ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 7:08 am

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 6:55 am

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 6:47 am

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Yesterday at 8:43 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Yesterday at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Yesterday at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Yesterday at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Yesterday at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Yesterday at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Yesterday at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Yesterday at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Yesterday at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Yesterday at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஆலோசனை
by Guest Yesterday at 7:29 am

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Thu Dec 03, 2020 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Thu Dec 03, 2020 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Thu Dec 03, 2020 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Thu Dec 03, 2020 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Thu Dec 03, 2020 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Thu Dec 03, 2020 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Thu Dec 03, 2020 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Thu Dec 03, 2020 9:15 pm

Admins Online

திட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி? - பாலியல் பகுதி

Go down

திட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி? - பாலியல் பகுதி Empty திட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி? - பாலியல் பகுதி

Post by பாலாஜி on Tue May 10, 2011 6:47 pm

திருமணம் முடிந்த கையோடு புதுமணத் தம்பதியர் தேன் நிலவிற்காக ஊட்டியோ, கொடைக்கானலோ அல்லது அவர்கள் வசிக்கும் பகுதிக்கேற்ப ஏதாவதொரு ஊருக்கோ அல்லது வெளிநாட்டிற்கோ செல்கிறார்கள்.

பெரும்பாலான தம்பதிகள் திருமணம் முடிந்த ஒரே ஆண்டில் குழந்தையைப் பெற்றுக் கொண்டு அவற்றை வளர்ப்பதிலேயே தங்களது முழு கவனத்தையும் செலுத்தி விட நேரிடுகிறது.

குழந்தை என்று பிறந்து விட்டாலே கணவன்-மனைவிக்கு இடையேயான பாலுறவுப் புணர்ச்சியில் இடைவெளி ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

எனவே கணவன் - மனைவி இருவருமே ஒரு ஆண்டில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா என்பதை முதலிலேயே திட்டமிடுதல் அவசியம்.

இயற்கையான பாலுறவுப் புணர்ச்சி மூலம் குழந்தை பெறுவதைத் தவிர்ப்பதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. தம்பதியரின் வயதும் முக்கியப் பங்காற்றுகிறது எனலாம்.

வயதாகி திருமணம் முடித்துக் கொள்ளும் தம்பதியரைப் பொருத்தவரை உடனடியாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதே குழந்தைகளின் எதிர்காலத்திற்குச் சிறந்தது.

அதாவது கணவனுக்கு 35 வயதுக்கு மேற்பட்டும், மனைவிக்கு 30 வயதுக்கு மேற்பட்டும் இருப்பவர்கள் குழந்தை பிறப்பை கண்டிப்பாக ஒத்திப்போட முடியாது.

அதே நேரத்தில் சுமார் 25 வயதுகளில் இருக்கும் தம்பதியர் ஓரிரு ஆண்டுகள் குழந்தை பிறப்பை ஒத்தி வைக்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை.

எனவே, தம்பதியரின் வயது, அவர்களின் சமூக-பொருளாதார நிலையைப் பொருத்து குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதப்படுத்தலாம். தடையற்ற, திட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சியை தொடரலாம்.

--வெப்துனியா
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

திட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி? - பாலியல் பகுதி Empty Re: திட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி? - பாலியல் பகுதி

Post by Aathira on Tue May 10, 2011 7:05 pm

பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி பாலாஜி அவர்களே.


திட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி? - பாலியல் பகுதி Aதிட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி? - பாலியல் பகுதி Aதிட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி? - பாலியல் பகுதி Tதிட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி? - பாலியல் பகுதி Hதிட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி? - பாலியல் பகுதி Iதிட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி? - பாலியல் பகுதி Rதிட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி? - பாலியல் பகுதி Aதிட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி? - பாலியல் பகுதி Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14369
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி? - பாலியல் பகுதி Empty Re: திட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி? - பாலியல் பகுதி

Post by றினா on Wed May 11, 2011 12:31 am

காலத்தின் தேவை உணர்ந்த பதிவு,
நன்றி பாலாஜி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
மதிப்பீடுகள் : 385

Back to top Go down

திட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி? - பாலியல் பகுதி Empty Re: திட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி? - பாலியல் பகுதி

Post by தாமு on Wed May 11, 2011 5:02 am

பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி ஜி
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி? - பாலியல் பகுதி Empty Re: திட்டமிடப்பட்ட பாலுறவுப் புணர்ச்சி? - பாலியல் பகுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum