புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! Poll_c10குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! Poll_m10குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! Poll_c10 
60 Posts - 48%
heezulia
குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! Poll_c10குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! Poll_m10குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! Poll_c10குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! Poll_m10குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! Poll_c10குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! Poll_m10குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! Poll_c10குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! Poll_m10குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...!

Page 1 of 2 1, 2  Next

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Wed Apr 06, 2011 11:25 am

நம்பினால் நம்புங்கள் அல்லது நம்பாமல் இருங்கள், நீண்ட நாட்கள் வாழ்வதற்கான முக்கிய சூட்சுமம், குறைவான அளவு உணவு சாப்பிடுவதில்தான் உள்ளதாக புதிய மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.

மனிதர்களுக்கு இது பொருந்துகிறதோ இல்லையோ, மிருகங்களிடம் இந்த ஆய்வை நடத்திபார்த்ததில் அவை நூற்றுக்கு இருநூறு விழுக்காடு சரியென நிரூபணமாகி உள்ளதாக அடித்துக் கூறுகின்றனர் பிரிட்டனை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள்.

இது தொடர்பாக அவர்கள் நடத்திய மருத்துவ ஆய்வில், கடுமையான உணவு கட்டுப்பாடு, அதாவது தேவைக்கு ஏற்ப, கொஞ்சமாக மட்டும் சாப்பிடுவது, முதுமை அடைவதை தள்ளிப்போடுவதாக தெரியவந்துள்ளது.

குறைவாக சாப்பிடுவதன் மூலம், உடலின் உயிரணுக்கள் எப்போதும் சக்தியை எதிர்பார்த்து இருக்கும் என்பதால், அவை அதன் ஆயுட்கால சுழற்சி முடிவை நோக்கி வேகமாக நகராது. இதனால் உடலின் ஆயுள் நீடிக்கும் என்று ஆய்வில் தெரியவருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மிகக் குறைந்த கலோரி கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளும் விலங்குகளிடம் இந்த ஆய்வை மேற்கொண்டபோது, அவைகளிடம் ஆரோக்கியமான பகுப்பு மரபணுக்கள் ஏராளமாக இருப்பதை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் உயிரணுக்களில் உள்ள 'முக்கிய மரபணு தகவலை பாதுகாக்கும் கவசம்' முழுமையாக கெடாமல் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

முதுமையடைவதற்கு மேற்கூறிய 'மரபணு தகவலை பாதுகாக்கும் கவசம்' சேதமடைவதும், பகுக்கப்படாத மரபணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுமே முக்கிய காரணங்களாக உள்ளன.
தனது வாழ்நாளின் கடைசி காலத்தில் அளவாக சாப்பிட்ட வயதான விலங்குகள் கூட, அதன் பலன்களை பெற்றுள்ளதாக, அதாவது கூடுதல் நாட்கள் உயிர் வாழ்ந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள்.

விலங்குகளுக்கு நடக்கும் இந்த அற்புதம் மனிதனுக்கும் பொருந்தும் என்று கூறும் விஞ்ஞானிகள், இன்னும் இது தொடர்பாக மேலதிக ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் மனிதன் முதுமை அடைவதற்கான கூடுதல் காரணங்களை தெரிந்துகொள்வதோடு, நோய் வராமல் தடுப்பது எப்படி என்பதையும் கண்டறிய சாத்தியமுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்த ஆராய்ச்சிகள் விலங்குகளிடம்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதால், நீண்ட நாட்கள் வாழலாம் என்ற நோக்கத்தில் குறைந்த அளவு கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்வது விலங்குகளுக்கு பயனளித்தது போன்று மனிதர்களுக்கும் பலனளிக்குமா என்பது உத்தரவாதமாக இல்லை என்றும், எனவே இது விடயத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்றும் நியூகேஸ்டில் பல்கலைக் கழக மருத்துவ விஞஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அட சீக்கிரமா ஒரு முடிவை சொல்லுங்கப்பா!
நன்றி
TMT

யாதும் ஊரே யாவரும் கேளிர்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Apr 06, 2011 11:29 am

குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! 1194657695

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 06, 2011 12:51 pm

அதெல்லாம் சரி
ரொம்ப குறைவா சாப்பிட்டா மயக்கம்,நடுக்கம் வரும் என்கிறாற்களே

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Apr 06, 2011 2:40 pm

பழைய செய்திதான். இருந்தாலும் பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்.!

மகிழ்ச்சி மகிழ்ச்சி

குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 06, 2011 2:46 pm

முரளிராஜா wrote:அதெல்லாம் சரி
ரொம்ப குறைவா சாப்பிட்டா மயக்கம்,நடுக்கம் வரும் என்கிறாற்களே
குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! 676261 குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! 676261 குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! 676261 ஓவரா அடிச்சாதான் இதெல்லாம் வரும்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Apr 06, 2011 2:48 pm

maniajith007 wrote:
முரளிராஜா wrote:அதெல்லாம் சரி
ரொம்ப குறைவா சாப்பிட்டா மயக்கம்,நடுக்கம் வரும் என்கிறாற்களே
குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! 676261 குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! 676261 குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! 676261 ஓவரா அடிச்சாதான் இதெல்லாம் வரும்

யார அடிச்சா? சிரி
இப்படிக்கு பச்ச மண்ணு

குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 06, 2011 2:50 pm

பிளேடு பக்கிரி wrote:

யார அடிச்சா? சிரி
இப்படிக்கு பச்ச மண்ணு

உள்ளூர் சரக்குலேர்ந்து உலக சரக்கு வரைக்கும் ஒன்னுவிடாம அடிச்சிட்டு பச்ச மண்ணுன்னா நாங்க நம்பிடுவமா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Apr 06, 2011 2:52 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

யார அடிச்சா? சிரி
இப்படிக்கு பச்ச மண்ணு

உள்ளூர் சரக்குலேர்ந்து உலக சரக்கு வரைக்கும் ஒன்னுவிடாம அடிச்சிட்டு பச்ச மண்ணுன்னா நாங்க நம்பிடுவமா

இந்த ஆள் இருக்கிறாரா ? இது தெரிஞ்சா இங்க வந்திருக்க மாட்டனே குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! 230655 குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! 230655

குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 06, 2011 2:55 pm

பிளேடு பக்கிரி wrote:

இந்த ஆள் இருக்கிறாரா ? இது தெரிஞ்சா இங்க வந்திருக்க மாட்டனே குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! 230655 குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! 230655

அங்கிட்டு டாஸ்மாற்குக்கா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Apr 06, 2011 2:56 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

இந்த ஆள் இருக்கிறாரா ? இது தெரிஞ்சா இங்க வந்திருக்க மாட்டனே குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! 230655 குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! 230655

அங்கிட்டு டாஸ்மாற்குக்கா

இந்த அங்கிள் ரொம்ப மோசம் குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! 440806

குறைவாக சாப்பிடுங்கள்... நீண்ட நாள் வாழ்ந்திடுங்கள்...! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக