புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_m10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10 
21 Posts - 66%
heezulia
காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_m10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10 
9 Posts - 28%
Manimegala
காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_m10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10 
1 Post - 3%
ஜாஹீதாபானு
காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_m10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_m10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10 
139 Posts - 50%
ayyasamy ram
காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_m10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10 
104 Posts - 37%
mohamed nizamudeen
காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_m10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10 
11 Posts - 4%
prajai
காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_m10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10 
9 Posts - 3%
Jenila
காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_m10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_m10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_m10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10 
2 Posts - 1%
jairam
காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_m10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_m10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_m10காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன்


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 26, 2011 5:03 pm

பெங்களூர்: காதல் மனைவியின் இரண்டாவது திருமண வரவேற்பில் கலந்து கொண்ட முதல் கணவனின் கண்களை பெண்ணின் அண்ணன் கைகளால் தோண்டி எடுத்த கொடூரச் செயல் கர்நாடகத்தில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியாவைச் சேர்ந்தவர் ரகு (24), ஜிம் இன்ஸ்ட்ரக்டர். அவர் அதே பகுதியைச் சேர்ந்த அனுஷாவை (23) காதலித்தார். ரகுவிடம் வசதியில்லை என்ற காரணத்தால் அவர்கள் காதலை ஏற்றுக்கொள்ள அனுஷா வீட்டில் மறுத்தனர். இந்நிலையில் ரகுவும், அனுஷாவும் வீட்டைவிட்டு ஓடிப்போய் தர்மஸ்தலாவில் கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

ஊர் திரும்பியவுடன் அனுஷா குடும்பத்தார் அவரை அழைத்துச் சென்றுவிட்டனர். ரகுவையும் நைய்யப் புடைத்தனர். அனுஷாவுடன் சேர ரகு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. ஒரு முறை 30 பேர் கொண்ட கும்பல் அவரைக் கொலை செய்ய முயன்றது. ஆனால் ரகு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இனியும் அனுஷாவுடன் சேர்வோம் என்ற நம்பிக்கையை இழந்த ரகு தனது தாயுடன் பெங்களூருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அனுஷா வீட்டில் உள்ளவர்கள் ரகுவை செல்போனில் தொடர்பு கொண்டனர். அனுஷாவுக்கு திருமணம் நடக்கப்போவதாகவும், கடைசியாக ஒரு முறை வந்த பார்க்குமாறும் நல்லவிதமாக பேசியுள்ளனர்.

இதை நம்பி ரகு தனது நண்பர்கள் ராமு, நிதேஷ், கிஷோர் ஆகியோருடன் கடந்த செவ்வாய்க்கிழமை திருமணத்தில் கலந்து கொள்ள சென்னபட்டனா சென்றார். அவர்கள் புது மணத் தம்பதிகளை வாழ்த்தினர்.

பின்னர் தான் தங்களுக்கு வலைலவிரிக்கப்பட்டதையே அவர்கள் உணர்ந்தனர். அந்த 4 பேரையும் அனுஷா அண்ணன் அன்ஜன் கௌடாவின் ஆட்கள் தாக்கினர். ரகுவையும், ராமுவையும் ஆட்டோவில் ஏற்றி ஆள்நடமாட்டமில்லாத இடத்திற்கு சென்றனர்.

அங்கு அன்ஜன் கௌடா இனி என் தங்கையின் மீது உன் பார்வை படக்கூடாது என்று கூறி ரகுவின் இரண்டு கண்களை பிடுங்கி எடுத்துள்ளார்.

ரகுவை போலீசார் பெங்களூரில் உள்ள நாராயண நேத்ராலயாவில் சேர்த்தனர். அந்த மருத்துவமனையின் சேர்மன் புஜங்செட்டி ரகுவின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொண்டார்.

ரகுவின் வலது கண் 100 சதவீதமும், இடது கண் 95 சதவீதமும் சேதமடைந்துவிட்டது. இதனால் அவருக்கு பார்வை
திறன் இருக்காது என்று புஜங்செட்டி தெரிவித்தார்.

ராம்நகர் தனிப்படை அனுஷாவின் மாமாவை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள அன்ஜன் உள்ளிட்டவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

-- தட்ஸ்தமிழ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 26, 2011 5:27 pm

அட பாவிகளா, இவனுகளுக்கு எல்லாம் எந்த தண்டனை கொடுத்தாலும் அந்த தண்டனைக்குதான் அசிங்கம்




காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Uகாதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Dகாதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Aகாதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Yகாதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Aகாதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Sகாதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Uகாதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Dகாதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Hகாதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 26, 2011 5:28 pm

என்னையா இப்படியெல்லாம் செய்தியை போட்டு
இந்த சின்ன பையனை பயமுறுத்துறிங்க பயம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 26, 2011 5:34 pm

எதுக்கு கண்ண புடுங்குவானே அப்புறம் இப்படி தலைமறைவானே அதிர்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Apr 26, 2011 5:35 pm

கொடுமைடா சாமி

அப்ப இவங்கள பதிலுக்கு தோண்டி எடுத்தா சரியாயிடும். ஆனா நம்ம நாட்டுல 5000 பணமும் ஆப் பாட்டிலும் கொடுத்தா நிரபராதியாயிடலாமே



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Aகாதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Bகாதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Dகாதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Uகாதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Lகாதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Lகாதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் Aகாதலன் கண்களை தோண்டி எடுத்த காதலியின் அண்ணன் H
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Postjaya2kumar Tue Apr 26, 2011 6:39 pm

சரியா சொன்ன ப , அவன் கைய கால வெட்டி பிச்ச எடுக்க விடணும்
ஜெயகுமார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக