புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_c10உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_m10உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_c10 
60 Posts - 48%
heezulia
உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_c10உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_m10உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_c10உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_m10உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_c10உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_m10உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_c10உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_m10உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_c10உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_m10உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_c10உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_m10உறக்கம் கலைந்த நடு நிசிகளை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறக்கம் கலைந்த நடு நிசிகளை


   
   

Page 1 of 2 1, 2  Next

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 07, 2011 8:53 pm

எவருமற்ற
வீதியெங்கும்
வெளிச்ச எச்சில்
துப்பி நிற்கிறது
தெருவிளக்கு
காற்றின்
கதைப்பில்
அசைந்து
சிரிக்கிறது
வரிசையாய் மரங்கள்
தாமதமாய்
வீடு
திரும்புவனின்
வாகனசப்தம்
நிசப்தத்தின்
திரைகளை
கிழித்து எறிகிறது
உறக்கம்
கலைந்த நடு நிசிகளை
நிரப்புகிறான்
வார்த்தைகளை
கொண்டு




ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 1:57 am

அப்படின்னா நீங்க தூங்குறதே இல்லையா நண்பா!
தூக்கத்திலயும் நல்லாத்தான் சிந்திக்கிறீங்க.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



(ஆமா, எல்லாரும் லைட்டப் போட்டு பாதையைத்தான் பார்த்து நடப்பாங்க. நீங்க என்னான்னா லைட்டையே பார்த்து நடக்குறீங்க...
ஓ... இதுதான் தூக்கத்துல நடக்குறதா.... ஜாலி)





உறக்கம் கலைந்த நடு நிசிகளை Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 9:14 pm

ANTHAPPAARVAI wrote:அப்படின்னா நீங்க தூங்குறதே இல்லையா நண்பா!
தூக்கத்திலயும் நல்லாத்தான் சிந்திக்கிறீங்க.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



(ஆமா, எல்லாரும் லைட்டப் போட்டு பாதையைத்தான் பார்த்து நடப்பாங்க. நீங்க என்னான்னா லைட்டையே பார்த்து நடக்குறீங்க...
ஓ... இதுதான் தூக்கத்துல நடக்குறதா.... ஜாலி)


இந்தாளு என்னை டீப்பா வாட்ச் பன்றார் போலருக்கே

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun May 08, 2011 9:21 pm

maniajith007 wrote:
ANTHAPPAARVAI wrote:அப்படின்னா நீங்க தூங்குறதே இல்லையா நண்பா!
தூக்கத்திலயும் நல்லாத்தான் சிந்திக்கிறீங்க.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



(ஆமா, எல்லாரும் லைட்டப் போட்டு பாதையைத்தான் பார்த்து நடப்பாங்க. நீங்க என்னான்னா லைட்டையே பார்த்து நடக்குறீங்க...
ஓ... இதுதான் தூக்கத்துல நடக்குறதா.... ஜாலி)


இந்தாளு என்னை டீப்பா வாட்ச் பன்றார் போலருக்கே

நண்பேன்னா... அப்படித்தான் இருப்போம்... சூப்பருங்க



உறக்கம் கலைந்த நடு நிசிகளை Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 9:23 pm

ANTHAPPAARVAI wrote:

நன்பேன்னா... அப்படித்தான் இருப்போம்... சூப்பருங்க

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 9:44 pm

maniajith007 wrote:எவருமற்ற
வீதியெங்கும்
வெளிச்ச எச்சில்
துப்பி நிற்கிறது
தெருவிளக்கு
காற்றின்
கதைப்பில்
அசைந்து
சிரிக்கிறது
வரிசையாய் மரங்கள்
தாமதமாய்
வீடு
திரும்புவனின்
வாகனசப்தம்
நிசப்தத்தின்
திரைகளை
கிழித்து எறிகிறது
உறக்கம்
கலைந்த நடு நிசிகளை
நிரப்புகிறான்
வார்த்தைகளை
கொண்டு



நிசப்தத்தை கிழிக்கும் வார்த்தைகளின் சப்தம் மிக அருமையான சிந்தனை மணி......
அன்பு வாழ்த்துக்கள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உறக்கம் கலைந்த நடு நிசிகளை 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 9:50 pm

மஞ்சுபாஷிணி wrote:
நிசப்தத்தை கிழிக்கும் வார்த்தைகளின் சப்தம் மிக அருமையான சிந்தனை மணி......
அன்பு வாழ்த்துக்கள்....

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun May 08, 2011 9:53 pm

அழகான சிந்தனை நடுநிசியில்!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 9:57 pm

வினுப்ரியா wrote:அழகான சிந்தனை நடுநிசியில்!

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 09, 2011 12:53 am

நான் இரவில் வந்ததை நினைவில் கொண்டுவந்த வரிகள். பாராட்டுக்கள் மணிஅஜித்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக