ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by T.N.Balasubramanian Today at 10:39 am

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by T.N.Balasubramanian Today at 10:26 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 10:21 am

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by T.N.Balasubramanian Today at 10:21 am

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:19 am

» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Today at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Today at 7:22 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 9:41 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Yesterday at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Yesterday at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Yesterday at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Yesterday at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Yesterday at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Yesterday at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Sun Nov 22, 2020 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Sun Nov 22, 2020 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Sun Nov 22, 2020 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Sun Nov 22, 2020 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Sun Nov 22, 2020 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Sun Nov 22, 2020 9:06 pm

Admins Online

அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Page 2 of 2 Previous  1, 2

Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 Empty அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by தாமு on Tue Apr 26, 2011 11:19 am

First topic message reminder :

அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
உடல் உழைப்பு அதிகம் இருக்கும் பணிகளில் இருப்பவர்களுக்கு உடல் எடை
அதிகரிப்பு என்பது ஏற்படாது. அதேசமயம் உடல் உழைப்பு குறைவாகவும், சிந்தனைத்
திறன் அதிகமாகவும் உள்ள பணிகளில் இருப்பவர்கள் உடல் பருமன் சிக்கலால்
பாதிக்கப்பட்டு வந்தனர்.நமது மூளை சிந்திப்பதற்கு ஏராளமான சக்தி செலவாகின்ற போதிலும், உடல்
பருமன் ஏற்படுவதற்கு காரணம் என்ன? என்பது மருத்துவர்களுக்கு புரியாத
புதிராகவே இருந்து வந்தது.இந்நிலையில் அதிகம் சிந்திப்பதே உடல் எடை அதிகரிப்பு காரணமாக இருப்பது
கண்டறியப் பட்டுள்ளது. அதாவது நாம் சிந்திக்கும்போது அதிக சக்தி
செலவாவதால், பசி அதிகமாக எடுக்கிறது. இதனால் அதிகமாக சாப்பிட்டு
விடுகிறோம். இதன் விளைவாக உடல் பருமன் ஏற்பட்டு விடுகிறது.இதுகுறித்து பலரிடம் ஆய்வு செய்து பார்த்தபோது, புத்தகங்களை படித்த
பிறகு, மூளைக்கு வேலையளிக்கும் கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் ஈடுபட்ட
பிறகு, அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவு வழக்கத்திற்கு அதிகமாக இருந்தது
தெரிய வந்தது.இந்த உடல் பருமன் பிரச்சினையில் இருந்து தப்ப வேண்டுமானால், மன
அழுத்தம் ஏற்படுகிற, சிந்தனைத் திறன் அதிகம் தேவைப்படுகிற பணிகளில்
இருக்கும் ஆய்வு நிபுணர்கள், விஞ்ஞானிகள் போன்றவர்கள், தினமும்
உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

tn
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by உதயசுதா on Tue Apr 26, 2011 12:17 pm

@Tamilzhan wrote:
@உதயசுதா wrote:ஆஹா அதான் எனக்கு எடை அதிகமாகுதோ?
என்னை கிண்டல் பண்ணும் என் மாமா கிட்ட இந்த பதிவ காட்டி அவர் கிண்டல் பண்ணாம செய்யலாமே. அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 755837  அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 755837  அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 755837

பகிர்வுக்கு நன்றி தாமு
என்ன கம்மல் எங்கே வாங்கலாம் புடவை எங்கே எடுக்கலானும்தானே அதிகம் சிந்திப்பிங்க...?  அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 838572
ஆமா,இங்க எங்க புடவை கட்டுறோம்.சுடிதார் தான்.அதுவும் நான் எங்க வாங்கணும்ம்னு சிந்திக்கிற அவசியம் எல்லாம் இல்லை.எல்லாம் மாமா வாங்கி தர்ரதுதான்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by balakarthik on Tue Apr 26, 2011 12:19 pm

@உதயசுதா wrote:ஆமா,இங்க எங்க புடவை கட்டுறோம்.சுடிதார் தான்.அதுவும் நான் எங்க வாங்கணும்ம்னு சிந்திக்கிற அவசியம் எல்லாம் இல்லை.எல்லாம் மாமா வாங்கி தர்ரதுதான்

என்னா நடிப்புடா சாமி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம்  அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2189

https://www.eegarai.net

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by மஞ்சுபாஷிணி on Tue Apr 26, 2011 12:20 pm

@ரபீக் wrote:நெசம்மாதான் சொல்லுறீங்களா ? அதிர்ச்சி

ம்ம்ம் ஆமாம் கரெக்ட் தான் நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா தான் சொல்றேன் ரஃபீக்கே.... மூளை இருந்தா தானே சிந்திப்பதற்கு...அதான் இல்லையே எனக்கு..  அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 224747944
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by Yamini Devi on Tue Apr 26, 2011 12:22 pm

அருமை
Yamini Devi
Yamini Devi
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by krishnaamma on Tue Apr 26, 2011 12:23 pm

நல்ல விஷயம் தாமு புன்னகை பகிர்வுக்கு நன்றி, எனக்கு உதவும் கட்டுரை சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 63342
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12833

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by உதயசுதா on Tue Apr 26, 2011 12:26 pm

@balakarthik wrote:
@உதயசுதா wrote:ஆமா,இங்க எங்க புடவை கட்டுறோம்.சுடிதார் தான்.அதுவும் நான் எங்க வாங்கணும்ம்னு சிந்திக்கிற அவசியம் எல்லாம் இல்லை.எல்லாம் மாமா வாங்கி தர்ரதுதான்

என்னா நடிப்புடா சாமி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நடிப்பு இல்ல பாலா.சத்தியமா உண்மை இதுதான்.மாமா என்ன டிரஸ் வாங்கி தர்ராங்களோ,அததான் இது வரை போட்டு இருக்கேன்.நானா எதுவும் இதுவரை செலக்ட் செய்தது இல்லை.
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by ரபீக் on Tue Apr 26, 2011 12:27 pm

@உதயசுதா wrote:

ஆனால் மாமாவை செலக்ட் பன்னது நீங்கதானே ?
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by Yamini Devi on Tue Apr 26, 2011 12:28 pm

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 677196
Yamini Devi
Yamini Devi
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by உதயசுதா on Tue Apr 26, 2011 12:30 pm

@ரபீக் wrote:
@உதயசுதா wrote:
@balakarthik wrote:
@உதயசுதா wrote:ஆமா,இங்க எங்க புடவை கட்டுறோம்.சுடிதார் தான்.அதுவும் நான் எங்க வாங்கணும்ம்னு சிந்திக்கிற அவசியம் எல்லாம் இல்லை.எல்லாம் மாமா வாங்கி தர்ரதுதான்

என்னா நடிப்புடா சாமி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நடிப்பு இல்ல பாலா.சத்தியமா உண்மை இதுதான்.மாமா என்ன டிரஸ் வாங்கி தர்ராங்களோ,அததான் இது வரை போட்டு இருக்கேன்.நானா எதுவும் இதுவரை செலக்ட் செய்தது இல்லை.

ஆனால் மாமாவை செலக்ட் பன்னது நீங்கதானே ?
இதுவும் நான் முதல்ல செலக்ட் பண்ணலையே,என்னை அவர் செலக்ட் பண்ணினதுக்கு அப்புறம்தான் நான் அவரை செலக்ட் பண்னினேன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by ரபீக் on Tue Apr 26, 2011 12:31 pm

@உதயசுதா wrote:
@ரபீக் wrote:
@உதயசுதா wrote:
@balakarthik wrote:
@உதயசுதா wrote:ஆமா,இங்க எங்க புடவை கட்டுறோம்.சுடிதார் தான்.அதுவும் நான் எங்க வாங்கணும்ம்னு சிந்திக்கிற அவசியம் எல்லாம் இல்லை.எல்லாம் மாமா வாங்கி தர்ரதுதான்

என்னா நடிப்புடா சாமி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நடிப்பு இல்ல பாலா.சத்தியமா உண்மை இதுதான்.மாமா என்ன டிரஸ் வாங்கி தர்ராங்களோ,அததான் இது வரை போட்டு இருக்கேன்.நானா எதுவும் இதுவரை செலக்ட் செய்தது இல்லை.

ஆனால் மாமாவை செலக்ட் பன்னது நீங்கதானே ?
இதுவும் நான் முதல்ல செலக்ட் பண்ணலையே,என்னை அவர் செலக்ட் பண்ணினதுக்கு அப்புறம்தான் நான் அவரை செலக்ட் பண்னினேன்
எங்கள் மாமாவை எந்த இடத்திலும் பின்னுக்கு தள்ளாத அன்பு அக்கா சுமதிக்கு ஒரு போடுங்களேன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மதிப்பீடுகள் : 562

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by தாமு on Tue Apr 26, 2011 2:52 pm

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

 அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும் - Page 2 Empty Re: அதிகம் சிந்தித்தால் உடல் எடை அதிகரிக்கும்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum