புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
50 பைசாவுக்கு இட்லி! Poll_c1050 பைசாவுக்கு இட்லி! Poll_m1050 பைசாவுக்கு இட்லி! Poll_c10 
49 Posts - 55%
heezulia
50 பைசாவுக்கு இட்லி! Poll_c1050 பைசாவுக்கு இட்லி! Poll_m1050 பைசாவுக்கு இட்லி! Poll_c10 
37 Posts - 42%
mohamed nizamudeen
50 பைசாவுக்கு இட்லி! Poll_c1050 பைசாவுக்கு இட்லி! Poll_m1050 பைசாவுக்கு இட்லி! Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
50 பைசாவுக்கு இட்லி! Poll_c1050 பைசாவுக்கு இட்லி! Poll_m1050 பைசாவுக்கு இட்லி! Poll_c10 
91 Posts - 58%
heezulia
50 பைசாவுக்கு இட்லி! Poll_c1050 பைசாவுக்கு இட்லி! Poll_m1050 பைசாவுக்கு இட்லி! Poll_c10 
58 Posts - 37%
mohamed nizamudeen
50 பைசாவுக்கு இட்லி! Poll_c1050 பைசாவுக்கு இட்லி! Poll_m1050 பைசாவுக்கு இட்லி! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
50 பைசாவுக்கு இட்லி! Poll_c1050 பைசாவுக்கு இட்லி! Poll_m1050 பைசாவுக்கு இட்லி! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

50 பைசாவுக்கு இட்லி!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 03, 2011 2:09 pm

50 பைசாவுக்கு என்ன வாங்கலாம்? அதிகபட்சம் ஒரு சாக்லேட். "ஐம்பது பைசாவுக்கு இட்லி கிடைக்குமா?' என்றால் அடிக்க வருவீர்கள். அதிலும் ஸ்டார் ஹோட்டல்களில் இட்லி சாப்பிட்டால் சொத்தை எழுதி வைக்க வேண்டும். இப்படியான காலத்தில் ஒருவர் 50 பைசாவுக்கு இட்லி விற்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? விற்கும் விலைவாசிக்கு இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்விக்கு சாத்தியமே, என உற்சாகமாக பதிலளிக்கிறார் திருச்சியைச் சேர்ந்த கண்ணன்.

திருச்சி பாறையடித் தெருவைச் சேர்ந்தவர் இவர். அரசுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் மனைவி விஜயலட்சுமி.
தினமும் காலை 6 மணிக்கெல்லாம் வீட்டின் முன்பு இருக்கும் சிறிய இடத்தில் இட்லி கடையை திறந்துவிடுகின்றனர் கண்ணன் தம்பதியினர். காலையிலேயே வியாபாரம் களைகட்டுகிறது. முக்கியமாக பள்ளி செல்லும் குழந்தைகள் இட்லியை வாங்கிச் செல்கின்றனர்.

வாங்கும் இட்லிக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் அல்லது குருமா கொடுத்து அசத்துகின்றனர் இத் தம்பதியினர்.
இது எப்படி சாத்தியம் என கேட்டபோது அவர்கள் கூறியது: ""நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் தொழிலை செய்து வருகிறோம். அப்போது 25 பைசாவுக்கு ஒரு இட்லி என விற்றோம். கடந்த 9 வருடங்களுக்கு முன்பு ஒரு இட்லி 50 பைசா என விலையை ஏற்றினேன். இப்பொழுது விற்கும் விலைவாசிக்கு லாபமே கிடையாது. இதை ஒரு சேவையாகவே செய்து வருகிறேன்.
நாங்கள் வசதியானவர்கள் கிடையாது. எனது கணவரின் ஓய்வூதியத்தில்தான் இந்தக் கடைக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்கிறோம். தற்பொழுது கூட வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். லாபத்தை நினைத்து இட்லியின் விலையை உயர்த்த விரும்பவில்லை. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்காக இதை ஒரு சேவையாகத்தான் செய்து வருகிறோம்.

ஒரு நாளைக்கு ரூ.150 லிருந்து ரூ.200 வரை வியாபாரம் ஆகிறது. ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் கிடையாது. விலைவாசி எவ்வளவு உயர்ந்தாலும் இட்லியின் விலையை உயர்த்தக் கூடாது என்ற முடிவில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இங்கு வந்து இட்லி வாங்கிச் செல்வதைப் பார்க்கும் போது கிடைக்கும் ஆத்ம திருப்தியே எங்களுக்கு போதும். அதற்கு முன்பு பணம் ஒரு பொருட்டே இல்லை'' என்றனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 03, 2011 2:11 pm

இந்த காலத்தில் இப்படியும் ஒரு தம்பதி புன்னகை 50 பைசாவுக்கு இட்லி! 677196 50 பைசாவுக்கு இட்லி! 677196 50 பைசாவுக்கு இட்லி! 677196 50 பைசாவுக்கு இட்லி! 677196 50 பைசாவுக்கு இட்லி! 677196 அதிசயமான வர்கள் புன்னகை அன்பானவர்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 03, 2011 2:12 pm

krishnaamma wrote:இந்த காலத்தில் இப்படியும் ஒரு தம்பதி புன்னகை 50 பைசாவுக்கு இட்லி! 677196 50 பைசாவுக்கு இட்லி! 677196 50 பைசாவுக்கு இட்லி! 677196 50 பைசாவுக்கு இட்லி! 677196 50 பைசாவுக்கு இட்லி! 677196 அதிசயமான வர்கள் புன்னகை அன்பானவர்கள் புன்னகை

பதமானவர்களுனுகூட சொல்லலாம் அக்கா



ஈகரை தமிழ் களஞ்சியம் 50 பைசாவுக்கு இட்லி! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue May 03, 2011 2:14 pm

நல்ல விஷயம் பாராட்டியாக வேண்டும்




50 பைசாவுக்கு இட்லி! Power-Star-Srinivasan
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 03, 2011 2:17 pm

உண்மையான மனதிருப்தியை கண்டவர்கள் இவர்கள். அருமையான பகிர்வை தந்த கி.அம்மாவி்ற்கு பாராட்டுக்கள்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 03, 2011 2:17 pm

இதுமாதிரி மனிதர்கல்லாம் இருப்பதால் தான் நாட்ல கொஞ்சமாச்சும் மழை பெய்யுது....நீங்கள் நீடூடி வாழ்க!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue May 03, 2011 2:25 pm

சிறந்த சேவை!

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue May 03, 2011 2:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
avatar
Guest
Guest

PostGuest Tue May 03, 2011 2:49 pm

50 பைசாவுக்கு இட்லி! 224747944 50 பைசாவுக்கு இட்லி! 2825183110 தமிழர்கள் தன்னலம் அற்றவர்கள்...பிறர் நலம் போற்றிய பிறகு தான் தன்னலம் நினைப்பார்கள் 50 பைசாவுக்கு இட்லி! 2825183110

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue May 03, 2011 2:57 pm

இவர்தான் உண்மையான மனிதர்........ 50 பைசாவுக்கு இட்லி! 677196 50 பைசாவுக்கு இட்லி! 677196 50 பைசாவுக்கு இட்லி! 677196 50 பைசாவுக்கு இட்லி! 677196 50 பைசாவுக்கு இட்லி! 677196 50 பைசாவுக்கு இட்லி! 677196 50 பைசாவுக்கு இட்லி! 677196 50 பைசாவுக்கு இட்லி! 677196 50 பைசாவுக்கு இட்லி! 677196 50 பைசாவுக்கு இட்லி! 677196 50 பைசாவுக்கு இட்லி! 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக