புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_m10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_m10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_m10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10 
3 Posts - 6%
Baarushree
ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_m10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10 
2 Posts - 4%
prajai
ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_m10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10 
2 Posts - 4%
viyasan
ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_m10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10 
1 Post - 2%
Rutu
ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_m10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10 
1 Post - 2%
சிவா
ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_m10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_m10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_m10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10 
2 Posts - 15%
Rutu
ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_m10ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon May 09, 2011 9:43 am



தி.மு.க.,வால், "கொலைப்பழி' சுமத்தி வெளியேற்றப்பட்ட வைகோ, "லட்சியத்தில் உறுதி; பொது வாழ்வில் தூய்மை; அரசியலில் நேர்மை' என்ற கொள்கைகளை அடிப்படையாக வைத்து, 1994ல் துவங்கிய இயக்கம், ம.தி.மு.க., அப்போதைய ஒன்பது தி.மு.க., மாவட்ட செயலர்கள் உட்பட, தமிழகத்தில் பல தி.மு.க., தொண்டர்கள் வைகோவின் பின்னால் அணி திரள, தி.மு.க.,வில் பிரளயம் ஏற்பட்டது. வைகோவின் இந்த எழுச்சியை கண்ட நடுநிலையாளர்கள், தி.மு.க., - அ.தி.மு.க.,விற்கு ஒரு மாற்று சக்தியாக வைகோ திகழ்வார் என்றே நம்பினர்.

அதற்கேற்ப, கட்சி துவங்கிய மூன்று மாதங்களில் நடந்த பெருந்துறை இடைத்தேர்தலில், தி.மு.க.,வை பின் தள்ளி, ம.தி.மு.க., இரண்டாம் இடம் பிடித்தது. தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கூட்டணியில், 1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 15 லட்சத்து, 69 ஆயிரத்து, 168 ஓட்டுகளும், லோக்சபா தேர்தலில், 12 லட்சத்து, 22 ஆயிரத்து, 415 ஓட்டுகளும் ம.தி.மு.க., பெற்று, வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்தது.கடந்த, 1998ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் மூன்று இடங்களிலும், 1999ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பா.ஜ., - தி.மு.க., கூட்டணியில் நான்கு இடங்களிலும், ம.தி.மு.க., வெற்றி பெற்று, தேசியளவில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டது.கடந்த, 2001ம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்டு, ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்றாலும், 13 லட்சத்து, 4 ஆயிரத்து, 469 ஓட்டுகளை பெற்று, தன்னம்பிக்கையுடன் நின்றது. 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று, நான்கு தொகுதிகளில் ஜெயித்தது.

கடந்த, 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில், 35 தொகுதிகளில் போட்டியிட்டு, ஆறு இடங்களில் மட்டுமே ம.தி.மு.க., ஜெயித்தது. இதில், திருமங்கலம் ம.தி.மு.க., எம்.எல்.ஏ., மரணமடைந்தார். கம்பம், தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,விற்கு தாவினர். தனி பெரும் சக்தியாக உருவாகும் என்று எதிர்பார்த்த ம.தி.மு.க.,விற்கு, இந்த சம்பவம் ஒரு சரிவை கொடுத்தது.கடந்த ஐந்து ஆண்டுகளாக, ம.தி.மு.க.,வில் பிளவு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன; அவை வெற்றியும் பெற்றன. கட்சியை பலமாக வைத்திருந்தால் தான் பொறுப்புக்கு வர முடியும்; அதன் மூலம் மட்டுமே சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நிலையில், அ.தி.மு.க., தலைமையிடம் விசுவாசம் காட்ட துவங்கினார் வைகோ. இதனால், ம.தி.மு.க., தனித்தன்மை இழந்தது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானது.

தி.மு.க., ஆட்சியை அகற்றுவதில், அ.தி.மு.க.,வும், ம.தி.மு.க.,வும் இரட்டை குழல் துப்பாக்கி என்று வைகோ கூறிக் கொண்டிருந்த நிலையில், அ.தி.மு.க., அவரை ஓரம் கட்ட துவங்கியது. தொகுதி ஒதுக்கீட்டில், அ.தி.மு.க., இழைத்த அவமானத்தை பொறுக்க முடியாமல், கூட்டணியை விட்டு விலகியதோடு, தேர்தலையும் புறக்கணிப்பதாக வைகோ அறிவித்தார். இதனால், சட்டசபை தேர்தல் களத்தில் விளையாட வேண்டிய ம.தி.மு.க., "கேலரி'யில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் பார்வையாளராக மாறியது."விழ விழ எழுவோம்' என்பதற்கேற்ப, தன் அஸ்திவாரத்தை மீண்டும் பலமாக்கும் வகையில், ம.தி.மு.க.,வின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் அமையும் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: இளைஞர்கள், மாணவர்கள், நடுநிலையாளர்களின் நன்மதிப்பு எப்போதும் எங்களுக்கு உண்டு. அதை ஓட்டு வங்கியாக மாற்றும் வகையில் எங்களது செயல்பாடு இனி அமையும். தேர்தல் முடிவுக்கு பின், யார் ஆளுங்கட்சியாக வந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்து, மக்களுக்கு பணியாற்றப் போவது நாங்கள் தான்.ம.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும், சேது சமுத்திர திட்டம் போன்ற பல திட்டங்களை கொண்டுவர காரணமாய் இருந்துள்ளது. இலங்கை தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னையில் நாங்கள் காட்டிய உண்மையான உணர்வு ஓட்டு வங்கியாக தற்போது மாறியுள்ளது.அதற்கேற்ப கட்சியை வலுப்படுத்த, கிராமங்கள்தோறும், ம.தி.மு.க., கொடிக்கம்பங்கள் நிறுவப்பட்டு, வைகோவின் தலைமையில் புத்துயிர் கொடுக்கப்படும். கல்லூரிகள் தோறும் சென்று, மாணவர்கள் மத்தியில் பேசி, அவர்களின் ஆதரவை திரட்டவுள்ளோம். எந்த கட்சியும் சாராத நடுநிலையாளர்கள், முதல் முறையாக ஓட்டுப் போடும் வாய்ப்பை பெற்ற மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோரின் ஆதரவை நாங்கள் எளிதாக பெறுவோம்.இதுவரை ம.தி.மு.க.,வில் இருந்தவர்கள் தங்கள் சுயநலத்திற்காக, கட்சியை பயன்படுத்திவிட்டு ஓடிவிட்டனர். எஞ்சியிருக்கும் நிர்வாகிகள், பணத்திற்கோ, பதவிக்கோ ஆசைப்படாத உண்மையான தொண்டர்கள். இவர்கள் ம.தி.மு.க.,வை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- தினமலர்-


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 09, 2011 1:47 pm

ம.தி.மு.க வா அப்படின்னு ஒரு கட்சி இன்னும் இருக்கா?
எதிர்காலத்தில் ம.தி.மு.க ன்னு ஒரு கட்சி இருந்ததுன்னு நம்ம பிள்ளைகள் பாடத்துல படிப்பாங்காண்ணு நினைக்கிறேன்




ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Uம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Dம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Aம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Yம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Aம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Sம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Uம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Dம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Hம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 09, 2011 2:00 pm

உதயசுதா wrote:ம.தி.மு.க வா அப்படின்னு ஒரு கட்சி இன்னும் இருக்கா?
எதிர்காலத்தில் ம.தி.மு.க ன்னு ஒரு கட்சி இருந்ததுன்னு நம்ம பிள்ளைகள் பாடத்துல படிப்பாங்காண்ணு நினைக்கிறேன்

அக்கா யென் யு டியூப் தளத்தில் வைக்கோவின் பேட்டியை பதிவேற்றி இருந்தோம் அதற்க்கு வந்த ரெஸ்பான்ஸ் வைக்கோவை இளைஞர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை காட்டியது அக்கா https://www.youtube.com/watch?v=cRFR3cTFEN8
இங்கு சென்று பாருங்கள் உண்மையில் மதி மு க ஒன்றே சிறந்த எதிர்காலம் கொண்டது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 09, 2011 2:09 pm

maniajith007 wrote:
உதயசுதா wrote:ம.தி.மு.க வா அப்படின்னு ஒரு கட்சி இன்னும் இருக்கா?
எதிர்காலத்தில் ம.தி.மு.க ன்னு ஒரு கட்சி இருந்ததுன்னு நம்ம பிள்ளைகள் பாடத்துல படிப்பாங்காண்ணு நினைக்கிறேன்

அக்கா யென் யு டியூப் தளத்தில் வைக்கோவின் பேட்டியை பதிவேற்றி இருந்தோம் அதற்க்கு வந்த ரெஸ்பான்ஸ் வைக்கோவை இளைஞர்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை காட்டியது அக்கா https://www.youtube.com/watch?v=cRFR3cTFEN8
இங்கு சென்று பாருங்கள் உண்மையில் மதி மு க ஒன்றே சிறந்த எதிர்காலம் கொண்டது
அப்படி இருந்தால் எனக்கும் மகிழ்வே



ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Uம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Dம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Aம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Yம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Aம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Sம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Uம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Dம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Hம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  A
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon May 09, 2011 2:29 pm

வைக்கோ ஒரு காரியவாதி.ஜோக்கர் கார்டு போல எல்‌டி‌டி‌இ -ஐ வைத்து இருந்தார்.இன்னும் இவரை நம்புவது முட்டாள் தனம்.



ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Pம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Oம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Sம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Iம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Tம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Iம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Vம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Eம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Emptyம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Kம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Aம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Rம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Tம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Hம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Iம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Cம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  K
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon May 09, 2011 2:45 pm

வைகோ கூட்டம் என்றால் என்றைக்கும் அலை மோதும் .இது தமிழ் நாட்டில் 25 வருடங்களாக நடப்பது .வைக்கோ அளவுக்கு தமிழ் நாட்டில் பேசும் திறன் யாருக்கும் இல்லை .ஆனால் ஓட்டு விழ வேண்டும் என்றால் வேறு சில வேலைகள் கட்சிகள் செய்ய வேண்டும் .முதலில் தொண்டருக்கு செலவு செய்ய வேண்டும் . இது இல்லாமல் பல திரை மறைவு வேலைகள் பார்க்க வேண்டும் .இதில் வைகோ 0 .அவரால் ஒரு தொகுதிகூட ஜெயிக்க முடியாது .இதுதான் உண்மை

ராம்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon May 09, 2011 3:34 pm

நல்லவர்களை இனம் காண மறுப்பது ,அல்லதுவேண்டுமென்றே அவ்வாறு இருப்பது யார் பிழை?

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 09, 2011 3:40 pm

positivekarthick wrote:வைக்கோ ஒரு காரியவாதி.ஜோக்கர் கார்டு போல எல்‌டி‌டி‌இ -ஐ வைத்து இருந்தார்.இன்னும் இவரை நம்புவது முட்டாள் தனம்.

வைக்கோவின் எதிரிகள் கூட இதனை ஏற்க்கமாட்டார்கள் நண்பரே

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon May 09, 2011 3:53 pm

வை.கோ இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் இருப்பது. ஓட்டுக்கள் பிரிந்து விடக் கூடாது என்பதால்!!

விஜயக்காந்தின் நடவடிக்கைகளும் இதற்காகவே!!

தேர்தல் முடிவுக்குப் பின் வை.கோ எப்போதும் போல் செயல்படுவார் என்று நினைக்கிறேன்...


"அந்தப்பார்வை"



ம.தி.மு.க., மறுபிறவி எடுக்குமா?  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon May 09, 2011 4:24 pm

வைகோ ஒரு நல்ல மனிதர்!! ... ம.தி. மு. க வளர வேண்டும் !!.



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக