புதிய பதிவுகள்
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் மீது சிறுநீர் ஊற்றிய சம்பவம் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தயக்கம் Poll_c10பெண் மீது சிறுநீர் ஊற்றிய சம்பவம் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தயக்கம் Poll_m10பெண் மீது சிறுநீர் ஊற்றிய சம்பவம் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தயக்கம் Poll_c10 
87 Posts - 56%
heezulia

55 Posts - 36%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
பெண் மீது சிறுநீர் ஊற்றிய சம்பவம் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தயக்கம் Poll_c10பெண் மீது சிறுநீர் ஊற்றிய சம்பவம் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தயக்கம் Poll_m10பெண் மீது சிறுநீர் ஊற்றிய சம்பவம் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தயக்கம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

27 Posts - 90%

2 Posts - 7%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் மீது சிறுநீர் ஊற்றிய சம்பவம் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தயக்கம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 20, 2011 8:11 pm

ஹரிப்பாடு : ஓட்டுச் சாவடியில், காங்கிரஸ் கட்சி கூட்டணி தேர்தல் பெண் ஏஜன்ட் மீது, சிறுநீர் ஊற்றிய சம்பவத்தில், குற்றவாளிகளை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை என, புகார் எழுந்துள்ளது. கேரளாவில், கடந்த 13ம் தேதி, சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. அப்போது, ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு தொகுதி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஏஜன்ட்டாக சேதுலட்சுமி(43) என்பவர், மண்ணார்சாலா ஆரம்பப் பள்ளியில், 49ம் எண் ஓட்டுச் சாவடியில் பணியாற்றினார். ஓட்டுப் பதிவு முடிந்ததும், காங்கிரஸ் கட்சி உள்ளூர் பிரமுகர்களுடன் சேதுலட்சுமி பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிலர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முரளி என்பவரை அடித்து உதைத்தனர்.

இதுகுறித்து, அப்பகுதி ஊராட்சி தலைவரிடம் முறையிட காங்கிரசார் சென்றனர். அங்கும் வந்த அதே கும்பல், தப்பித்து ஓட முயன்ற சேதுலட்சுமியின் முதுகில் குத்தியது. பிறகு, கையில் வைத்திருந்த பாட்டிலிலிருந்து, சேதுலட்சுமியின் தலை மீது, சிறுநீரை ஊற்றினர். சிறுநீர் அப்பெண்ணின் உடல் முழுவதும் பரவும் வரை, அவரை பிடித்து வைத்திருந்த அக்கும்பல், தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும் சென்றது. அப்பெண், போலீசில் புகார் செய்த போது, முதலில் புகாரை வாங்க மறுத்த போலீசார், பிறகு சரக ஐ.ஜி., ஸ்ரீலேகா உத்தரவின்படி, வழக்கு பதிந்தனர்.

இச்சம்பவத்தில் ஊராட்சி தலைவர் பி.எம்.சந்திரன், அவரது மனைவி, மகன் ஆகியோரை போலீசார் இதுவரை கைது செய்யாமல் இருப்பது, அவர்களுக்கு ஜாமீன் கிடைப்பதற்கான மறைமுக உதவியாக இருக்கும் என, புகார் எழுந்துள்ளது. இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஜி.கிருஷ்ண பிரசாத் மற்றும் ஆளும் கட்சியினர், "இது பொய் வழக்கு, இதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை' எனவும் கண்டனம் தெரிவித்தனர்.

தினமலர்

பெண் மீது சிறுநீர் ஊற்றிய சம்பவம் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தயக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 20, 2011 9:32 pm

சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண் மீது சிறுநீர் ஊற்றிய சம்பவம் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தயக்கம் 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 20, 2011 9:36 pm

இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக