவே, உணவை நன்றாக
மசித்துக் கொடுக்க வேண்டும். இதனால் உணவு எளிதில் சீரணமாகும்.

அதுபோல்
அதிகளவு சாக்லேட், மற்றும் நொறுக்குத் தீனிகளை அடிக்கடி கொடுப்பதைத்
தவிர்க்க வேண்டும். இவை உணவை செரிமானமாகாமல் தடுத்து மலச்சிக்கலை
உண்டாக்கும்.

சில
சமயங்களில் குழந்தைக்கு சளி, இருமலுக்கு மருந்துகொடுத்தால் அது மலச்சிக்கலை
ஏற்படுத்தும். இச்சமயங்களில் நல்ல நார்ச்சத்து மிகுந்த உணவுகளைக்
கொடுத்தால் மலச்சிக்கல் நீங்கும்.

அதுபோல் குழந்தைகளுக்கு 2 வயதுக்கு மேல் அருந்தக் கொடுக்கும் பாலில் அதிகம் நீர் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகள்
பொதுவாக உணவை சில நிமிடங்கள் வரை வாயிலேயே வைத்துக்கொண்டு விளையாடும்.
பின்தான் அதனை விழுங்கும். இதனால் உணவை அதிகமாக குழந்தை வாயில்
வைக்கக்கூடாது. வாயில் உள்ள உணவை விழுங்கிய பிறகே உணவை வாயில் கொடுக்க
வேண்டும்.

குழந்தைகளுக்கு
மனதில் பயம் இருந்தால் கூட மலச்சிக்கல் உருவாகும். எனவே, பயத்தை
வருவிக்கும் தொலைக்காட்சி மற்றும் தேவையற்ற வெளிக்காட்சிகள் என குழந்தைகளை
பார்க்கச் செய்யக்கூடாது.
nakkeran.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 05, 2011 7:14 am

பயனுள்ள பதிவு

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Tue Apr 05, 2011 7:37 am

குழந்தைக்கு உண்டாகும் மலச் சிக்கல் 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக