புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_c10சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_m10சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_c10 
127 Posts - 54%
heezulia
சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_c10சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_m10சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_c10சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_m10சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_c10சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_m10சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_c10சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_m10சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_c10சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_m10சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_c10சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_m10சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாச் செய்திகள் - தாமு


   
   

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 24, 2011 7:51 am

First topic message reminder :

விளையாட்டுகள் மீது தீவிர ஆர்வம் கொண்ட அஜித், ஃபார்முலா கார் ரேஸ் மீது கொண்ட காதல் காரணமாக தனது சினிமா கேரியரையே

சிரியஸாக எடுத்துக்கொள்ளாதவர். அப்படிப்பட்டவருக்கு பொம்மை விமானங்களை ஓட்டுவதில் ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக ஜெர்மனியில் இருந்து தருவிக்கப்பட்ட ரிமோட் பொம்மை விமானங்களை ஓட்டி அழகுபார்த்தார்.


அதேபோல சத்தமில்லாமல் கமர்ஷியல் பைலட்டுக்கான பயிற்சி எடுத்த அஜித், கமர்சியல் பைலட்டுகான உரிமத்தையும் வாங்கியிருகிறார். இந்நிலையில் ஹெலிகாப்டர் விமாணம் ஒன்றை சொந்தமாக வாங்கிப் பயன்படுத்த அஜித் முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக இந்தியாவில் உள்ள குளோபல் வெக்ட்ரா என்ற ஹெலிகாப்பட்டர் விமானம் தயாரிக்கும் நிறுவனத்திடம் ஐந்து பேர் பயணிக்கும் ஹெலிகாப்பட்டருக்கான விலை விபரம் கேட்டிருப்பதாகவும் நமக்கு நம்பகமான தகவல் கிடைக்கிறது.

இதற்கிடையில் பில்லா இரண்டில் இந்த விமானத்தை பயன்படுத்தவும் அஜித் உத்தேசித்திருப்பதாக தகவல் கிடைக்கிறது. அடுத்து பில்லா இரண்டா அல்லது வேறு கதையிலும் அஜித் நடிப்பாரா என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது அஜித் அலுவலகத்தில். இயக்குனர் எம்.ராஜா சொன்ன கதை அஜித்துக்குப் பிடித்துப் போனதால், தற்போது வேலாயும் படத்தை இயக்கி வரும் ராஜா அடுத்து அஜித்தை இயக்கும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் அஜித்தின் மன்ற வட்டாரத்தில்.

அஜித்தின் பிறந்தநாளான, மே 1 -ஆ ம் தேதி மங்காத்தா இசை வெளியிட்டில் அஜித் இதை அறிவித்தால் ஆச்சர்யப்பட ஏதுமில்லை என்கிரார்கள்.







newyarl சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 25, 2011 8:07 am

எங்களுக்கெல்லாம் புத்தகத்த பார்த்தாலே
மன அழுத்தம் வந்துடும். நான் பாட புத்தகத்தை
சொன்னேன் ஜாலி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Apr 25, 2011 8:34 am

நவநாகரிக பெண்களிடம் சமைக்க தெரியுமா என்று கேட்டால் அந்த கேள்வியையே தரக்குறைவாக நினைக்கிற வழக்கம் பெருகி வருகிறது.
ஆனால் நடிகை அனுஷ்கா பிரமாதமாக சமைப்பாராம். பெங்களுரில் இவரது அம்மா ஒரு உணவகம் வைத்திருக்கிறார்.சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Anushka+Shetty-284x300
தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் இங்கு செல்லும் அனுஷ்கா திடீர் சமையல்காரர் ஆகிவிடுகிறாராம்.
தன் கையால் நான் சைவ சமையல் சமைத்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறாராம்.
இந்த ஒரு காரணத்திற்காகவே அவரது உணவகத்திற்கு கூட்டம் அலை மோதுகிறதாம்.
இந்த உணவகம் புரட்சியை பெங்களுரை தொடர்ந்து சென்னையிலும் அரங்கேற்ற திட்டமிட்டிருக்கிறாராம் அனுஷ்கா.


சினி விடுப்பு சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Apr 25, 2011 8:39 am

கொலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக திகழும் ஷகீலா புதிய படமொன்றில் போலிச் சாமியார் வேட‌த்தில் நடிக்கிறார்.

சாமி உண்மை, சாமியார் பொய் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து, ஆசாமி என்ற படம் தயாராகி வருகிறது.

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ஆகிய அனைத்தையும் எழுதி பண்ருட்டியை சேர்ந்த ஆண்டாள் ரமேஷ் இயக்குகிறார்.

நடிகை ஷகீலா போலிச் சாமியாராக நடிக்கிறார். ஆசாமி படம் பற்றி அதன் இயக்குனர் ஆண்டாள் ரமேஷ் கூறுகையில், கதாநாயகன், கதாநாயகி இல்லாத படம் இது.சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Shakila-new-300x198

மக்கள் கோவில்களில் உள்ள கருவறையில் இருக்கும் சாமியை நம்பாமல், சாமியை வைத்து ஏமாற்றி பிழைக்கும் ஆசாமியை நம்பி ஏமாறுகிறார்கள்.

பலவிதமான துன்பங்களை அடைந்து, இறுதியில் சாமியின் கால்களில் விழுவதுதான் இந்த படத்தின் கதை. போலி சாமியார்களின் முகத்திரையை கிழிக்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் ஷகிலாவுடன், சந்தானபாரதி, பாண்டு, அனுமோகன், நெல்லை சிவா ஆகியோரும் போலி சாமியார்களாக நடிக்கிறார்கள், என்றார்.

சொர்ணமுகி படத்தின் இசையமைப்பாளர் ஜெயக்குமார் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். டி.வாசுதேவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஸ்ரீ பாலாஜி தயாரிப்பு சார்பில் புதுவை கே.செந்தாமரை கண்ணன், ஆண்டாள் ரமேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஆசாமி படபிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து புதுச்சேரி, திருக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது.





சினிவிடுப்பு சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 28, 2011 7:48 am

மே-1ம் திகதி திரையிடப்படும் என ஆரம்பிக்கப்பட்ட அஜீத் நடிக்கும் மங்காத்தா திரைப்படம் இறுதியில் மே-1ல் பாடல் வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது.

அஜீத் பிறந்த நாளான மே 1ம் திகதி மங்காத்தா திரையிடப்படும் என ஆரம்பிக்கப்பட்டது.

அஜீத் ஜோடியாக த்ரிஷா, அர்ஜூன், பிரேம்ஜி அமரன், லட்சுமிராய், அஞ்சலி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தினை க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் தயாநிதி அழகிரி தயாரித்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் மே 1ம் திகதி படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

ஆகையால் படத்தை அத்தேதியில் வெளியிட முடியாவிட்டாலும் பாடல்களை வெளியிடலாம் என்கின்ற முடிவிற்கு வந்துருக்கிறது படக்குழு.

பாடல்கள் காட்சிகளுக்காக வெளிநாடு சென்று வந்த பின் படத்திற்கான மீதி வேலைகளை முடித்துவிட்டு, ஜூன் மாதம் வெளியிடலாம் என்ற முனைப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.

மே 1ம் திகதி மங்காத்தா இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருக்கிறார்கள் படக்குழுவினர்.



newyarl சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 02, 2011 5:40 am

தி.மு.க., கூட்டணியின், “ஸ்டார்’ பேச்சாளராக தமிழகத்தை வலம்வந்த நடிகர் வடிவேலுவின் பிரசாரம் குறித்த சுவையான தொகுப்பு:
* வடிவேலுவுடன் வேனில் பயணம் செய்த இணை இயக்குனர்கள் இருவரும், எந்தத் தொகுதியில், யாரை பற்றி என்ன பேச வேண்டும் என்று, அந்த ஏரியா கட்சிக்காரர்களிடம் முன்னதாகவே எழுதி வாங்கி விடுவர். இத்துடன், அங்கு அரசு செயல்படுத்திய திட்டங்கள், மேலும் செய்யவேண்டியவைகளையும் குறித்து, வடிவேலுவிடம் படித்து காட்டுவர். அதை, வடிவேலு காதில் வாங்கி, மனசிற்குள் ஒரு முறை பேசிப்பார்ப்பார். தேவையென்றால் வேனுக்குள் மற்றவர்களிடம் பேசி, ஒத்திகையும் பார்த்துக்கொள்வார். எம்.ஜி.ஆர்.,படப் பாடல்களை பேச்சுக்கு இடையே பொருத்தமாக சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து பாடி, பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்தார். ஓரிடத்தில் பேசிவிட்டு, அடுத்த கூட்டத்திற்கு செல்லும் இடைவெளியில், வேனுக்குள் இந்த ஒத்திகை நடந்துள்ளது. இப்படிதான் பத்து நாட்களும் பிரசாரம் நடந்துள்ளது.சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Vadivel
* வடிவேலு படங்களில் நடித்த கேரக்டர்களின் பெயர்களான, “வண்டு முருகன், ஸ்நேக் பாபு, அசால்ட் ஆறுமுகம், தீப்பொறி திருமுகம், நாய் சேகர், டெலக்ஸ் பாண்டியன், கைப்புள்ள’ போன்ற பெயர்களை குழந்தைகளும்,பெரியவர்களும் பிரசாரத்தின் போது சொல்லி, வடிவேலுவை அழைத்துள்ளனர். இதனால், உற்சாகமான வடிவேலு, “கண்ணுங்களா… நீங்க இல்லாம நானில்லை. என்னை எப்பவும் நீங்க மறந்துடக்கூடாது’ என்று உருக்கத்தோடு பேசினார்.சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 Vadivelu
* தேர்தல் பிரசார பயணத்தில், சில இடங்களில் ஓட்டல்களிலும், சில இடங்களில், தி.மு.க., பிரமுகர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளார். கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தங்கும் போது, அங்குள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வடிவேலுடன் குரூப் போட்டோ எடுத்துக்கொள்ள அதிக ஆர்வம் காட்டினர்.
* கடைசி ஒரு நாள் முழுவதும் ரிஷிவந்தியத்தில் பிரசாரம் செய்ய வேண்டும் என்று விரும்பிய வடிவேலு, முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து அனுமதி கேட்டார். முதல் நாள் திருக்கோவிலூரில் நடந்த பிரசாரத்தில், கல் வீச்சு நடந்து, வேட்பாளர் மண்டை உடைந்ததால், சென்னையிலிருந்து பிரபல தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த, 30 பேர் மறுநாள் அவசர, அவசரமாக ரிஷிவந்தியத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆனாலும், முன் கூட்டியே ரிஷிவந்தியத்தில் நேரம் குறிப்பிட்டு விஜயகாந்த் பிரசாரம் செய்ய அனுமதி வாங்கியிருந்ததால், வடிவேலுவுக்கு அங்கு பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் போலீஸ் அதிகாரிகளிடம் கெஞ்சியும்,போராடியும் யாரும் மசியாததால் ரிஷிவந்தியத்தை தவிர, தொகுதியில் உள்ள மற்ற கிராமங்களில் வடிவேலு பிரசாரம் செய்துவிட்டு திரும்பினார்.
* ரிஷிவந்தியத்தில் கடைசி நாள் பிரசாரம் என்பதால், ஜெயலலிதாவையும், விஜயகாந்தையும் காரசாரமாக வடிவேலு பேசுவார் என்று ஆளுங்கட்சியினர் எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால், மற்ற நாட்களைவிட அன்று வடிவேலு வேகம் காட்டாமல், அடக்கியே வாசித்தார். அவரது பிரசாரத்தில் ஜெயலலிதா பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தன் பேச்சு, “ஸ்கிரிப்ட்’ இப்படித்தான் இருக்க வேண்டுமென, வடிவேலு சொன்னதால் அதற்கேற்ப உதவியாளர் கள் ஜெ.,வை தவிர்த்து தயாரித்துள்ளனர்.
* ரிஷிவந்தியத்தில் கடைசி நாள் பிரசாரம் முடித்து வடிவேலு சென்னை திரும்பும் நேரத்தில், “பிரசாரம் மூலம் இரண்டுகோடிக்கு மேல மக்களை நேரில் சந்திருப்பேன். எல்லாரையும் சிரிக்க வச்சிருக்கேன்; சிந்திக்க வச்சுருக்கேன். அதோட, “டிவி’ மூலம் தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் என் பேச்சு சென்றடைந்திருக்கும். எப்படியோ, தி.மு.க.,வுக்கு நல்லது நடக்கணும்’என்று சொல்லி பெருமிதப்பட்டுள்ளார் வடிவேலு.
* வடிவேலுவுக்கும், 18 பேர் கொண்ட குழுவினருக்கும், 10 நாட்களுக்கு சாப்பாட்டு செலவு, 1லட்சத்து, 12 ஆயிரம் ரூபாய் ஆகியுள்ளது. இத்துடன் வடிவேலுவுக்கு, அந்தந்த மாவட்ட செயலர்கள் மூலம், “போதும், போதும்’ என்று வடிவேலு மகிழும் வகையில், பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளுடன் தி.மு.க., தலைமை கழகத்தின் மூலம், பெரும் தொகை ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. கூட்டிக்கழித்து பார்த்தால், “சன்மானம்’ சில கோடிகளைத் தொடும் என்கிறது தகவலறிந்த வட்டாரம்.


ulavan சினிமாச் செய்திகள் - தாமு - Page 2 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக