புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_m10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10 
16 Posts - 55%
heezulia
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_m10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_m10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10 
1 Post - 3%
rajuselvam
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_m10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_m10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_m10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_m10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_m10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10 
17 Posts - 3%
prajai
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_m10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_m10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10 
9 Posts - 1%
Guna.D
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_m10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_m10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_m10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10 
4 Posts - 1%
jairam
அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_m10அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 9:36 am

ரஜினியின் எந்திரனுக்குப் பின் சன் பிக்ஸர்ஸ் வெளியிட்ட இரு படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளன.ஒரு தொலைக்காட்சி நிறுவனமாக பெரும் வெற்றியைப் பெற்றுள்ள சன் குழுமம், திரைப்படத் தயாரிப்பைப் பொறுத்தவரை தரமான படங்களைத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அல்லது தயாரித்த படங்களில் நல்ல வெற்றிப் படங்கள் என்றால் அவை இரண்டுதான். ஒன்று ரஜினியின் எந்திரன், இரண்டாவது கேவி ஆனந்தின் அயன்.

மற்றவை வெறும் விளம்பரங்களில் மட்டுமே வெற்றியாக சித்தரிக்கப்பட்டன என்பது விமர்சகர்களின் கருத்து.

இந்த நிலையில் எந்திரன் என்ற மெகா வெற்றிக்குப் பிறகு, மாப்பிள்ளை மற்றும் எங்கேயும் காதல் என இரு படங்களை அடுத்தடுத்து வெளியிட்டது சன்.

இரண்டு படங்களுமே மோசமான விமர்சனங்களைச் சந்தித்துள்ளன. பாக்ஸ் ஆபீஸிலும் தோல்வியைத் தழுவியுள்ளன. இன்று வெளியான எங்கேயும் காதல் இரண்டாவது ஷோவிலேயே படுத்துவிட, உலகெங்கும் அரங்கு நிறைந்த காட்சிகள் என விளம்பரப்படுத்தி வருகிறது சன் பிக்ஸர்ஸ்..............
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Scaled.php?server=706&filename=purple11
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 10, 2011 10:53 am

எங்கெங்கும் காதல் படத்தை பார்த்துவிட்டபின்பு பிரபு தேவாவை எங்கு பார்த்தாலும் அடிக்கணும் என்று என் நண்பன் கூறிக்கொண்டு அலைகிறான்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 10, 2011 10:58 am

ரபீக் wrote:எங்கெங்கும் காதல் படத்தை பார்த்துவிட்டபின்பு பிரபு தேவாவை எங்கு பார்த்தாலும் அடிக்கணும் என்று என் நண்பன் கூறிக்கொண்டு அலைகிறான்


எல்லாரும் தான் உடுட்டுக்கட்டை அடி வ




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 10, 2011 11:36 am

பிரபு thevaa மட்டும் துபாய் வந்தருன்னா இங்க இருக்கரவங்க ஒட்டக சானியா மூஞ்சில அடிப்பாங்க (இங்க மாட்டு சாணி இல்லை).அந்த அளவு ரம்பம்.
எங்களுக்கு மொத்தம் 125 திர்காம்ஸ் தண்டம்




அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Uஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Dஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Aஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Yஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Aஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Sஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Uஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Dஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Hஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 10, 2011 11:38 am

உதயசுதா wrote:பிரபு thevaa மட்டும் துபாய் வந்தருன்னா இங்க இருக்கரவங்க ஒட்டக சானியா மூஞ்சில அடிப்பாங்க (இங்க மாட்டு சாணி இல்லை).அந்த அளவு ரம்பம்.
எங்களுக்கு மொத்தம் 125 திர்காம்ஸ் தண்டம்

இதுக்குதான் எங்கள மாதிரி நெட்டில் சுட்டு பாக்கணும்



ஈகரை தமிழ் களஞ்சியம் அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010
http://vaalkavalamudan.blogspot.com/

Postஇனியவன் ஸ்ரீனிவாசன் Tue May 10, 2011 11:40 am

உதயசுதா wrote:பிரபு thevaa மட்டும் துபாய் வந்தருன்னா இங்க இருக்கரவங்க ஒட்டக சானியா மூஞ்சில அடிப்பாங்க (இங்க மாட்டு சாணி இல்லை).அந்த அளவு ரம்பம்.
எங்களுக்கு மொத்தம் 125 திர்காம்ஸ் தண்டம்
நல்ல வேல நான் தியேட்டர் பக்கம் போகல நான் தப்பிச்சேன்



செய் அல்லது செத்துமடி...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 10, 2011 11:41 am

இனியவன் ஸ்ரீனிவாசன் wrote:
உதயசுதா wrote:பிரபு thevaa மட்டும் துபாய் வந்தருன்னா இங்க இருக்கரவங்க ஒட்டக சானியா மூஞ்சில அடிப்பாங்க (இங்க மாட்டு சாணி இல்லை).அந்த அளவு ரம்பம்.
எங்களுக்கு மொத்தம் 125 திர்காம்ஸ் தண்டம்
நல்ல வேல நான் தியேட்டர் பக்கம் போகல நான் தப்பிச்சேன்

நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க புன்னகை



ஈகரை தமிழ் களஞ்சியம் அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இனியவன் ஸ்ரீனிவாசன்
இனியவன் ஸ்ரீனிவாசன்
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 28/10/2010
http://vaalkavalamudan.blogspot.com/

Postஇனியவன் ஸ்ரீனிவாசன் Tue May 10, 2011 11:43 am

balakarthik wrote:
இனியவன் ஸ்ரீனிவாசன் wrote:
உதயசுதா wrote:பிரபு thevaa மட்டும் துபாய் வந்தருன்னா இங்க இருக்கரவங்க ஒட்டக சானியா மூஞ்சில அடிப்பாங்க (இங்க மாட்டு சாணி இல்லை).அந்த அளவு ரம்பம்.
எங்களுக்கு மொத்தம் 125 திர்காம்ஸ் தண்டம்
நல்ல வேல நான் தியேட்டர் பக்கம் போகல நான் தப்பிச்சேன்

நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டீங்க புன்னகை
எதுக்கெல்லாம் ? புரியல அண்ணா ?
நானும் நெட்ல தான் சுட்டுட்டேன்... சியர்ஸ்



செய் அல்லது செத்துமடி...
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 10, 2011 11:43 am

நெட்டில் தான் எல்லா படமும் வருதே சுதா என்ன கொடுமை சார் இது




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 10, 2011 11:46 am

தாமு wrote:நெட்டில் தான் எல்லா படமும் வருதே சுதா என்ன கொடுமை சார் இது
நெட்டில் எல்லா படமும் வருது தாமு.நான் அதிகமா படம் பார்க்குறது இல்லை.அதுவும் இல்லாம நெட்ல டவுண்லோட் பண்ணி பார்க்குறதுக்கெல்லாம் சமயம் இல்லை.வெள்ளிக்கிழமை யாராச்சும் விருந்தினர் வரும்போது இந்த மாதிரி சினிமா பார்க்க போவதுண்டு.போன வெள்ளிக்கிழமை என்ன படம் போட்டு இருக்காங்கன்னு போய் பார்த்தா இந்த படம் போட்டு இருந்தாங்க.சரி பாட்டு எல்லாம் நல்லா இருக்கே,படமும் நல்லா இருக்கும்ன்னு நம்பி போனேன் ப்பா





அரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Uஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Dஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Aஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Yஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Aஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Sஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Uஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Dஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  Hஅரங்கு நிறைந்த காட்சிகள் ஏமாறவேண்டாம்  A
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக