ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Yesterday at 8:43 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Yesterday at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Yesterday at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Yesterday at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Yesterday at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Yesterday at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Yesterday at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Yesterday at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Yesterday at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Yesterday at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஆலோசனை
by Guest Yesterday at 7:29 am

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Thu Dec 03, 2020 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Thu Dec 03, 2020 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Thu Dec 03, 2020 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Thu Dec 03, 2020 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Thu Dec 03, 2020 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Thu Dec 03, 2020 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Thu Dec 03, 2020 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Thu Dec 03, 2020 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Thu Dec 03, 2020 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Thu Dec 03, 2020 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Thu Dec 03, 2020 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Thu Dec 03, 2020 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Thu Dec 03, 2020 8:41 pm

Admins Online

பாட்டி வைத்தியம் - புள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...

Go down

பாட்டி வைத்தியம் - புள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...  Empty பாட்டி வைத்தியம் - புள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...

Post by மஞ்சுபாஷிணி on Wed Apr 06, 2011 7:48 pm

பாட்டி வைத்தியம் - புள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...

மாரியம்மன் கோவில் திருவிழா நெருங்குவதால் பாட்டிக்கு நின்று பேச நேரமில்லை.

ஊரில் இருந்து பிள்ளைகளும், உறவுக்காரர்களும் வீட்டுக்கு வந்து குவியப்போகிறார்கள். ஒரு வாரம் முழுக்க வீட்டில் ஆடும், கோழியும்தான். மாரியம்மனுக்கு கிடாய் வெட்டி பொங்கல் வைத்து கும்பிடும் இந்த திருவிழா அந்த ஊருக்கே முக்கியமானது.

வான வேடிக்கை, கரகாட்டம், ஒயிலாட்டம், கூத்து, கும்மி என ஊரே களைகட்டும்

பாட்டியைப் பிடிக்க முடியுமா?

போன மாச சந்தைக்கே ஆள் அனுப்பி 9 ஆடுகளை வாங்கி வந்து வீட்டில் கட்டிவிட்டாள் அரைத்த மிளகாய் மணக்க மணக்க பாட்டி வீட்டுக் கறிக்குழம்பு ஊரையே தூக்கிவிடும். அதற்கான ஆயத்த வேலைகளில் மும்முரமாக இறங்கி இருந்தாள் பாட்டி.

வாசலில் நிழலாடுவதைப் பார்த்து, விருந்தினர்கள் முன்கூட்டியே வந்துவிட்டார்களோ என்று பரபரத்துவிட்டாள். நல்ல வேளை விருந்தினர்கள் இல்லை. அடுத்தத் தெருவைச் சேர்ந்த அம்புஜம் அவள் மகள் அமுதாவும் வந்திருந்தார்கள்.

வாங்கடி அம்மா.. என தாயும் புள்ளையும் சத்தமில்லாமல் வந்து நிக்கிறீங்க... நான் வேற விருந்துக்காரங்கதான் வந்துட்டாங்களோன்னு பாத்தேன்..

பாட்டியின் பதற்றத்தைப் பார்த்து மனதுக்குள் ரசித்த படியே வந்து அமர்ந்த அம்புஜம், ஏன் வெளியூர்ல இருந்து வந்தாத்தான் விருந்து போடுவியளாக்கும். எங்களுக்கெல்லாம் போட மாட்டியளா.. என்றாள் கேலி பொங்கஏண்டியம்மா இல்ல.. ஒனக்கில்லாத விருந்தா... அணையாத அடுப்பு எரிஞ்சிக் கிட்டு இருக்கிற இந்த வீட்டுல எப்பவும் விருந்துதான்.. அதுக்கென்ன.. இருந்து நல்லா சாப்பிட்டுப்போ.. என்று தாராளமாக உபசரித்தாள் பாட்டி.

அப்படியே அம்புஜத்தோடு வந்திருந்த அவள் மகள் அமுதாவையும் நோட்டம் விட்டாள்.

என்னடி ஒம் பொண்ணு ஒரு மாதிரி கொலைஞ்ச கத்திரிக்கா மாதிரி வாட்டமா தெரியிறா.. உனக்கு பேரனோ, பேத்தியோ பெத்துக்கொடுக்க தயாராயிட்டா போலருக்கே...

பாட்டியின் பழுத்த அனுபவத்தைப் பார்த்து பிரம்மித்த அம்புஜம், நீ நெனைக்கிறது சரிதான் பாட்டி.. அவ முழுகாமதான் இருக்கா.. இது மூணாம் மாசம்..

அம்புஜம் சொன்னதைக் கேட்ட பாட்டி அமுதாவின் கைகளைப் பிடித்துப் பார்த்தாள்.

எல்லாம் நல்லபடியா இருக்கும்டி அம்மா.. பயப்பட வேண்டாம். நல்ல ஆகாரமா கொடுத்துக்கிட்டு வா.. என்றாள்,

எங்கே கொடுக்கிறது.. எதை யெடுத்தாலும் வாந்தி வருதுங்குறா.. எதையும் சாப்பிட மாட்டேங்கிறா.. எத கிட்ட கொண்டுபோனாலும் குமட்டுதுங்குறா.. என்ன செய்யிறதுன்னே தெரியல பாட்டி..

அம்புஜத்தின் கவலை தோய்ந்த வார்த்தைகளைக் கேட்ட பாட்டி, புறங்கையை வீசியபடி அடி போடி வேலையத்தவளே.. மசக்கை யின்னா அப்பிடி இப்பிடித்தான் இருக்கும்.. நாமதான் அதுக்கு ஏதாச்சும் பிடிச்சதா பண்ணி சாப்பிடச் சொல்லணும்..

ஒண்ணும் வேணாம்.. நெல்லுப்பொரி இருக்குல்ல அதைக் கஞ்சியா காச்சி கொடுத்தா குமட்டாது. வாந்தியும் நிக்கும். நல்லா பசி எடுக்கும். அத மட்டும் தொடர்ச்சியா குடுத்துக்கிட்டு வா எல்லாம் சரியாப் போகும்.

பாட்டி சொன்ன எளிய மருத்துவம் அம்புஜத்துக்கு அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டாள்.

நன்றி நக்கீரன்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பாட்டி வைத்தியம் - புள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...  Empty Re: பாட்டி வைத்தியம் - புள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...

Post by varsha on Wed Apr 06, 2011 10:10 pm

பாட்டி வைத்தியம் - புள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...  678642 பாட்டி வைத்தியம் - புள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...  678642
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
மதிப்பீடுகள் : 32

Back to top Go down

பாட்டி வைத்தியம் - புள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...  Empty Re: பாட்டி வைத்தியம் - புள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...

Post by தாமு on Thu Apr 07, 2011 5:51 am

பாட்டி வைத்தியம் - புள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...  678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பாட்டி வைத்தியம் - புள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...  Empty Re: பாட்டி வைத்தியம் - புள்ளதாச்சி பொண்ணு வாந்தி எடுத்தா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum