புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சனல்-04 அடுத்த வெளியிடப்போகும் ஒளிநாடாவில் அடங்கியிருப்பது என்ன? Poll_c10சனல்-04 அடுத்த வெளியிடப்போகும் ஒளிநாடாவில் அடங்கியிருப்பது என்ன? Poll_m10சனல்-04 அடுத்த வெளியிடப்போகும் ஒளிநாடாவில் அடங்கியிருப்பது என்ன? Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram

83 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 3%
prajai

jairam

2 Posts - 1%
Ammu Swarnalatha

Guna.D

Jenila

D. sivatharan

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சனல்-04 அடுத்த வெளியிடப்போகும் ஒளிநாடாவில் அடங்கியிருப்பது என்ன? Poll_c10சனல்-04 அடுத்த வெளியிடப்போகும் ஒளிநாடாவில் அடங்கியிருப்பது என்ன? Poll_m10சனல்-04 அடுத்த வெளியிடப்போகும் ஒளிநாடாவில் அடங்கியிருப்பது என்ன? Poll_c10 
130 Posts - 53%

83 Posts - 34%

10 Posts - 4%

8 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனல்-04 அடுத்த வெளியிடப்போகும் ஒளிநாடாவில் அடங்கியிருப்பது என்ன?

avatar
Guest
Guest

PostGuest Fri Apr 29, 2011 7:56 am

சனல்-04 தொலைக்காட்சி சேவை அடுத்து வெளியிடவுள்ள ஒளிநாடாவில் அடங்கியுள்ள விடயங்கள் குறித்து அறிந்துகொள்ள அரசாங்கம் தீவிர ஆர்வம் காட்டுகின்றது.

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த பல முக்கியமான ஆதாரங்கள் சனல்-04 தொலைக்காட்சி ஊடாகவே வெளியுலகத்துக்குத் தெரிய வந்தது. அந்த வகையில் இதுவரை வெளிவராத உண்மைகளை வெளிக்கொணர்ந்ததன் மூலம் சனல்-04 தொலைக்காட்சி இலங்கை அரசாங்கத்துக்குப் பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது.

அவ்வாறான நிலையில் எதிர்வரும் மே மாதம் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான இன்னொரு ஒளிநாடாவை வெளியிடப்போவதாக சனல்-04 தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

அது குறித்து அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் பெரும் அச்சமும், ஆர்வமும் கொண்டிருப்பதாக அறிய முடிகின்றது.

அதன் காரணமாக வெளிவரவிருக்கும் ஒளிநாடாவில் எவ்வகையான காட்சிகள் அடங்கியிருக்கின்றன, அவற்றால் ஏற்படப் போகும் தாக்கங்கள் எவ்வகையானதான இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்வதில் அரசாங்க முக்கியஸ்தர்கள் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

தற்போதைய தகவல்களின் பிரகாரம்

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது பொதுமக்கள் தீயில் எரிக்கப்பட்டமை,

விடுதலைப்
புலிகளின் உயிரிழந்த பெண் போராளிகளை படையினர் பாலியல்
வல்லுறவுக்குட்படுத்தும் காட்சிகள், வரிசையாக சுட்டுக் கொல்லப்படும்
காட்சிகள்,

மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள்

என்பன குறித்த காட்சிகளே அடுத்து வெளிவரவுள்ள ஒளிநாடாவில் உள்ளடங்கியிருப்பதாக சனல்-04 தொலைக்காட்சி சேவைக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது.
-வன்னி ஆன்லைன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக