ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நிலவில் கொடியேற்றிய 2வது நாடானது சீனா
by சக்தி18 Today at 10:47 pm

» கடி ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 10:37 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன் உட்பட பாடகர்கள் தனித்தனி தமிழ் வானொலி சேவைகள்
by ayyasamy ram Today at 10:16 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (343)
by Dr.S.Soundarapandian Today at 10:13 pm

» அண்ணன் தங்கைகளை சேர்த்துவைத்த பாசமலர் காவியம்
by nadigarthilagamtv Today at 10:05 pm

» ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த உரிமையுண்டு: ஐ.நா., கருத்து
by ayyasamy ram Today at 10:01 pm

» தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா
by ayyasamy ram Today at 9:57 pm

» இரட்டை பணி மூப்பு அரசாணை ரத்து : சென்னை ஐகோர்ட் உத்தரவு
by ayyasamy ram Today at 9:51 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by prajai Today at 9:27 pm

» மகாகவி பாரதியார் கவிதைகள்
by ayyasamy ram Today at 7:18 pm

» வாழ்த்து :
by ayyasamy ram Today at 7:03 pm

» மக்களுக்கு அதிகம் உதவியது #சிவாஜி
by nadigarthilagamtv Today at 6:50 pm

» அம்பலமான பொய் !
by nadigarthilagamtv Today at 6:49 pm

» #கப்பலோட்டியதமிழன் #சிவாஜி #வஉசி #பந்துலு #நடிகர்திலகம் -அலசல் .
by nadigarthilagamtv Today at 6:47 pm

» அசத்திய #புதியபறவை, மிரட்டிய #சிவாஜி நடிப்பு
by nadigarthilagamtv Today at 6:46 pm

» #சிவாஜி நடிப்பு விண்ணுக்கும் மேல் ????
by nadigarthilagamtv Today at 6:44 pm

» என்ன பெரிய இயல்பு நடிப்பு? இது தானே அது? இதுக்கா scene போடறீங்க? "எல்லாம் உனக்காக" என்ற #சிவாஜி ????????
by nadigarthilagamtv Today at 6:42 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by Dr.S.Soundarapandian Today at 6:41 pm

» புயலோடு வாழ பழகிக்கங்க..!
by ayyasamy ram Today at 6:41 pm

» பாசமலர் யுகக்காவியம். ( YouTube NadigarThilagamTV)
by nadigarthilagamtv Today at 6:41 pm

» தமிழக பாஜக - ஜஸ்டு மிஸ்சு
by Dr.S.Soundarapandian Today at 6:38 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by Dr.S.Soundarapandian Today at 6:32 pm

» வாழ்த்தலாம் வாங்க -பேராசிரியர் சௌந்தரபாண்டியன் ஐயாவை-
by Dr.S.Soundarapandian Today at 6:31 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Today at 6:08 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by சக்தி18 Today at 5:58 pm

» மிரட்டி பார்த்த இந்தியா: ஆதரவில் பின்வாங்காத ஜஸ்டின் ட்ரூடோ!!
by சக்தி18 Today at 5:49 pm

» கொரோனாவை வீழ்த்தும் யோகா!
by kandansamy Today at 4:30 pm

» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
by ayyasamy ram Today at 4:26 pm

» உள்ளாட்சி தேர்தலுக்கு 6 மாதம் அவகாசம்: உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Today at 4:23 pm

» பத்மஸ்ரீ விருதுக்கு மதுரை மாணவர் பரிந்துரை: சுற்றுச்சூழல், சேவை, கொரோனா விழிப்புணர்வுக்கு பாராட்டு
by ayyasamy ram Today at 4:21 pm

» ஜெ ஜெயலலிதா பற்றிய சுவாரஸ்ய துளிகள்
by kandansamy Today at 4:19 pm

» நூற்றுக்கணக்கான ஆப்பிள் மரங்கள் வெட்டி சாய்ப்பு
by ayyasamy ram Today at 4:15 pm

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by kandansamy Today at 4:10 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by T.N.Balasubramanian Today at 3:30 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(499)
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» வேண்டும் குழந்தை மனசு
by ayyasamy ram Today at 2:19 pm

» ஜெயலலிதா நடிப்பில் வந்த பாடல்கள்
by ayyasamy ram Today at 2:10 pm

» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Today at 1:31 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

Admins Online

உணவின் ரகசியம்

Go down

உணவின் ரகசியம் Empty உணவின் ரகசியம்

Post by மீனு on Mon Sep 07, 2009 3:36 am

உலகில் உள்ள அனைத்தும் பஞ்ச பூதங்களை ஆதாரமாகக் கொண்டவைதான். உணவும் அதில் அடக்கம்.

* இனிப்பு... பூமி மற்றும் நீரையும்

* கசப்பு... வாயு மற்றும் ஆகாயத்தையும்

* புளிப்பு... அக்னி மற்றும் பூமியையும் உணவின் ரகசியம் Dd402215-69ac-4c0e-9267-e5afe733610e_300_225secvpf
* உப்பு... நீர் மற்றும் அக்னியையும்


* காரம்... அக்னி மற்றும் வாயுவையும்

* துவர்ப்பு... பூமி மற்றும் வாயுவையும்

ஆதாரமாகக் கொண்டுள்ளன.

பிறந்தது முதல் உடலுக்கு இனிப்புச் சுவை ஏற்றதாக இருக்கிறது. பொதுவாக இனிப்புச் சுவை தாதுக்களுக்கு சிறந்த பலம் அளிக்கும். ஆனால் அதிகமாக சாப்பிடும்போது கொழுப்பு, கபம் முதலியவை அதிகரிக்கும். பால், கரும்பு, தேன் ஆகியவை இனிப்புச் சுவை கொண்டவை.

மருத்துவ ரீதியாக இனிப்பிற்குப் பிறகு கசப்பே ஏற்றுக் கொள்ளக்கூடிய சுவை. கிருமி, உடல் எரிச்சல், ரத்தப் போக்கு, மூர்ச்சை, தோல் நோய்கள் போன்றவற்றை நீக்கும் சக்தி அதற்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. கொழுப்பை எளிதில் குறைக்கும் கசப்பு வகை உணவுகள் விரைவாக ஜீரணம் ஆகவும் செய்யும்.

புளிப்புச் சுவை பசியைத் தூண்டும். இருதயத்திற்கு சிறந்தது. ருசியை உண்டாக்கும். கபம், பித்தம் இவற்றை அதிகரிக்கும். புளிப்பு அதிகமாக உட்கொண்டால் உடல் தளர்ச்சி, பார்வை மங்கல், தலை சுற்றல், சொறி, கரப்பான், வீக்கம் போன்றவை ஏற்படும். மனதளவில் எரிச்சலை உண்டாக்கும். நெல்லிக்காய், புளி, மாதுளை, மோர், எலுமிச்சை, மாங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.

உவர்ப்பு சுவை பசியைத் தூண்டும். அதிக வியர்வையை உருவாக்கும். இந்த சுவை கொண்ட உணவை அதிகம் சாப்பிட்டால், மன ரீதியாக கோப தாபம் மற்றும் உணர்ச்சி அதிகமாகும்.

சமையல் உப்பு, இந்துப்பு போன்றவை உவர்ப்புச் சுவை கொண்டவை.

கார வகை உணவுகள் தொண்டை நோய், தோல் தடிப்பு, வீக்கம் போன்றவற்றை ஓரளவு தடுக்கும் தன்மை கொண்டது. கொழுப்பை உலரச் செய்யும். அக்னியைத் தூண்டும். கப நோய்களை குறைக்கும். காரம், மன அளவில் எரிச்சல், கோபம், உணர்ச்சி, உணர்ச்சிக் கட்டுப்பாடின்மை, பரபரப்பு, வேகம் முதலியவற்றை ஏற்படுத்தும்.

பெருங்காயம், சுக்கு, மிளகு, திப்பிலி போன்றவை துவர்ப்புச் சுவை கொண்டவை.

துவர்ப்பு வாதத்தை அதிகரிக்கும். பித்த கபங்களை குறைக்கும். எளிதில் ஜீரணமாகாது. ரத்தத்தை சுத்தம் செய்யும், காயங்களை ஆறச் செய்யும். அதிகமாகப் பயன்படுத்தும்போது வயிற்றுப் பொருமல், மலச்சிக்கல், உடல் இளைப்பு போன்றவை உண்டாகக்கூடும்.
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

உணவின் ரகசியம் Empty Re: உணவின் ரகசியம்

Post by VIJAY on Mon Sep 07, 2009 10:19 am

மகிழ்ச்சி
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum