ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» புதுவாழ்வு பிறந்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:33 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 5:51 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Yesterday at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Yesterday at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Yesterday at 4:06 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:49 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:46 pm

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44 pm

» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:43 pm

» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா?
by krishnaamma Yesterday at 1:17 pm

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by krishnaamma Yesterday at 1:11 pm

» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 12:48 pm

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 12:39 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:31 pm

» "காய்கறி" குறள்கள் !
by krishnaamma Yesterday at 12:10 pm

» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை !
by krishnaamma Yesterday at 12:05 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 8:34 am

» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am

» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Yesterday at 7:53 am

» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 7:50 am

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Fri Nov 27, 2020 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Fri Nov 27, 2020 6:43 pm

» பிரபல நடிகரின் அம்மா என்னை பெண் கேட்டார் - பிரியாமணி
by T.N.Balasubramanian Fri Nov 27, 2020 5:41 pm

» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 5:13 pm

» பைடன் வெற்றி என எலக்டோரல் காலேஜ் அறிவித்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்; டிரம்ப் பேட்டி
by சக்தி18 Fri Nov 27, 2020 3:58 pm

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by சக்தி18 Fri Nov 27, 2020 3:56 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by சக்தி18 Fri Nov 27, 2020 3:52 pm

Admins Online

அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Page 1 of 2 1, 2  Next

Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Empty அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by தாமு on Tue Apr 26, 2011 11:19 am

அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உடல் உழைப்பு அதிகம் இருக்கும் பணிகளில் இருப்பவர்களுக்கு உடல் எடை
அதிகரிப்பு என்பது ஏற்படாது. அதேசமயம் உடல் உழைப்பு குறைவாகவும், சிந்தனைத்
திறன் அதிகமாகவும் உள்ள பணிகளில் இருப்பவர்கள் உடல் பருமன் சிக்கலால்
பாதிக்கப்பட்டு வந்தனர்.



நமது மூளை சிந்திப்பதற்கு ஏராளமான சக்தி செலவாகின்ற போதிலும், உடல்
பருமன் ஏற்படுவதற்கு காரணம் என்ன? என்பது மருத்துவர்களுக்கு புரியாத
புதிராகவே இருந்து வந்தது.



இந்நிலையில் அதிகம் சிந்திப்பதே உடல் எடை அதிகரிப்பு காரணமாக இருப்பது
கண்டறியப் பட்டுள்ளது. அதாவது நாம் சிந்திக்கும்போது அதிக சக்தி
செலவாவதால், பசி அதிகமாக எடுக்கிறது. இதனால் அதிகமாக சாப்பிட்டு
விடுகிறோம். இதன் விளைவாக உடல் பருமன் ஏற்பட்டு விடுகிறது.



இதுகுறித்து பலரிடம் ஆய்வு செய்து பார்த்தபோது, புத்தகங்களை படித்த
பிறகு, மூளைக்கு வேலையளிக்கும் கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் ஈடுபட்ட
பிறகு, அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு வழக்கத்திற்கு அதிகமாக இருந்தது
தெரிய வந்தது.



இந்த உடல் பருமன் பிரச்சினையில் இருந்து தப்ப வேண்டுமானால், மன
அழுத்தம் ஏற்படுகிற, சிந்தனைத் திறன் அதிகம் தேவைப்படுகிற பணிகளில்
இருக்கும் ஆய்வு நிபுணர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்கள், தினமும்
உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

tn
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by மஞ்சுபாஷிணி on Tue Apr 26, 2011 11:49 am

அருமை அருமை....புன்னகை
நல்லவேளை எனக்கு சிந்திக்க மூளையே இல்லையே.. தப்பிச்சேன்..  அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் 224747944

அன்பு நன்றிகள் தாமு பகிர்வுக்கு..
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by ரபீக் on Tue Apr 26, 2011 11:50 am

நெசம்மாதான் சொல்லுறீங்களா ? அதிர்ச்சி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by உதயசுதா on Tue Apr 26, 2011 12:08 pm

ஆஹா அதான் எனக்கு எடை அதிகமாகுதோ?
என்னை கிண்டல் பண்ணும் என் மாமா கிட்ட இந்த பதிவ காட்டி அவர் கிண்டல் பண்ணாம செய்யலாமே.ஜாலி ஜாலி ஜாலி

பகிர்வுக்கு நன்றி தாமு
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by ரபீக் on Tue Apr 26, 2011 12:10 pm

@உதயசுதா wrote:ஆஹா அதான் எனக்கு எடை அதிகமாகுதோ?
என்னை கிண்டல் பண்ணும் என் மாமா கிட்ட இந்த பதிவ காட்டி அவர் கிண்டல் பண்ணாம செய்யலாமே.ஜாலி ஜாலி ஜாலி

பகிர்வுக்கு நன்றி தாமு

ஏதும் தைராய்டு பிரச்சினையா இருக்கும் அக்கா !! மாம்கிட்ட சொல்லிட வேண்டியதுதான்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by Tamilzhan on Tue Apr 26, 2011 12:11 pm

@உதயசுதா wrote:ஆஹா அதான் எனக்கு எடை அதிகமாகுதோ?
என்னை கிண்டல் பண்ணும் என் மாமா கிட்ட இந்த பதிவ காட்டி அவர் கிண்டல் பண்ணாம செய்யலாமே. அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் 755837  அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் 755837  அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் 755837

பகிர்வுக்கு நன்றி தாமு
என்ன கம்மல் எங்கே வாங்கலாம் புடவை எங்கே எடுக்கலானும்தானே அதிகம் சிந்திப்பிங்க...?  அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் 838572
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by பூஜிதா on Tue Apr 26, 2011 12:11 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
மதிப்பீடுகள் : 370

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by Tamilzhan on Tue Apr 26, 2011 12:12 pm

இப்போவும் சிந்திச்சுக்கிட்டுதான் இருக்காங்க.... சிரி
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by தாமு on Tue Apr 26, 2011 12:12 pm

@Tamilzhan wrote:
@உதயசுதா wrote:ஆஹா அதான் எனக்கு எடை அதிகமாகுதோ?
என்னை கிண்டல் பண்ணும் என் மாமா கிட்ட இந்த பதிவ காட்டி அவர் கிண்டல் பண்ணாம செய்யலாமே. அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் 755837  அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் 755837  அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் 755837

பகிர்வுக்கு நன்றி தாமு
என்ன கம்மல் எங்கே வாங்கலாம் புடவை
எங்கே எடுக்கலானும்தானே அதிகம் சிந்திப்பிங்க...?  அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் 838572


சிரி  அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் 359383
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by balakarthik on Tue Apr 26, 2011 12:13 pm

@உதயசுதா wrote:ஆஹா அதான் எனக்கு எடை அதிகமாகுதோ?
என்னை கிண்டல் பண்ணும் என் மாமா கிட்ட இந்த பதிவ காட்டி அவர் கிண்டல் பண்ணாம செய்யலாமே.ஜாலி ஜாலி ஜாலி

பகிர்வுக்கு நன்றி தாமு

அக்கா எடை குரயரத்துக்கு ஒரு நல்ல உடல்பயிற்சி இருக்கு உங்க தலய வலது பக்கமும் இடது பக்கமும் தினமும் திருப்பி திருப்பி ஆட்டினீங்கானா எடை கொரஞ்சுடும் அதுவும் குறிப்பா எப்பலாம் சாபடுறீங்களானு யாராவது கேக்கும் பொழுது இத செஞ்சா ரொம்ப ரொம்ப நல்லது


ஈகரை தமிழ் களஞ்சியம்  அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by ரபீக் on Tue Apr 26, 2011 12:14 pm

@Tamilzhan wrote:
இப்போவும் சிந்திச்சுக்கிட்டுதான் இருக்காங்க.... சிரி

அவங்க எப்பவுமே அப்படித்தாய் இருப்பாங்க பாஸ்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by உதயசுதா on Tue Apr 26, 2011 12:16 pm

@ரபீக் wrote:
@உதயசுதா wrote:ஆஹா அதான் எனக்கு எடை அதிகமாகுதோ?
என்னை கிண்டல் பண்ணும் என் மாமா கிட்ட இந்த பதிவ காட்டி அவர் கிண்டல் பண்ணாம செய்யலாமே.ஜாலி ஜாலி ஜாலி

பகிர்வுக்கு நன்றி தாமு

ஏதும் தைராய்டு பிரச்சினையா இருக்கும் அக்கா !! மாம்கிட்ட சொல்லிட வேண்டியதுதான்
ஆமா ரபீக் நீங்க சொல்றது சரிதான்.தைராய்டு பிரச்சினை இருக்கு.மருந்து சாப்பிட்டுகிட்டுதான் இருக்கேன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by Tamilzhan on Tue Apr 26, 2011 12:16 pm

அக்கா எடை குரயரத்துக்கு ஒரு நல்ல உடல்பயிற்சி இருக்கு உங்க தலய வலது
பக்கமும் இடது பக்கமும் தினமும் திருப்பி திருப்பி ஆட்டினீங்கானா எடை
கொரஞ்சுடும் அதுவும் குறிப்பா எப்பலாம் சாபடுறீங்களானு யாராவது கேக்கும்
பொழுது இத செஞ்சா ரொம்ப ரொம்ப நல்லது
இந்த முறையைதான் பாலாவும் தன் மனைவின் முன் கடைப்பிடிக்கிறார்ம்....  அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் 224747944
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by balakarthik on Tue Apr 26, 2011 12:17 pm

@Tamilzhan wrote:
அக்கா எடை குரயரத்துக்கு ஒரு நல்ல உடல்பயிற்சி இருக்கு உங்க தலய வலது
பக்கமும் இடது பக்கமும் தினமும் திருப்பி திருப்பி ஆட்டினீங்கானா எடை
கொரஞ்சுடும் அதுவும் குறிப்பா எப்பலாம் சாபடுறீங்களானு யாராவது கேக்கும்
பொழுது இத செஞ்சா ரொம்ப ரொம்ப நல்லது
இந்த முறையைதான் பாலாவும் தன் மனைவின் முன் கடைப்பிடிக்கிறார்ம்....  அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் 224747944

எதிர்காலத்தில்


ஈகரை தமிழ் களஞ்சியம்  அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by ரபீக் on Tue Apr 26, 2011 12:17 pm

@உதயசுதா wrote:
@ரபீக் wrote:
@உதயசுதா wrote:ஆஹா அதான் எனக்கு எடை அதிகமாகுதோ?
என்னை கிண்டல் பண்ணும் என் மாமா கிட்ட இந்த பதிவ காட்டி அவர் கிண்டல் பண்ணாம செய்யலாமே.ஜாலி ஜாலி ஜாலி

பகிர்வுக்கு நன்றி தாமு

ஏதும் தைராய்டு பிரச்சினையா இருக்கும் அக்கா !! மாம்கிட்ட சொல்லிட வேண்டியதுதான்
ஆமா ரபீக் நீங்க சொல்றது சரிதான்.தைராய்டு பிரச்சினை இருக்கு.மருந்து சாப்பிட்டுகிட்டுதான் இருக்கேன்

சாரி அக்கா !! நான் விளையாட்டுக்கு சொன்னேன் ,,விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum