புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_m10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10 
19 Posts - 49%
heezulia
ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_m10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_m10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_m10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_m10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10 
1 Post - 3%
Shivanya
ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_m10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_m10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_m10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_m10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_m10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10 
10 Posts - 2%
prajai
ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_m10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_m10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10 
9 Posts - 2%
Jenila
ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_m10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10 
4 Posts - 1%
jairam

ஜாஹீதாபானு
ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_m10ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Mon Apr 25, 2011 1:19 am

தனது நெருங்கிய
நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை கருவாக வைத்து புதிய
படத்துக்கான கதையை உருவாக்கியிருக்கிறார் மணிரத்னம். இந்த படத்தை மணிரத்னம்
தயாரிக்க, அவரது அசிஸ்டென்ட் சிவா இயக்க உள்ளார். இந்நிலையில் மணிரத்னம்
அடுத்து கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்குகிறார். ச‌ரித்திர
கதையான இதன் திரைக்கதையை எழுதுவதில் மணிரத்னத்துடன் இணைந்திருப்பவர்
எழுத்தாளர் ஜெயமோகன்.
ஆனால் படத்தின் இசையமைப்பாளரை மட்டும் மாற்ற
மணிரத்னம் முடிவு செய்திருப்பதாக தெ‌ரிவிக்கிறார்கள். அந்த அதிர்ஷ்ட
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்கிறது கோலிவுட் வட்டாராம்.
இளையராஜாவிற்கு பிறகு ஏ.ஆர்.ரகுமானை தன்னுடைய படத்தில் இசையமைக்க வைத்து
மணிரத்னம், ரகுமான் பிசியாக இருப்பதால் யுவனிடம் தஞ்சம் அடைந்துள்ளதாக
தெரிகிறது.
நன்றி : தமிழ் சினிமா நியூஸ்

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Mon Apr 25, 2011 7:07 am

ரகுமானின் இசையின் மூலம் மட்டுமே மணிரத்னத்தின் படதை பார்க்க முடியும்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 25, 2011 11:17 am

யார் இசையமைத்தாலும் ரசிக்கும் படியாக அமைந்தால் ரசிகர்களை வென்றுவிடுவார்கள் மகிழ்ச்சி

நேசமுடன் ஹாசிம்
ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 25, 2011 11:23 am

ஏன் இந்த முடிவு மணிரத்னத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் நீக்கம்… யுவனுக்கு வாய்ப்பு?  440806

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Apr 25, 2011 11:27 am

ரஹ்மானே தனக்கு பிடித்த இசையமைப்பாளர் யுவன் என்று கூறி உள்ளாரே >

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Apr 25, 2011 1:37 pm

ஹாசிம் wrote:யார் இசையமைத்தாலும் ரசிக்கும் படியாக அமைந்தால் ரசிகர்களை வென்றுவிடுவார்கள் மகிழ்ச்சி
[list=1][*]

அப்போ மணிரதினதிடம் பேசி எனக்கு அந்த வாய்பை வாங்கி தரிங்களா :suspect: :suspect: :suspect:

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Apr 25, 2011 3:48 pm

ஏ.ஆர்.ரகுமானை மாற்றுவதற்க்கு பதிலாக வந்தியத்தேவன் ஆக நடிக்கும் நடிகரை(விஜய்) மாற்றினால் நன்றாக இருக்கும் ஆறுதல்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக