புதிய பதிவுகள்
» நகைச்சுவை தோரணங்கள்
by ayyasamy ram Today at 7:15 pm

» நட்டியின் ‘வெப்’ திரைப்படம் -விமர்சனம்
by ayyasamy ram Today at 7:12 pm

» மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கும் மாணவி.. "வெளிச்சமாய்" தோன்றிய கலெக்டர்
by T.N.Balasubramanian Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:08 pm

» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by T.N.Balasubramanian Today at 7:07 pm

» பாடலாசிரியர் வாலி அவர்களின் நினைவு தினம்
by heezulia Today at 2:33 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 12:41 pm

» பெற்ற தாயையே திகைக்க வைத்த சிவாஜி
by ayyasamy ram Today at 12:39 pm

» கருத்துப்படம் 21/09/2023
by mohamed nizamudeen Today at 3:37 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 am

» நாவல்கள் வேண்டும்..
by prajai Yesterday at 10:24 pm

» ஆதித்யா எல்1: சூரியனை ஆராய இஸ்ரோ அனுப்பும் விண்கலம்
by T.N.Balasubramanian Yesterday at 4:53 pm

» வலையில் வசீகரித்தது
by ayyasamy ram Yesterday at 4:22 pm

» சமையல் குறிப்புகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:20 pm

» இளைஞர்களுக்கு சமந்தா அறிவுரை
by ayyasamy ram Yesterday at 4:02 pm

» படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» துடிக்கும் கரங்கள் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:48 pm

» புத்தகம் தேவை
by ரேவதி2023 Yesterday at 10:42 am

» ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரம் பாடல் – 22
by ayyasamy ram Yesterday at 7:27 am

» பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய சுமார் 450 நூற்களின் பட்டியல்
by TI Buhari Yesterday at 12:22 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Sep 20, 2023 11:21 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 8:29 pm

» இப்படித்தான் சமைக்க வேண்டும் கீரைகளை!
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:13 pm

» கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Sep 20, 2023 8:11 pm

» தலைமுறை தலை நிமிர்ந்து நடக்கும்!. - கவிதை
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 6:39 pm

» இல்லாத ஒன்றுக்கு ஏக்கம் எதற்கு?
by ayyasamy ram Wed Sep 20, 2023 3:34 pm

» மகளிர் இடஒதுக்கீடு மசோதா -அமுல் படுத்த ஆறு ஆண்டுகள் ஆகும்!
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:06 pm

» வாழ்த்தலாம் திரு அய்யாசாமி அவர்களை.
by ayyasamy ram Wed Sep 20, 2023 2:03 pm

» இலவசங்கள் பெற்று ஏமாறும் மக்கள்.
by T.N.Balasubramanian Wed Sep 20, 2023 11:29 am

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by nandhini14 Tue Sep 19, 2023 11:02 pm

» புத்தகம் வேண்டும்
by prajai Tue Sep 19, 2023 10:28 pm

» ‘என் உயிர் தோழன்’ பாபு உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
by ayyasamy ram Tue Sep 19, 2023 6:35 pm

» Dr ரேணுகா ராமகிருஷ்ணன்,
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:56 pm

» பதினைந்தாம் ஆண்டு நிறைவு நாள் ஈகரைக்கு இன்னும் சிறிது நேரத்தில்
by ayyasamy ram Tue Sep 19, 2023 5:43 pm

» எது வந்தால் எது போகும்- விதுர நீதி
by Anthony raj Tue Sep 19, 2023 4:10 pm

» சரணிகா தேவி நாவல்
by Saravananj Mon Sep 18, 2023 9:57 pm

» வரலாற்றின் இன்று -செப்டம்பர் 18
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:18 pm

» இன்று விநாயக சதுர்த்தி
by T.N.Balasubramanian Mon Sep 18, 2023 6:09 pm

» பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
by Rajana3480 Mon Sep 18, 2023 4:22 pm

» அநீதி -சினிமா விமர்சனம்:
by ayyasamy ram Mon Sep 18, 2023 3:36 pm

» மோட்சத்தை அடைய முடியும் ...!
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:09 pm

» வெற்றி நிச்சயம்
by ayyasamy ram Mon Sep 18, 2023 2:03 pm

» மூங்கில் போல் வளைந்துதான் பாருங்களேன்! —
by ayyasamy ram Mon Sep 18, 2023 1:50 pm

» வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?
by rajuselvam Mon Sep 18, 2023 7:20 am

» உலகை ஆளும் இந்தியர்கள்: 15 நாடுகளில் 200 பேர் முக்கிய அமைச்சர்கள்.
by Anthony raj Sun Sep 17, 2023 10:03 pm

» சுவாசப் பிரச்சனைகளை தீர்க்கும் ஆதி முத்திரை
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:20 pm

» புத்தகம் தேவை
by JGNANASEHAR Sun Sep 17, 2023 9:17 pm

» பிறந்த தினம் கொண்டாடும் பாரத பிரதமரை வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 9:15 pm

» உறவுகள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by T.N.Balasubramanian Sun Sep 17, 2023 8:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொண்டாடுவோம் - Page 2 Poll_c10கொண்டாடுவோம் - Page 2 Poll_m10கொண்டாடுவோம் - Page 2 Poll_c10 
59 Posts - 52%
T.N.Balasubramanian
கொண்டாடுவோம் - Page 2 Poll_c10கொண்டாடுவோம் - Page 2 Poll_m10கொண்டாடுவோம் - Page 2 Poll_c10 
23 Posts - 20%
Anthony raj
கொண்டாடுவோம் - Page 2 Poll_c10கொண்டாடுவோம் - Page 2 Poll_m10கொண்டாடுவோம் - Page 2 Poll_c10 
6 Posts - 5%
TI Buhari
கொண்டாடுவோம் - Page 2 Poll_c10கொண்டாடுவோம் - Page 2 Poll_m10கொண்டாடுவோம் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
heezulia

prajai

4 Posts - 4%
coderthiyagarajan1980

ரேவதி2023

3 Posts - 3%
mohamed nizamudeen

சிவா

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா
கொண்டாடுவோம் - Page 2 Poll_c10கொண்டாடுவோம் - Page 2 Poll_m10கொண்டாடுவோம் - Page 2 Poll_c10 
188 Posts - 34%
ayyasamy ram
கொண்டாடுவோம் - Page 2 Poll_c10கொண்டாடுவோம் - Page 2 Poll_m10கொண்டாடுவோம் - Page 2 Poll_c10 
125 Posts - 23%
T.N.Balasubramanian
கொண்டாடுவோம் - Page 2 Poll_c10கொண்டாடுவோம் - Page 2 Poll_m10கொண்டாடுவோம் - Page 2 Poll_c10 
93 Posts - 17%
Anthony raj
கொண்டாடுவோம் - Page 2 Poll_c10கொண்டாடுவோம் - Page 2 Poll_m10கொண்டாடுவோம் - Page 2 Poll_c10 
56 Posts - 10%
heezulia
கொண்டாடுவோம் - Page 2 Poll_c10கொண்டாடுவோம் - Page 2 Poll_m10கொண்டாடுவோம் - Page 2 Poll_c10 
36 Posts - 7%
mohamed nizamudeen
கொண்டாடுவோம் - Page 2 Poll_c10கொண்டாடுவோம் - Page 2 Poll_m10கொண்டாடுவோம் - Page 2 Poll_c10 
20 Posts - 4%
prajai
கொண்டாடுவோம் - Page 2 Poll_c10கொண்டாடுவோம் - Page 2 Poll_m10கொண்டாடுவோம் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
manikavi
கொண்டாடுவோம் - Page 2 Poll_c10கொண்டாடுவோம் - Page 2 Poll_m10கொண்டாடுவோம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
coderthiyagarajan1980
கொண்டாடுவோம் - Page 2 Poll_c10கொண்டாடுவோம் - Page 2 Poll_m10கொண்டாடுவோம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
TI Buhari
கொண்டாடுவோம் - Page 2 Poll_c10கொண்டாடுவோம் - Page 2 Poll_m10கொண்டாடுவோம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொண்டாடுவோம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 10, 2011 6:44 am

First topic message reminder :

கிஷோர் எனது பெருமைமிகு சந்தோஷங்களுள் ஒன்று.

குழந்தைகளை தாய்மொழி வழியாகத்தான் படிக்க வைக்க வேண்டும் என்று ஊர் ஊராய் போய் அடுத்தவர்களிடம் திமிரோடு பேசுவதற்குக் காரணம் நான் அவனைத் தமிழ் வழியில் படிக்க வைத்ததுதான்.

ஊர் சுற்றுவான், விளையாடுவான், கணினியில் மணிக் கணக்காய் செலவு செய்வான், தொலைக் காட்சியில் பார்ப்பான் கிரிக்கெட் போட்டிகளை விடாது பார்ப்பான், வெள்ளைச்சியோடு வம்படிப்பான்.

இந்த வயதில் ஒரு பத்து பிள்ளைகள் எப்போதும் சேர்ந்தே இருப்பான்கள். அவர்களுக்குள் எந்த ஒழிவு மறைவோ, பொறாமையோ கிடையாது. அந்தக் குழுமத்தின் எல்லாப் பிள்ளைகளின் பெற்றோர்கள் அனைவரையும் தாயாய் தந்தையாய் பார்க்கிறார்கள்.

”உங்கள நம்பித்தாண்டா இம்புட்டு கடன வாங்கி வச்சிருக்கோம்” என்றால் எங்களுக்கு கமிஷனா கொடுதீங்க என்பான் ஒருவன். இதுதான் எல்லாத் தளங்களிலும் நடக்கும். பிள்ளைகள் பெரும்பாலும் சரியாய்த்தான் இருக்கிறார்கள்.

குழந்தைகளை சதாப் படி என்று சதா புலம்பக் கூடாது. நானோ விட்டுவோ அதை எப்போதும் செய்திருக்கிறான்.

ஒரு முறை அவனது தாத்தா "வேண்டுமானால் தனிப் பயிற்சிக்குப் போ" என்றபோது எங்க சாருங்கள விட வேற யாரு நல்லா நடத்துவா? என்று கேட்டவன்.

இன்று காலை ஒரு நண்பரைப் பார்க்க சமயபுரம் போயிருந்த போது அலை பேசியில் அழைத்தான்.

“ என்னடா தம்பி?”

”ம்ம்... அப்பா நான் 1082” சொல்லிவிட்டு வைத்து விட்டான்.

1190 எடுத்த பிள்ளைகளும் உண்டு. ஆனாலும் இவன் எடுத்த 1082 என்னைப் பெருமையோடு துள்ள வைத்தது.

என்ன கொஞ்சம் பீற்றிக் கொள்வது போல் தோன்றுகிறதே என்றுகூட தோன்றலாம். இல்லை நண்பர்களே, கொஞ்சம் அல்ல நிறையவேதான். அவன் வெறும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இப்படித்தான் குதித்திருப்பேன்.

தோல்வியே எனினும் தோள் பிடித்து அணைத்திருப்பேன்.

நம் பிள்ளைகளை நாம் கொண்டாட மறுத்தால் யார் கொண்டாடுவார்கள்.

ரஜினிக்கு வாந்தி வந்தால் பதிவு போடுகிறோம். தோனிக்கு நான்கு கோடி கிடைத்தால் வெறியோடு கொண்டாடுகிறோம்.

அருள் கூர்ந்து அவரவரும் நம்பிள்ளைகளின் சிறிய வெற்றியே ஆயினும் பகிர்ந்து கொண்டாடுவோம். பிள்ளைகள் பிரும்மாண்டமாய் வளர்வார்கள்.

நான் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். நீங்களும் வஞ்சனையின்றி வாருங்கள்.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கொண்டாடுவோம் - Page 2 38691590

இரா.எட்வின்

கொண்டாடுவோம் - Page 2 9892-41

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 10, 2011 12:30 pm

இது நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய விஷயம் சூப்பருங்க

கீஷோர்-க்கு எனது வாழ்துக்கள்..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 10, 2011 12:42 pm

வை.பாலாஜி wrote:உண்மையில் பெருமை பட வேண்டிய விஷயம் இது.
கிஷோருக்கு என் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள் எட்வின்

தற்பொழுது குழந்தைகள் இந்த பேருந்து எங்கு செல்கிறது என்று படிக்க தெரியாமல் இருப்பது வேதனை.

நம்முடைய குழந்தைகளுக்கு தமிழ் எழுதவும் , படிக்கவும் தெரிந்துயிருக்கவேன்டும். தமிழ் நாட்டில் இருந்துகொன்டு தமிழ் எழுத படிக்க தெரியாமல் இருப்பது வேதனை.

தமிழ் மொழியிலேயே படிக்க வைத்து , அடுத்து என்ன படிக்க வேண்டும் என்ற முடிவை அவரிடமே ஒப்படைத்த நீங்கள் எங்களுக்கு ஒரு முன் மாதிரி.

என்னுடைய குழந்தைக்கு தமிழ் எழுதவும் , படிக்கவும் கற்று
கொடுப்பேன் என்று இந்நாளில் உறுதி எடுத்துக்கொள்கின்றேன்..

மிக்க மகிழ்ச்சி தோழர். உண்மையிலுமேதான். இப்படி ஒரு விளைவை சிறிய அளவிலேனும் பார்க்க முடியுமெனில் , மிக்க நன்றி தோழர்

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கொண்டாடுவோம் - Page 2 38691590

இரா.எட்வின்

கொண்டாடுவோம் - Page 2 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 10, 2011 4:22 pm

இரா.எட்வின் wrote:கிஷோர் எனது பெருமைமிகு சந்தோஷங்களுள் ஒன்று.

குழந்தைகளை தாய்மொழி வழியாகத்தான் படிக்க வைக்க வேண்டும் என்று ஊர் ஊராய் போய் அடுத்தவர்களிடம் திமிரோடு பேசுவதற்குக் காரணம் நான் அவனைத் தமிழ் வழியில் படிக்க வைத்ததுதான்.

ஊர் சுற்றுவான், விளையாடுவான், கணினியில் மணிக் கணக்காய் செலவு செய்வான், தொலைக் காட்சியில் பார்ப்பான் கிரிக்கெட் போட்டிகளை விடாது பார்ப்பான், வெள்ளைச்சியோடு வம்படிப்பான்.

இந்த வயதில் ஒரு பத்து பிள்ளைகள் எப்போதும் சேர்ந்தே இருப்பான்கள். அவர்களுக்குள் எந்த ஒழிவு மறைவோ, பொறாமையோ கிடையாது. அந்தக் குழுமத்தின் எல்லாப் பிள்ளைகளின் பெற்றோர்கள் அனைவரையும் தாயாய் தந்தையாய் பார்க்கிறார்கள்.

”உங்கள நம்பித்தாண்டா இம்புட்டு கடன வாங்கி வச்சிருக்கோம்” என்றால் எங்களுக்கு கமிஷனா கொடுதீங்க என்பான் ஒருவன். இதுதான் எல்லாத் தளங்களிலும் நடக்கும். பிள்ளைகள் பெரும்பாலும் சரியாய்த்தான் இருக்கிறார்கள்.

குழந்தைகளை சதாப் படி என்று சதா புலம்பக் கூடாது. நானோ விட்டுவோ அதை எப்போதும் செய்திருக்கிறான்.

ஒரு முறை அவனது தாத்தா "வேண்டுமானால் தனிப் பயிற்சிக்குப் போ" என்றபோது எங்க சாருங்கள விட வேற யாரு நல்லா நடத்துவா? என்று கேட்டவன்.

இன்று காலை ஒரு நண்பரைப் பார்க்க சமயபுரம் போயிருந்த போது அலை பேசியில் அழைத்தான்.

“ என்னடா தம்பி?”

”ம்ம்... அப்பா நான் 1082” சொல்லிவிட்டு வைத்து விட்டான்.

1190 எடுத்த பிள்ளைகளும் உண்டு. ஆனாலும் இவன் எடுத்த 1082 என்னைப் பெருமையோடு துள்ள வைத்தது.

என்ன கொஞ்சம் பீற்றிக் கொள்வது போல் தோன்றுகிறதே என்றுகூட தோன்றலாம். இல்லை நண்பர்களே, கொஞ்சம் அல்ல நிறையவேதான். அவன் வெறும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இப்படித்தான் குதித்திருப்பேன்.

தோல்வியே எனினும் தோள் பிடித்து அணைத்திருப்பேன்.

நம் பிள்ளைகளை நாம் கொண்டாட மறுத்தால் யார் கொண்டாடுவார்கள்.

ரஜினிக்கு வாந்தி வந்தால் பதிவு போடுகிறோம். தோனிக்கு நான்கு கோடி கிடைத்தால் வெறியோடு கொண்டாடுகிறோம்.

அருள் கூர்ந்து அவரவரும் நம்பிள்ளைகளின் சிறிய வெற்றியே ஆயினும் பகிர்ந்து கொண்டாடுவோம். பிள்ளைகள் பிரும்மாண்டமாய் வளர்வார்கள்.

நான் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். நீங்களும் வஞ்சனையின்றி வாருங்கள்.

சந்தோஷமான விஷயம் எட்வின்... கிஷோரின் வெற்றிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.... இன்னும் பல வெற்றிகளை கடக்க குழந்தைக்கு உறுதுணையாக நீங்க இருக்கும்போது இதை விட சந்தோஷம் என்ன வேண்டும்? என் அன்பு ஆசிகளும் பிள்ளைக்கு.... கொண்டாடுவோம் - Page 2 154550 பிள்ளைகளின் சாதனைகளும் வெற்றிகளும் இதோ உங்களைப்போன்ற பெற்றோரின் ஊக்குவிப்பால் தான் என்பதில் ஐயமும் இல்லை....உங்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் எட்வின்... கொண்டாடுவோம் - Page 2 154550

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கொண்டாடுவோம் - Page 2 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
https://www.eegarai.net

Postbalakarthik Tue May 10, 2011 4:36 pm

பிள்ளை கிஷோருக்கும் தந்தை எட்வினுக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் கொண்டாடுவோம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 10, 2011 7:55 pm

எனது அன்பான வாழ்த்துகளும் ஆசிகளும் எட்வின்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 8:23 pm

இரா.எட்வின் wrote:
....................

1190 எடுத்த பிள்ளைகளும் உண்டு. ஆனாலும் இவன் எடுத்த 1082 என்னைப் பெருமையோடு துள்ள வைத்தது.

என்ன கொஞ்சம் பீற்றிக் கொள்வது போல் தோன்றுகிறதே என்றுகூட தோன்றலாம். இல்லை நண்பர்களே, கொஞ்சம் அல்ல நிறையவேதான். அவன் வெறும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இப்படித்தான் குதித்திருப்பேன்.

தோல்வியே எனினும் தோள் பிடித்து அணைத்திருப்பேன்.

நம் பிள்ளைகளை நாம் கொண்டாட மறுத்தால் யார் கொண்டாடுவார்கள்.

ரஜினிக்கு வாந்தி வந்தால் பதிவு போடுகிறோம். தோனிக்கு நான்கு கோடி கிடைத்தால் வெறியோடு கொண்டாடுகிறோம்.

அருள் கூர்ந்து அவரவரும் நம்பிள்ளைகளின் சிறிய வெற்றியே ஆயினும் பகிர்ந்து கொண்டாடுவோம். பிள்ளைகள் பிரும்மாண்டமாய் வளர்வார்கள்.

நான் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். நீங்களும் வஞ்சனையின்றி வாருங்கள்.

அருமை எட்வின் அவர்களே!...

உங்கள் மகன் கிஷோருக்கு எனது வாழ்த்துக்கள்! சூப்பருங்க

இப்ப நான் கொண்டாடுறேன் பாருங்க...

நீங்க என்னமோ ரொம்பப் பீத்திக்கறீங்களே...

என் மருமகன் (அக்கா மகன்) அருண்குமார் 1008 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறான்...

உங்கள் மகனை விட 6 மதிப்பெண்கள் அதிகம்!?

ஆமா... மொத்த மதிப்பெண்ணின் கடைசியில, உங்க மகனுக்கு 2 வருது, என் மருமகனுக்கு 8 வருது!

இப்பப் புரியுதா ஆறு வித்தியாசம்?

ஜாலி ஜாலி நாங்களும் கொண்டாடுவோம் ல... எப்பூடீ?!! ஜாலி ஜாலி

கொண்டாடுவோம் - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 10, 2011 11:45 pm

மஞ்சுபாஷிணி wrote:
இரா.எட்வின் wrote:கிஷோர் எனது பெருமைமிகு சந்தோஷங்களுள் ஒன்று.

குழந்தைகளை தாய்மொழி வழியாகத்தான் படிக்க வைக்க வேண்டும் என்று ஊர் ஊராய் போய் அடுத்தவர்களிடம் திமிரோடு பேசுவதற்குக் காரணம் நான் அவனைத் தமிழ் வழியில் படிக்க வைத்ததுதான்.

ஊர் சுற்றுவான், விளையாடுவான், கணினியில் மணிக் கணக்காய் செலவு செய்வான், தொலைக் காட்சியில் பார்ப்பான் கிரிக்கெட் போட்டிகளை விடாது பார்ப்பான், வெள்ளைச்சியோடு வம்படிப்பான்.

இந்த வயதில் ஒரு பத்து பிள்ளைகள் எப்போதும் சேர்ந்தே இருப்பான்கள். அவர்களுக்குள் எந்த ஒழிவு மறைவோ, பொறாமையோ கிடையாது. அந்தக் குழுமத்தின் எல்லாப் பிள்ளைகளின் பெற்றோர்கள் அனைவரையும் தாயாய் தந்தையாய் பார்க்கிறார்கள்.

”உங்கள நம்பித்தாண்டா இம்புட்டு கடன வாங்கி வச்சிருக்கோம்” என்றால் எங்களுக்கு கமிஷனா கொடுதீங்க என்பான் ஒருவன். இதுதான் எல்லாத் தளங்களிலும் நடக்கும். பிள்ளைகள் பெரும்பாலும் சரியாய்த்தான் இருக்கிறார்கள்.

குழந்தைகளை சதாப் படி என்று சதா புலம்பக் கூடாது. நானோ விட்டுவோ அதை எப்போதும் செய்திருக்கிறான்.

ஒரு முறை அவனது தாத்தா "வேண்டுமானால் தனிப் பயிற்சிக்குப் போ" என்றபோது எங்க சாருங்கள விட வேற யாரு நல்லா நடத்துவா? என்று கேட்டவன்.

இன்று காலை ஒரு நண்பரைப் பார்க்க சமயபுரம் போயிருந்த போது அலை பேசியில் அழைத்தான்.

“ என்னடா தம்பி?”

”ம்ம்... அப்பா நான் 1082” சொல்லிவிட்டு வைத்து விட்டான்.

1190 எடுத்த பிள்ளைகளும் உண்டு. ஆனாலும் இவன் எடுத்த 1082 என்னைப் பெருமையோடு துள்ள வைத்தது.

என்ன கொஞ்சம் பீற்றிக் கொள்வது போல் தோன்றுகிறதே என்றுகூட தோன்றலாம். இல்லை நண்பர்களே, கொஞ்சம் அல்ல நிறையவேதான். அவன் வெறும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இப்படித்தான் குதித்திருப்பேன்.

தோல்வியே எனினும் தோள் பிடித்து அணைத்திருப்பேன்.

நம் பிள்ளைகளை நாம் கொண்டாட மறுத்தால் யார் கொண்டாடுவார்கள்.

ரஜினிக்கு வாந்தி வந்தால் பதிவு போடுகிறோம். தோனிக்கு நான்கு கோடி கிடைத்தால் வெறியோடு கொண்டாடுகிறோம்.

அருள் கூர்ந்து அவரவரும் நம்பிள்ளைகளின் சிறிய வெற்றியே ஆயினும் பகிர்ந்து கொண்டாடுவோம். பிள்ளைகள் பிரும்மாண்டமாய் வளர்வார்கள்.

நான் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். நீங்களும் வஞ்சனையின்றி வாருங்கள்.

சந்தோஷமான விஷயம் எட்வின்... கிஷோரின் வெற்றிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.... இன்னும் பல வெற்றிகளை கடக்க குழந்தைக்கு உறுதுணையாக நீங்க இருக்கும்போது இதை விட சந்தோஷம் என்ன வேண்டும்? என் அன்பு ஆசிகளும் பிள்ளைக்கு.... கொண்டாடுவோம் - Page 2 154550 பிள்ளைகளின் சாதனைகளும் வெற்றிகளும் இதோ உங்களைப்போன்ற பெற்றோரின் ஊக்குவிப்பால் தான் என்பதில் ஐயமும் இல்லை....உங்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் எட்வின்... கொண்டாடுவோம் - Page 2 154550

மிக்க நன்றி சுபா
உங்கள் அன்புக்கும் ஆசீர்வாதத்திற்கும் பிள்ளை என்றென்றும் நன்றியோடிருப்பான்.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கொண்டாடுவோம் - Page 2 38691590

இரா.எட்வின்

கொண்டாடுவோம் - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 10, 2011 11:45 pm

balakarthik wrote:பிள்ளை கிஷோருக்கும் தந்தை எட்வினுக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி கார்த்திக்.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கொண்டாடுவோம் - Page 2 38691590

இரா.எட்வின்

கொண்டாடுவோம் - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 10, 2011 11:46 pm

கலைவேந்தன் wrote:எனது அன்பான வாழ்த்துகளும் ஆசிகளும் எட்வின்..!

மிக்க நன்றி கலை

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கொண்டாடுவோம் - Page 2 38691590

இரா.எட்வின்

கொண்டாடுவோம் - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue May 10, 2011 11:51 pm

ANTHAPPAARVAI wrote:
இரா.எட்வின் wrote:
....................

1190 எடுத்த பிள்ளைகளும் உண்டு. ஆனாலும் இவன் எடுத்த 1082 என்னைப் பெருமையோடு துள்ள வைத்தது.

என்ன கொஞ்சம் பீற்றிக் கொள்வது போல் தோன்றுகிறதே என்றுகூட தோன்றலாம். இல்லை நண்பர்களே, கொஞ்சம் அல்ல நிறையவேதான். அவன் வெறும் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இப்படித்தான் குதித்திருப்பேன்.

தோல்வியே எனினும் தோள் பிடித்து அணைத்திருப்பேன்.

நம் பிள்ளைகளை நாம் கொண்டாட மறுத்தால் யார் கொண்டாடுவார்கள்.

ரஜினிக்கு வாந்தி வந்தால் பதிவு போடுகிறோம். தோனிக்கு நான்கு கோடி கிடைத்தால் வெறியோடு கொண்டாடுகிறோம்.

அருள் கூர்ந்து அவரவரும் நம்பிள்ளைகளின் சிறிய வெற்றியே ஆயினும் பகிர்ந்து கொண்டாடுவோம். பிள்ளைகள் பிரும்மாண்டமாய் வளர்வார்கள்.

நான் ஆரம்பித்து வைத்திருக்கிறேன். நீங்களும் வஞ்சனையின்றி வாருங்கள்.

அருமை எட்வின் அவர்களே!...

உங்கள் மகன் கிஷோருக்கு எனது வாழ்த்துக்கள்! சூப்பருங்க

இப்ப நான் கொண்டாடுறேன் பாருங்க...

நீங்க என்னமோ ரொம்பப் பீத்திக்கறீங்களே...

என் மருமகன் (அக்கா மகன்) அருண்குமார் 1008 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறான்...

உங்கள் மகனை விட 6 மதிப்பெண்கள் அதிகம்!?

ஆமா... மொத்த மதிப்பெண்ணின் கடைசியில, உங்க மகனுக்கு 2 வருது, என் மருமகனுக்கு 8 வருது!

இப்பப் புரியுதா ஆறு வித்தியாசம்?

ஜாலி ஜாலி நாங்களும் கொண்டாடுவோம் ல... எப்பூடீ?!! ஜாலி ஜாலி

இதைத் தான் எதிர்பார்க்கிறேன்.

இரண்டு விஷயங்கள்,
ஒன்று, 1008 கும் 1082 கும் பெரிய வித்தியாசமில்லை
இரண்டு, கிஷோரூம் உங்கள் அக்கா பையன்தான்

மிக்க நன்றி

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

கொண்டாடுவோம் - Page 2 38691590

இரா.எட்வின்

கொண்டாடுவோம் - Page 2 9892-41

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக