ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by T.N.Balasubramanian Today at 6:30 pm

» கிட்னி பெய்லியருக்கு சிறந்த சித்த மருத்துவம் எங்கு உள்ளது
by ayyasamy ram Today at 6:22 pm

» ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விவகாரம் ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !!
by T.N.Balasubramanian Today at 6:17 pm

» சினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
by ayyasamy ram Today at 6:14 pm

» சஸ்பென்ஸ் நீடிப்பு... விரைவில் முடிவு எடுப்பதாக ரஜினிகாந்த் பேட்டி
by ayyasamy ram Today at 6:08 pm

» நேற்று 31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை !
by ayyasamy ram Today at 5:16 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by ayyasamy ram Today at 5:07 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 5:03 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Today at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Today at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:43 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by Dr.S.Soundarapandian Today at 1:01 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by ayyasamy ram Today at 11:36 am

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by ayyasamy ram Today at 11:29 am

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Today at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Today at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Today at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Today at 9:19 am

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Today at 9:15 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Today at 9:14 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Today at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Today at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

Admins Online

அதிகம் என்பது ஆபத்தா?

Go down

அதிகம் என்பது ஆபத்தா? Empty அதிகம் என்பது ஆபத்தா?

Post by தாமு on Sun Apr 24, 2011 9:35 am

''இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திர வழக்குகளை சந்தித்திருக்கிறது!'' - 'பராசக்தி’ வசனத்தைப்போல விசித்திரமான விவகாரம் ஒன்று உலகையே குலுக்கி இருக்கிறது. 'கட்டுக்கடங்காத செக்ஸ் உணர்வு குற்றமா... இல்லை உணர்வுகளின் தூண்டுதலா?’ என்பதுதான் அந்தப் பட்டிமன்றம்.
அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளரும் முன்னாள் மாடலிங் பயிற்சியாளருமான நீல் மெலின்கோவிச் 58 வயதிலும் தீராத செக்ஸ் வெறியர். இது குறித்து அவர் மீது குற்றச்சாட்டுகள் கிளம்பியபோது, 'நான் என்ன செய்வேன்... எனக்குள் தூண்டப்படும் உணர்வுகள் என்னை அப்படி இயக்குகின்றன!’ என்றார் அதிரடியாக. 'வாரத்துக்கு ஏழு முறை வரை உறவுகொண்டால், அது நார்மல். அதற்கு மேலும் உறவுகளுக்கு உந்தப்பட்டால், அது செக்ஸ் அடிமைத்தனம்!’ என அமெரிக்க உளவியல் அமைப்பு ஒன்று அறிவிக்க, இந்தப் பட்டிமன்ற விவகாரம் மேலும் சூடாகி இருக்கிறது.
இது குறித்து மனநல மருத்துவர் செந்தில்வேலன் விளக்கமாகவே பேசினார்... ''மது, புகையிலை, கஞ்சா உள்ளிட்டவற்றுக்கு அடிமையாக இருப்பது இயற்கைக்கு சம்பந்தம் இல்லாத, மனிதனுக்குத் தேவை இல்லாத விஷயம். ஆனால், செக்ஸ் அப்படி அல்ல. தினசரி வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதற்காக, எத்தனை முறை உறவுகொள்வது நல்லது, எது கெட்டது என்பதை எல்லாம் வரையறுத்துச் சொல்ல முடியாது. செக்ஸ் என்பது ஒரு விதப் பசி. அதுமனிதனுக்கு மனிதன் வேறுபடும். சிலருக்கு இரண்டு இட்லி சாப்பிட்டால், போதும். ஆனால், வேறு ஒருவருக்கு இட்லி, பூரி, பொங்கல் என்று வயிறுமுட்ட வெட்டினால்தான் போதும் என்கிற உணர்வு பிறக்கும். அடிப்படை உடல்கூறு விஷயங்கள் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். நாடித்துடிப்பு 72 முறை இருக்க வேண்டும். ஆனால், எல்லோருக்கும் 72 என்பது இருக்காது. அதனால்தான் 60 முதல் 100 வரை இருந்தால் நார்மல் என்று கூறுவோம். 59-ஆக இருந்தாலும், 101-ஆக இருந்தாலும் நார்மல் இல்லை. அதேபோல எத்தனை முறை செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது நல்லது என்பதை இதுவரை யாரும் வரையறுத்துச் சொல்லவில்லை.

செக்ஸ் மேற்கொண்டே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படும்போதுதான், அது அடிமைத்தனமாக மாறுகிறது. செக்ஸ் என்பது மனதும் மனதும் இணைந்து மேற்கொள்ளப்படுவது. அதைத் தாண்டிப் போய், 'வாழ்க்கை முழுக்க எப்போதுமே செக்ஸால் நிரம்பி வழியவேண்டும்!’ என எண்ணுவதைத்தான் செக்ஸ் அடிமைத்தனம் என்கிறோம். இத்தகைய நிலையைத் தொடர்ந்தால், குடும்பம், மரியாதை, தொழில், பணம், உடல், குணம் என பலவும் அடிபட்டுப் போய்விடும்.
செக்ஸ் அடிக்ஷன் என்பது பிறவியில் வருவது என்று நிரூபிக்க முடியவில்லை. 'வாய்ப்பு’தான் அதிகம் என்பது ஆபத்தா? P36ஒருவனை செக்ஸ் நோக்கித் திருப்புகிறது. அடிப்படையாக, மனித குலத்தின் பொதுவான குணம் இது. 'ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது நாமாக கொண்டுவந்த விதிமுறைதானே தவிர, பயாலஜிக்கலாகக் கிடையாது. விலங்கு உணர்ச்சி என்பது மனிதனுக்கு உண்டு. சந்தர்ப்பம் இல்லாத வரை மிகவும் நல்லவர்களாக இருக்கும் சிலர்கூட, சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பு செய்வார்கள்.
பல பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டால் மட்டுமே செக்ஸ் அடிக்ட் என்று கூற முடியாது. தன் மனைவியையே பாடாய்படுத்துபவர்கள் நிறையப் பேர் உள்ளனர். என்னிடம் ஆலோசனை பெற வந்த ஒருவர், தன் மனைவி காய்ச்சலில் இருந்தால்கூட தினமும் நான்கு தடவை உறவுக்காகப் பாடாய்ப்படுத்துவாராம். மற்றபடி அவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. கன்ட்ரோல் செய்ய முடியாததும் ஒரு அடிக்ஷன்தான்.
சிலருக்கு மனச்சிதைவு நோய், மன எழுச்சி நோய் போன்றவற்றால், செக்ஸ் மூடு அதிகமாக இருக்கும். அதிகம் என்பது ஆபத்தா? P37அந்த வியாதி சரியானால், அந்த எண்ணமும் போய்விடும். மூளை பாதிப்பு உள்ளவர்களும் 'அந்த’ விஷயத்தில் கட்டுப்பாடு அற்ற வெறித்தனத்தோடு இருப்பார்கள்.
செக்ஸ் விஷயத்தில் எதையும் வரையறுத்துச் சொல்ல முடியாது. 'அளவோடு செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள்’ என என்னதான் வலியுறுத்திச் சொன்னாலும், சூழ்நிலைகள் அதிகப்படியான செக்ஸுக்கு வித்திடுகின்றன.
செக்ஸ் ரீதியான பிரச்னைகள் நம் சமுதாயத்தில் எப்போதுமே இலைமறைக் காயாகத்தான் இருக்கும். ஆனால், சமீப காலமாக மேலை நாடுகளைப்போல அந்த விஷயங்கள் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டன. நாகரிகமும் பண்பாட்டு வளர்ச்சியும்தான் நம்மைப் பக்குவப்படுத்துகின்றன. விலங்குகளின் குணங்களில் இருந்து நம்மை வித்தியாசப்படுத்துவது நாகரிக வளர்ச்சிதான். தன்னை ஆள்பவனால் உலகை ஆள முடியும்.
பெற்றோர்கள் சிறுவயதில் இருந்தே நல்ல பழக்கவழக்கங்களையும் நெறிமுறைகளையும் சொல்லி வளர்க்கும்போது, இதுபோன்ற தவறுகளைத் தவிர்க்கவும் முடியும்... தடுக்கவும் முடியும்!''


அ.வி அதிகம் என்பது ஆபத்தா? 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum