புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்--''ஆபிரேஷன் விஜய்!'' Poll_c10ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்--''ஆபிரேஷன் விஜய்!'' Poll_m10ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்--''ஆபிரேஷன் விஜய்!'' Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்--''ஆபிரேஷன் விஜய்!'' Poll_c10ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்--''ஆபிரேஷன் விஜய்!'' Poll_m10ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்--''ஆபிரேஷன் விஜய்!'' Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்--''ஆபிரேஷன் விஜய்!'' Poll_c10ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்--''ஆபிரேஷன் விஜய்!'' Poll_m10ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்--''ஆபிரேஷன் விஜய்!'' Poll_c10 
53 Posts - 60%
heezulia
ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்--''ஆபிரேஷன் விஜய்!'' Poll_c10ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்--''ஆபிரேஷன் விஜய்!'' Poll_m10ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்--''ஆபிரேஷன் விஜய்!'' Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்--''ஆபிரேஷன் விஜய்!'' Poll_c10ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்--''ஆபிரேஷன் விஜய்!'' Poll_m10ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்--''ஆபிரேஷன் விஜய்!'' Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்--''ஆபிரேஷன் விஜய்!'' Poll_c10ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்--''ஆபிரேஷன் விஜய்!'' Poll_m10ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்--''ஆபிரேஷன் விஜய்!'' Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிட் ஹீரோக்களின் ஜாலி மீட்டிங்--''ஆபிரேஷன் விஜய்!''


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 12, 2011 9:27 am

ஜீவா, 'ஜெயம்’ ரவி, ஆர்யா... கோடம்பாக்கத்தின் சென்சேஷன் ஹீரோக்கள். பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனோ, பட செலெக்ஷனோ, எல்லாம் பகிர்ந்துகொள்ளும் 'நண்பேன்டா’ நண்பர்கள். ''நாங்க மூணு பேரும் சும்மா சும்மாவே மீட் பண்ணுவோம். இப்போ அதுக்கு ஒரு ஸ்பெஷல் காரணம் இருந்தா... மிஸ் பண்ணுவோமா?'' என்று 'சிட்சாட்’டுக்குக் கூடிய இடம் நுங்கம் பாக்கம் ஃபோர் ஃப்ரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டர்!

''ஆர்யா, ஜீவா ரெண்டு பேரையும் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே எனக்குத் தெரியும். நான் பாண்டியன் மாஸ்டர்கிட்ட ஸ்டன்ட் கிளாஸ் போகும்போது, அங்கே இவங்களைப் பார்த்திருக்கேன்!'' என்று 'ஜெயம்’ ரவி ஆரம்பித்து வைத்தார்.



''இவனுங்களை ரொம்ப நாளாத் தெரியும். ஆனா, மாமா, மச்சினு க்ளோஸ் ஆனது ஸ்டார் கிரிக்கெட் டைம்லதான்!'' என்றார் ஆர்யா. ''கரெக்ட் மச்சி... ஒரு கேம் மாதிரி எல்லாரையும் ஒண்ணு சேர்க்கிற விஷயம் வேற எதுவும் இல்லை!'' என்று ஜீவா ஃபீலிங்ஸ் டீலிங்ஸ் ஆரம்பிக்க, ''ஆமாமா... 'ஜீவா அவுட் ஆகணும்’னு நான் மனப்பூர்வமா வேண்டிப்பேன். 'நான் அவுட் ஆகணும்’னு ரவி காவடியே எடுப்பான்!'' என்று கலாய்த்தார் ஆர்யா. ''இதுதான் இவன்கிட்ட உள்ள ஒரு கெட்ட்ட்ட்ட பழக்கம். கலாய்ச்சு ஸ்கோர் பண்ற வெறியில, எல்லார் முன்னாடியும் நம்மளைக் காலி பண்ணிருவான். அதுவும் நாலு கேர்ள்ஸ் சேர்ந்து வந்துட்டாப் போதும்... 'பாய்ஸ்... நீங்கள்லாம் யாரு. ஏன் கிரவுட் சேர்க்கிறீங்க?’ன்னு எங்களைத் துரத்தாத குறையா விரட்டிவிட்ருவான்!'' என்று ஆர்யா தலையில்தட்டு கிறார் ரவி.

''நான் ரவியை முதல்முறையா 'தித்திக்குதே’ ஷூட்டிங்லதான் பார்த் தேன். அப்போ அவன் 'ஜெயம்’ பட ஷூட்டிங்கில் இருந்தான். அப்போ, ரவி வாய்ஸ் ரொம்ப மென்மையா இருக்கும். பத்து நாள் பட்டினிகிடந்தவன் மாதிரியே பேசினான். அப்படிப் பதுங்கினவன், இப்போ என்னமா பாயுறான்?'' என்று ஜீவா பாராட்ட, ரவியின் கண்களில் சின்ன மின்னல்.

''பாய்ஸ்... உங்க கேலண்டர்ல இந்த நாளைக் குறிச்சுவெச்சுக்கங்க. நாம அடுத்த வருஷமும் இதே நாள்ல விகடனுக்காக மீட் பண்ணலாம்!'' என்று ஜீவா சொல்ல, ''அப்போ, நான் கல்யாணமாகி கையில ரெண்டு குழந்தைங்களோடு வருவேன்!'' என்றார் ஆர்யா. ''ஒரு வருஷத்துல எப்படிடா ரெண்டு குழந்தை பெத்துக்குவ?'' என்று ஜீவா அதிர்ச்சியோடு கேட்க, ''ரெண்டு குழந்தைகளோட வர்றது தப்பு இல்லை... ரெண்டு வொய் ஃபோடதான் வரக் கூடாது!'' என்று ஆர்யா கண் சிமிட்டினார். ''இவனுக்குச் சீக்கிரம் கல்யாணம் பண்ணிவைக்கணும். அப்போதான் நம்ம கஷ்டம் என்னன்னு தெரியும்!'' என்ற ரவியின் கமென்ட்டுக்கு ஜீவாவிடம் விசில்.



''நான் முதன்முதலா ஆர்யாவைப் பார்த்தப்போ, 'உள்ளம் கேட்குமே’ பண்ணிட்டு இருந்தான். அந்தப் படம் நாலு வருஷ புராஜெக்ட். கிட்டத்தட்ட இவனோட எல்லாப் படமுமே குறைஞ்சது மூணு, நாலு வருஷ புராஜெக்ட்டா தான் இருக்கும். ஆர்யாகிட்ட நேத்து ஒரு பேச்சு, இன்னிக்கு ஒரு பேச்சு இருக்காது. எப்போ கேட்டாலும், 'நான் கடவுள்’ல நடிச்சிட்டு இருக்கேன்’னு சொல்லிட்டே இருந்தான்!'' என்று ரவி சிரிக்க, ''கரெக்டா சொன்னடா... பத்து மார்க் உனக்கு!'' என்று அதற்கும் அசரவில்லை ஆர்யா. ''தேனி மக்கள் இப்போஎன் மேல எவ்வளவு பாசமா இருக் காங்க தெரியுமா? 'எங்க ஊரு எம்.எல்.ஏ-வைவிட நீங்கதான்தம்பி இங்கயே கெடையாக் கெடக் கீங்க’ன்னு உருகிப் பேசுவாங்க. பேசாம, பாலிடிக்ஸ்ல இறங்கிரலாம்னு பார்க்கிறேன்!'' என்று வெடித்துச் சிரிக்கிறார் ஆர்யா.

''சாருக்கு மொபைல் மெமரி கொள்ளாத அளவுக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ். எல்லாப் பொண்ணுங்க நம்பரையும் சுத்தமான தமிழ்ப் பெயரில் ஸ்டோர் பண்ணி இருப்பான்.போன் வந்தா அது பையனா, பொண்ணான்னுகூடக் கண்டுபிடிக்க முடியாது. அடிக்கடி ஓரம் ஒதுங்கிப் போய், போன் பேசிட்டு வருவான். கேட்டா, 'அம்மா’ன்னு சொல்லுவான். எல்லாம் சும்மா!'' என்று ஜீவா சொல்ல, ''கம்பெனி ரகசியத்தை வெளியில் சொல்லாதீங்கப்பா!'' என்று கை கூப்புகிறார் ஆர்யா.



''இடியட் நம்பர் டூ... எப்படிப் போகுது ஷூட்டிங்?'' என்று ஜீவாவிடம் 'நண்பன்’ பட நிலவரம் கேட்டார் ரவி. ''ஷங்கர் சார் மிரளவைக்கிறார். எப்படி நடிக்கணும்னு அவர் நடிச்சுக் காட்டுறப்ப, அதை பீட் பண்ணணும்னு நமக்கே வெறி வந்திரும். சும்மா பின்னி எடுக்குறார்!'' என்று ஜீவா சொல்ல, ரவி தன் அனுபவம் பகிர்கிறார். ''தம் அடிக்கிறப்ப எப்படிப் புகை விடணும்னு அமீர் சார் பெர்ஃபெக்டா சொல்லிக் கொடுப்பார். அவர் சொல்றதைக் கேட்டா, நம்ம கேரக்டர்... நாமளே எதிர்பார்க்காத ரேஞ்சுக்குப் போயிரும்!'' இவர்களின் ஃபீலிங்ஸைப் பார்த்துவிட்டு நமட்டுச் சிரிப்புடன் தன் கதை சொன்னார் ஆர்யா. ''பாலா சார், நமக்கு மூடு இருந்தாதான் நடிக்கவே சொல்வார். 'ஷாட் ரெடி... டேக்’னு அவசரமே கிடையாது. 'ரெடியா’ன்னு கேட்பார். 'இன்னிக்கு மூடு சரியில்லை’ன்னு சொன்னா, 'ஓ.கே. அப்புறமா எடுத்துக்கலாம்’னு ஃப்ரீயா விட்டுருவார். நாம மூடு செட் ஆகி பரபரன்னு ரிகர்சல் முடிச்சு வந்தா, அவர் பாட்டுக்கு ஒரு கயித்துக் கட்டில்ல படுத்துத் தூங்கிட்டு இருப்பார். எங்களால அவரும், அவரால நாங்களும்னு, ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்தே டயர்டான அனுபவங்கள் நிறைய!'' என்று ஆர்யா நிறுத்த, ''நம்ம கேங்க்ல சீனியர் ஹீரோ ஒருத்தரைச் சேர்த்துக்கணும். செம கலாட்டாவா இருக் கும்!'' என்று புது ப்ளான் சொல்கிறார் ரவி.



''விஜய் சாரை டார்கெட் பண்ணலாம். ரொம்ப சிம்பிளா இருப்பார். 'நண்பன்’ ஷூட்டிங்ல நான் செம அரட்டை அடிச்சுட்டு இருப்பேன். அதை அமைதியா ரசிச்சுட்டு இருப்பார். எங்கே கூப்பிட்டாலும் கேஷ§வலா வருவார். என்ன... இன்னும் அவரை மாம்ஸ், மச்சின்னுதான் கூப்பிடலை. அவர் இப்ப எனக்கு செம தோஸ்த்!'' என்று ஜீவா சொல்ல, ''ஓ.கே. டன்... நீ அவரை நைஸா ஏமாத்திக் கூட்டிட்டு வர்ற. நாங்க 'ட்ரீட் கொடுங்ணா’ன்னு அன்பாக் கேட்டு, காரியம் சாதிப்போம். இந்த ப்ளானுக்குப் பேர், 'ஆபரேஷன் விஜய்’. இது நமக்குள்ள மட்டும் இருக்கட்டும்!'' என்று ஆர்யா 'உஷ்ஷ்ஷ்ஷ்’ சொல்ல, அழகாகத் தலை ஆட்டுகிறார்கள் ஜீவாவும் ரவியும்!

ண்ணா... உஷாருங்ணா!



ஆனந்த விகடன்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu May 12, 2011 10:31 am

நல்ல இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu May 12, 2011 11:42 am

பகிர்வுக்கு நன்றி தாமு.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 12, 2011 11:57 am

கண்ணன் & மகா பிரபு நன்றி

சும்மா ஒரு ஜாலி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu May 12, 2011 11:58 am

பகிர்வுக்கு நன்றி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 12, 2011 12:01 pm

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக