புதிய பதிவுகள்
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
283 Posts - 45%
ayyasamy ram
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
265 Posts - 43%
mohamed nizamudeen
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
16 Posts - 3%
prajai
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
9 Posts - 1%
jairam
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
4 Posts - 1%
Jenila
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அவரில்லாத வீடு Poll_c10அவரில்லாத வீடு Poll_m10அவரில்லாத வீடு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவரில்லாத வீடு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon May 02, 2011 11:05 pm


பணி ஓய்வு பெற்ற இரவே
முதல் வேலையாய்
செத்துப் போனார்.

என்னதான் மறைத்தாலும்
எப்படித்தான் மறைத்தாலும்
நிம்மதி சிலருக்கு

ஒரே செலவில் ரெட்டை ஜோலி

அவசர அவசரமாய்
புதைத்தார்கள்

ஓயாது சுழன்ற உடல்
ஓய்ந்தா கிடக்கும்

நெட்டி முறித்து
வந்தார் வெளியே

எல்லாம்
தெரிந்தது

எல்லாம்
கேட்டது

ஆனால்
தெரியவேயில்லை
யாருக்கும் அவரை

நல்லதாய் போனது

எப்படி தவிக்கும்
தானில்லாத வீடு?

நடந்தார்

“வளைகாப்பு வரையாச்சும்
இருந்திருக்கக் கூடாதா?"
விசும்பினாள்
ஆறு மாத வயிறோடு சின்னமகள்

கஸ்தூரி விளக்கருகே மனைவி

“ பயலுக்கு வேலையில்ல
பாதி கடனுக்கே
வந்த பணம் பத்தாது
என்ன அவசரம்?”

கண்களைத் துடைத்தாள்

வேறு மாதிரி யோசித்தான்
வேலை இல்லாத மகன்

“ போனதுதான் போனார்
மதியமே போயிருக்கலாம்

ராத்திரி வரைக்கும் இருந்து
என்னத்த சாதிச்சார்”

செத்த அவசரத்திலும்
புதைக்கப் பட்ட அவசரத்திலும்
அதிக அவசரமாய்
திரும்பினார்
கல்லறைக்கு




”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு 9892-41
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 02, 2011 11:52 pm

நிகழ்கால நடப்பு ... நல்ல கவிதை... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Tue May 03, 2011 4:45 am

அவரில்லாத வீடு 224747944

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 6:04 am

வை.பாலாஜி wrote:நிகழ்கால நடப்பு ... நல்ல கவிதை... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க
மிக்க நன்றி பாலாஜி.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 6:05 am

varsha wrote:அவரில்லாத வீடு 224747944
மிக்க நன்றி வர்ஷா



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு 9892-41
விஜயராகவன்
விஜயராகவன்
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 27/10/2010

Postவிஜயராகவன் Tue May 03, 2011 8:30 am

அருமையான கவிதை சார் ...



விஜயராகவன்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue May 03, 2011 8:55 am

இக்காலத்துக்கு பொருத்தமான கவிதை..அழகான வரிகள்..அதில் ஆயிரம் அர்த்தங்கள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 9:14 am

விஜயராகவன் wrote:அருமையான கவிதை சார் ...

நன்றி தோழர் விஜயராகவன்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 03, 2011 9:15 am

Jiffriya wrote:இக்காலத்துக்கு பொருத்தமான கவிதை..அழகான வரிகள்..அதில் ஆயிரம் அர்த்தங்கள்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

வணக்கமும் நன்றியும் தோழர்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அவரில்லாத வீடு 38691590

இரா.எட்வின்

அவரில்லாத வீடு 9892-41
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 03, 2011 9:30 am

இதை கற்பனை கவிதை என சொல்லமுடியாது
உண்மை கவிதை என்றே சொல்லலாம்
அருமை எட்வின்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக