ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» டெல்லி சலோ போராட்டம்; ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டனர்: தள்ளுமுள்ளு, தடியடி
by ayyasamy ram Today at 14:19

» தமிழீழம் நான் கண்டதும் என்னைக்கண்டதும்
by Pathushan Today at 13:55

» ஆலோசனை
by Guest Today at 13:50

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (336)
by Dr.S.Soundarapandian Today at 13:48

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by பிஜிராமன் Today at 8:41

» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Yesterday at 23:14

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 23:03

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 23:02

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 22:58

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 22:42

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 22:32

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 22:20

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 22:11

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 22:02

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 21:50

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 21:48

» உங்களுக்குத் தெரியுமா?
by krishnaamma Yesterday at 21:44

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 21:41

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 21:40

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 21:39

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 21:31

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 21:24

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 20:57

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 19:57

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 19:51

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 16:59

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 16:50

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 16:50

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:17

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:26

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 9:24

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 9:21

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Yesterday at 9:11

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Yesterday at 3:06

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Yesterday at 0:12

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Tue 24 Nov 2020 - 23:57

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Tue 24 Nov 2020 - 20:56

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Tue 24 Nov 2020 - 20:43

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Tue 24 Nov 2020 - 20:21

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Tue 24 Nov 2020 - 20:06

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Tue 24 Nov 2020 - 19:25

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Tue 24 Nov 2020 - 19:17

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Tue 24 Nov 2020 - 18:41

» இளையராஜா பாடல்கள்
by heezulia Tue 24 Nov 2020 - 17:19

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Tue 24 Nov 2020 - 16:47

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 24 Nov 2020 - 16:33

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Tue 24 Nov 2020 - 16:13

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Tue 24 Nov 2020 - 16:02

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Tue 24 Nov 2020 - 15:58

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Tue 24 Nov 2020 - 15:13

Admins Online

பற்களுக்கும், பக்கவாத நோய்க்கும் 'கனெக் ஷன்': ஆய்வில் தகவல்!

Go down

பற்களுக்கும், பக்கவாத நோய்க்கும் 'கனெக் ஷன்': ஆய்வில் தகவல்!  Empty பற்களுக்கும், பக்கவாத நோய்க்கும் 'கனெக் ஷன்': ஆய்வில் தகவல்!

Post by தாமு on Sat 14 May 2011 - 6:59

பக்கவாதம் நோய் ஏற்படுவதற்கு பற்களும் காரணமாக உள்ளது என மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜப்பானில் உள்ள ஹீரோஷிமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் 50 முதல் 60 வயதுக்குட்பட்ட பக்கவாத நோய் பாதித்த நபர்களிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்களில் 24 மற்றும் அதற்கு குறைவான பற்கள் உள்ளவர்களே அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர். அதே வேளையில் இதே வயதுடைய அதிக பற்கள் உள்ளவர்களுக்கு பக்கவாதம் நோய் பாதிப்பு அதிக அளவில் இல்லை. எனவே பக்கவாதம் நோய் ஏற்படுவதில் பற்களுக்கும் பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது.

எனவே பற்களை பாதுகாப்பதன் மூலம் அந்த நோயில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பற்கள் தவிர உடல் பருமன் மற்றும் மது குடித்தல் போன்றவற்றினாலும் பக்கவாதம் நோய் தாக்குவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


inneram
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum