ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Today at 8:59 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Today at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Today at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Today at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Today at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Today at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Today at 5:47 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Today at 5:29 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Today at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Today at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Today at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Today at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Today at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Today at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Today at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Today at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Today at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Today at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Today at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Today at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Today at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Today at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Today at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Today at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Today at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Today at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Today at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Yesterday at 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Yesterday at 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Yesterday at 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Yesterday at 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Yesterday at 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Yesterday at 9:04 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்.
by krishnaamma Yesterday at 8:56 pm

» திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணி முதல் மாலை 5 மணிவரை...
by krishnaamma Yesterday at 8:46 pm

» அறுபதில் ஆட்டத்தை தொடங்குங்கள்!
by krishnaamma Yesterday at 8:36 pm

» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
by krishnaamma Yesterday at 8:25 pm

» குருட்டு விழியும் ஓவியமும்
by krishnaamma Yesterday at 8:16 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:14 pm

» பெருமாளுக்கு உடம்பு சரியில்லாமல் போன கதை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வங்கக்கடலில் முன்கூட்டியே உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
by krishnaamma Yesterday at 7:17 pm

» முருகனை எந்தக் கோலத்தில் தரிசிப்பது சிறப்பு தரும்
by krishnaamma Yesterday at 6:41 pm

» SPB ஸ்ட்டூடியோ
by heezulia Yesterday at 5:16 pm

» தமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
by ayyasamy ram Yesterday at 4:11 pm

Admins Online

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்….

Page 1 of 2 1, 2  Next

Go down

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. Empty தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்….

Post by தாமு on Wed Apr 20, 2011 7:14 am

கோபம், சண்டை வரும் போது ஆவேசமாக கத்தி சத்தம் போடும் தம்பதியர், அதிவிரைவில் மீண்டும் ஒன்று சேர்ந்து கொஞ்சுவதும், பிடிக்காத காரணத்தால் பேசாமல் இருக்கும் தம்பதியர் மீண்டும் ஒன்று சேர நாட்களாவதும் கண் கூடாக நாம் பார்க்கும் உண்மை.
ஏனென்றால், மெளனம் என்பது ஒரு கூர்மையான ஆயுதம். அதனை முறையான சரியான விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணவன்-மனைவிக்குள் சண்டை வரும் சமயத்தில் இருவரும் மெளனமானது பெரும் ஆபத்தாகும்.
ஏனென்றால் மெளனமாக இருக்கும் போது, மூளையில் சாத்தான் வந்து அமர்ந்து கொள்ளும் காதலிக்கும் போது நடந்த விஷயங்கள் எல்லாம் நாடகமாகவும், இப்போது இருப்பதுதான் நிஜம் என்றும் எடுத்துக்காட்டும். மேலும் இதுவரை என்னென்ன குறைகள் அநீதிகள் இழைக்கப்பட்டிருக்கிறது என்று கெட்ட விஷயங்கள் மட்டுமே மனதில் திரைப்படமாக ஓடிக்கொண்டிருக்கும்.
மேலும் இருவரும் மெளனமாக இருப்பதால் யார் முதலில் பேச்சைத் தொடங்குவது என்பதில் ஈகோ வளர்ந்து வெட்ட முடியாத பெரிய மரமாக மாறிவிடும்.
முதலில் அவர்தான் பேசவேண்டுமென இவரும், இவர்தான் பேசவேண்டுமென அவரும் கொஞ்ச நாள் காத்திருப்பார்கள். இருவரும் பேசாமல் இருக்கும் பொழுது, இனிமேல் அவராக வந்து பேசினாலும், பேசக்கூடாது என்ற நிலைமைக்குப் போய்விடுவார்கள். அதற்குப்பின் சமாதானம் என்பது மிகவும் கஷ்டப்பட்டு அடைய வேண்டிய விஷயமாகிவிடும்.
அதனால் ஏதாவது பிரச்சனை என்றால் திட்டுங்கள், சண்டை போடுங்கள், கட்டிப் பிடித்து உருளுங்கள், ஆனால் பேசாமல் மட்டுமே இருக்கவே இருக்காதீர்கள். பேசுங்கள், நிறைய பேசிக்கொண்டே இருங்கள்.யாழ் ஓசை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. Empty Re: தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்….

Post by balakarthik on Wed Apr 20, 2011 11:15 am

ஐ ஐ இது நல்லா இருக்கே தல ரெண்டுபேரும் இப்படி மாத்தி மாத்தி சன்ட போட்டா எப்படி பிரேசனை தீரும் கோவதுலதானே நாம வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம தப்பா ஏதாவது சொல்லிடோமுனா அப்புறம் சாகரது வரைக்கும் ஆதயே சொல்லிக்காட்டி சண்டபோடுவாங்களே அப்போ என்ன பன்றது

Last edited by balakarthik on Wed Apr 20, 2011 11:20 am; edited 1 time in total

ஈகரை தமிழ் களஞ்சியம் தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. Empty Re: தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்….

Post by தாமு on Wed Apr 20, 2011 11:18 am

@balakarthik wrote:ஐ ஐ இது நல்லா இருக்கே தல ரெண்டுபேரும் இப்படி மாதிமாதி சந்தபோட்டா எப்படி பிரேசனை தீரும் கோவதுலதானே நாம வாயவாசுகிட்டு சும்மா இல்லாம தப்பா ஏதாவது சொல்லிடோமுனா அப்புறம் சாகரத்து வரைக்கும் ஆதாயே சொல்லிக்காட்டி சண்டபோடுவாங்களே அப்போ என்ன பன்றது

யோசிக்க வேண்டிய விஷயம்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. Empty Re: தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்….

Post by சிவா on Wed Apr 20, 2011 11:23 am

@balakarthik wrote:ஐ ஐ இது நல்லா இருக்கே தல ரெண்டுபேரும் இப்படி மாத்தி மாத்தி சன்ட போட்டா எப்படி பிரேசனை தீரும் கோவதுலதானே நாம வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம தப்பா ஏதாவது சொல்லிடோமுனா அப்புறம் சாகரது வரைக்கும் ஆதயே சொல்லிக்காட்டி சண்டபோடுவாங்களே அப்போ என்ன பன்றது

ஆகவே மவுனமே சிறந்த வழி!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. Empty Re: தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்….

Post by தாமு on Wed Apr 20, 2011 11:28 am

@சிவா wrote:
@balakarthik wrote:ஐ ஐ இது நல்லா இருக்கே தல ரெண்டுபேரும் இப்படி மாத்தி மாத்தி சன்ட போட்டா எப்படி பிரேசனை தீரும் கோவதுலதானே நாம வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம தப்பா ஏதாவது சொல்லிடோமுனா அப்புறம் சாகரது வரைக்கும் ஆதயே சொல்லிக்காட்டி சண்டபோடுவாங்களே அப்போ என்ன பன்றது

ஆகவே மவுனமே சிறந்த வழி!

யோசிக்க வேண்டிய விஷயம் தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. 102564
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. Empty Re: தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்….

Post by முரளிராஜா on Wed Apr 20, 2011 11:30 am

இத மாதிரி நடந்துகிட்டா பிரச்சனை பெரிதாகும்
காதலுக்கு தான் மவுனம் எதிரி தம்பதியருக்கு அல்ல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. Empty Re: தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்….

Post by சிவா on Wed Apr 20, 2011 11:32 am

@முரளிராஜா wrote:இத மாதிரி நடந்துகிட்டா பிரச்சனை பெரிதாகும்
காதலுக்கு தான் மவுனம் எதிரி தம்பதியருக்கு அல்ல

காதலிக்கும் பொழுது மவுனம் காக்கும் பெண்கள், திருமணத்திற்குப் பிறகு ஆண்களைப் பேசவே அனுமதிப்பதில்லையாமே முரளி? இதுகுறித்த உங்கள் கருத்து என்ன?

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. Empty Re: தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்….

Post by முரளிராஜா on Wed Apr 20, 2011 11:34 am

இதை கல்யாணம் ஆன நபரிடம் அல்லவா கேட்க வேண்டும்? ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. Empty Re: தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்….

Post by ARR on Wed Apr 20, 2011 11:35 am

ஊடல்கள் வாழ்வுக்கு சுவை சேர்க்கும் காரணிகள்..

புரிதல் நிலவும் இல்லறத்தில் ஊடல்கள் வந்தாலும், விரைவில் அகன்றுவிடும்.. மவுனங்களும், வாதப்பிரதிவாதங்களும் பொருட்டல்ல..
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
மதிப்பீடுகள் : 87

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. Empty Re: தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்….

Post by balakarthik on Wed Apr 20, 2011 11:35 am

@சிவா wrote:
@முரளிராஜா wrote:இத மாதிரி நடந்துகிட்டா பிரச்சனை பெரிதாகும்
காதலுக்கு தான் மவுனம் எதிரி தம்பதியருக்கு அல்ல

காதலிக்கும் பொழுது மவுனம் காக்கும் பெண்கள், திருமணத்திற்குப் பிறகு ஆண்களைப் பேசவே அனுமதிப்பதில்லையாமே முரளி? இதுகுறித்த உங்கள் கருத்து என்ன?

அவரு மேலிடம் அனுமதி இல்லாம இதுக்கெல்லாம் கருத்து சொல்ல மாட்டாராம்

ஈகரை தமிழ் களஞ்சியம் தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. Empty Re: தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்….

Post by சிவா on Wed Apr 20, 2011 11:37 am

@balakarthik wrote:
@சிவா wrote:
@முரளிராஜா wrote:இத மாதிரி நடந்துகிட்டா பிரச்சனை பெரிதாகும்
காதலுக்கு தான் மவுனம் எதிரி தம்பதியருக்கு அல்ல

காதலிக்கும் பொழுது மவுனம் காக்கும் பெண்கள், திருமணத்திற்குப் பிறகு ஆண்களைப் பேசவே அனுமதிப்பதில்லையாமே முரளி? இதுகுறித்த உங்கள் கருத்து என்ன?

அவரு மேலிடம் அனுமதி இல்லாம இதுக்கெல்லாம் கருத்து சொல்ல மாட்டாராம்

உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா!! தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. 755837

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. Empty Re: தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்….

Post by சிவா on Wed Apr 20, 2011 11:38 am

@முரளிராஜா wrote:இதை கல்யாணம் ஆன நபரிடம் அல்லவா கேட்க வேண்டும்? தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. 755837

நீங்கள் பேரன் பேத்தி எடுத்த விடயம் இங்கு அனைவருக்கும் தெரியும் அங்கிள்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. Empty Re: தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்….

Post by சிவா on Wed Apr 20, 2011 11:39 am

@ARR wrote:ஊடல்கள் வாழ்வுக்கு சுவை சேர்க்கும் காரணிகள்..

புரிதல் நிலவும் இல்லறத்தில் ஊடல்கள் வந்தாலும், விரைவில் அகன்றுவிடும்.. மவுனங்களும், வாதப்பிரதிவாதங்களும் பொருட்டல்ல..

மிகவும் சரியாகக் கூறியுள்ளீர்கள் ஐயா! தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. 154550

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. Empty Re: தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்….

Post by ARR on Wed Apr 20, 2011 11:40 am

ஐயா..?

”அண்ணா” தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. 68516 எங்கே போனாரு..?
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
மதிப்பீடுகள் : 87

http://www.mokks.blogspot.com

Back to top Go down

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. Empty Re: தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்….

Post by பூஜிதா on Wed Apr 20, 2011 11:41 am

@சிவா wrote:
@முரளிராஜா wrote:இத மாதிரி நடந்துகிட்டா பிரச்சனை பெரிதாகும்
காதலுக்கு தான் மவுனம் எதிரி தம்பதியருக்கு அல்ல

காதலிக்கும் பொழுது மவுனம் காக்கும் பெண்கள், திருமணத்திற்குப் பிறகு ஆண்களைப் பேசவே அனுமதிப்பதில்லையாமே முரளி? இதுகுறித்த உங்கள் கருத்து என்ன?

இதை 20 கல்யாணம் ஆனா சிவா அண்ணா அவ்ர்கல் சொல்லும் கருத்தே சால சிறந்தது
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
மதிப்பீடுகள் : 370

Back to top Go down

தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்…. Empty Re: தம்பதியர்களுக்கு எதிரியாக மாறும் மெளனம்….

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum