புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_c10இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_m10இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_c10 
83 Posts - 55%
heezulia
இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_c10இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_m10இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_c10இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_m10இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_c10இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_m10இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_c10இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_m10இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_c10இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_m10இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_c10இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_m10இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_c10இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_m10இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_c10இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_m10இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_c10இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_m10இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!!

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon May 02, 2011 1:23 pm

இந்தியாவில் அரசியல் பணம் கொழிக்கும் தொழிலாக மாறி வரும் நிலையில், இந்தியாவிலுள்ள 30 முதல்வர்களின் சொத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கணக்குக் காட்டப்பட்ட வரை, அதில் நமது தமிழக முதல்வர் கருணாநிதி இரண்டாமவராக ரூ. 44 கோடி சொத்து மதிப்பில் உள்ளார். முதலிடத்தில் உ.பி முதல்வர் மாயாவதி உள்ளார்.

பட்டியல் விபரம்:
1.மாயாவதி (55) - உத்தரபிரதேசம் - ரூ. 87 கோடி
2.மு.கருணாநிதி (86) - தமிழ்நாடு - ரூ. 44 கோடி
3. டோர்ஜி காண்ட் (56) - அருணாச்சல பிரதேசம் - ரூ. 23 கோடி (இவரை சில நாள்களாகக் காணவில்லை)
4. பிரகாஷ் சிங் பாதல் (83) - பஞ்சாப் - ரூ. 9.20 கோடி
5. கிரண்குமார் ரெட்டி (50) - ஆந்திரா - ரூ. 8.11 கோடி
6. நவீன் பட்நாயக் (64) - ஒரிசா - ரூ. 7.89 கோடி
7. நெய்பியூ ரியோ (60) - நாகலாந்து - ரூ. 7.23 கோடி
8. பிரிதிவிராஜ் சவான் (65) - மராட்டியம் - ரூ. 6.81 கோடி
9. வி.வைத்திலிங்கம் (60) - புதுச்சேரி - ரூ. 5.70 கோடி
10. தருண் ஹோகயி (75) - அசாம் - ரூ. 4.94 கோடி
11. பவான் சாம்ளிங் (60) - சிக்கிம் - ரூ. 3.82 கோடி
12. பூபிந்தர் சிங் ஹூடா (63) - அரியானா - ரூ. 3.74 கோடி
13. உமர் அப்துல்லா (41) - ஜம்மு காஷ்மீர் - ரூ. 3.49 கோடி
14. முகுல் சங்மா (46) - மேகாலயா - ரூ. 3.42 கோடி
15. திகாம்பர் காமத் (57) - கோவா - ரூ. 3.23 கோடி
16. லலித்வாலா (69) - மிசோரம் - ரூ. 2.29 கோடி
17. எடியூரப்பா (68) - கர்நாடகா - ரூ. 2 கோடி
18. நிதிஷ் குமார் (60) - பீகார் - ரூ. 1.5 கோடி
19. அர்ஜுன் முண்டா (43) - ஜார்கண்ட் - ரூ. 1.33 கோடி
20. சிவராஜ் சவுகான் (52) - மத்திய பிரதேசம் - ரூ. 1.23 கோடி
21. ஷீலா தீட்சித் (73) - டெல்லி - ரூ. 1.18 கோடி
22. பி.கே.துமால் (67) - இமாச்சல பிரதேசம் - ரூ. 1.18 கோடி
23. அசோக் ஹெலாட் (60) - ராஜஸ்தான் - ரூ. 1.04 கோடி
24. ராமன் சிங் (58) - சத்தீஸ்கர் - ரூ. 1 கோடி
25. புத்ததேவ் பட்டாச்சார்யா (67) - மேற்கு வங்காளம் - ரூ. 46.20 லட்சம்
26. நரேந்திர மோடி (60) - குஜராத் - ரூ. 42.56 லட்சம்
27. ரமேஷ் போக்ரியால் (52) - உத்தரகாண்டம் - ரூ. 37.30 லட்சம்
28. அச்சுதானந்தன் (87) - கேரளா - ரூ. 16.09 லட்சம்
29. மாணிக் சர்கார் (62) - திரிபுரா - ரூ. 8.11 லட்சம்
30. ஒக்ரம் இபாபி சிங் (63) - மணிப்பூர் - ரூ. 6.09 லட்சம்

இந்நேரம்!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 02, 2011 1:24 pm

எப்போ முதல் இடத்திற்கு வருவீங்க தலிவா !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 02, 2011 1:25 pm

முன்னாள் முதல்வர்கள் பட்டியல் கிடைக்குமா???

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 02, 2011 1:26 pm

கருணாநிதிக்கு பினாமில் பெயரில் இருப்பதால் இந்த இடம். உண்மையில் இவர்தான் மிதலிடத்தில் இருப்பவர்.
நல்ல லிஸ்ட்டு....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 02, 2011 1:27 pm

உண்மையான சொத்து விவரங்களை வெளியிட்டால் உலகின் பணக்கார
அரசியல்வாதி பட்டியலில் கருணாநிதி முதலிடம் பிடித்துவிடுவார்...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 02, 2011 1:28 pm

அறிமுக நாயகன் wrote:முன்னாள் முதல்வர்கள் பட்டியல் கிடைக்குமா???

முன்னாள் முதல்வருக்கு அவ்வளவு சொத்துக்கள் இல்லை ,ஆனால் அவங்க தோழிக்கும் அவங்க குடும்பத்திர்க்கும் நிறைய சொத்து உண்டு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 02, 2011 1:28 pm

இன்னும் கணக்குல காமிக்காதது எத்தனை கோடி இருக்கோ அதிர்ச்சி
நம்ம முதல்வர் விரைவில் இந்த லிஸ்ட்ல முதலில் வந்துடுவார்.அதற்குத்தான் ரெடி ஆகிட்டு இருக்கார்.இந்த தடவை மட்டும் முதல்வரா வந்தா இவர்தான் முதல்ல இருப்பார்

இரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Uஇரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Dஇரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Aஇரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Yஇரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Aஇரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Sஇரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Uஇரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Dஇரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! Hஇரண்டாவது பணக்கார முதல்வராக கருணாநிதி!! A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 02, 2011 1:29 pm

வை.பாலாஜி wrote:உண்மையான சொத்து விவரங்களை வெளியிட்டால் உலகின் பணக்கார
அரசியல்வாதி பட்டியலில் கருணாநிதி முதலிடம் பிடித்துவிடுவார்...

அப்படி நீங்கள் உறுதியாக சொல்ல முடியாது. இவரை மிஞ்சியவகளும் இருக்க தான் செய்கிறார்கள்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 02, 2011 1:31 pm

அறிமுக நாயகன் wrote:
வை.பாலாஜி wrote:உண்மையான சொத்து விவரங்களை வெளியிட்டால் உலகின் பணக்கார
அரசியல்வாதி பட்டியலில் கருணாநிதி முதலிடம் பிடித்துவிடுவார்...

அப்படி நீங்கள் உறுதியாக சொல்ல முடியாது. இவரை மிஞ்சியவகளும் இருக்க தான் செய்கிறார்கள்.

சரி இந்தியா அரசியல்வாதி பட்டியலில் முதலிடம்....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 02, 2011 1:36 pm

வை.பாலாஜி wrote:
அறிமுக நாயகன் wrote:
வை.பாலாஜி wrote:உண்மையான சொத்து விவரங்களை வெளியிட்டால் உலகின் பணக்கார
அரசியல்வாதி பட்டியலில் கருணாநிதி முதலிடம் பிடித்துவிடுவார்...

அப்படி நீங்கள் உறுதியாக சொல்ல முடியாது. இவரை மிஞ்சியவகளும் இருக்க தான் செய்கிறார்கள்.

சரி இந்தியா அரசியல்வாதி பட்டியலில் முதலிடம்....
இந்தியாவிலேயே இவரை மிஞ்சியவர்கள் இருக்கிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக