புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Poll_c10ஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Poll_m10ஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Poll_c10 
68 Posts - 53%
heezulia

47 Posts - 36%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
Guna.D

1 Post - 1%
Shivanya

D. sivatharan

PriyadharsiniP

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 47%

210 Posts - 40%

20 Posts - 4%

15 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
ஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Poll_c10ஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Poll_m10ஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Rutu

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 15, 2011 9:26 pm

டெல்லி: தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை 'டீ பார்ட்டிக்கு' அழைத்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி. இந்த அழைப்பை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டுள்ளார். இதன்மூலம் திமுகவை காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே விரட்ட முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

இந்திரா காந்தி-எம்ஜிஆர் உருவாக்கிய நீண்ட கால கூட்டணி காங்கிரஸ்-அதிமுக இடையிலான கூட்டணியாகும். பின்னர் ராஜிவ் காந்தி பிரதமராகி, ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளரான பின்னரும் இக் கூட்டணி நீடித்தது.

ஆனால், சோனியா காந்தி காங்கிரஸ் தலைவரான பின்னர் ஜெயலலிதா அவரையும் காங்கிரசையும் ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் மிக வலுவான அந்தக் கூட்டணி உடைந்தது.

இதையடுத்து காங்கிரஸ் கூட்டணியில் திமுக இடம் பிடித்தது. 2004 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இந்தக் கூட்டணி 40க்கு 40 இடங்களைப் பிடித்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர திமுக காரணமாக அமைந்தது. அடுத்து 2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இக் கூட்டணி வென்று திமுக ஆட்சியைப் பிடித்தது.

2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க ஜெயலலிதா தீவிரமாக முயன்றார். ஆனால், ஜெயலலிதாவுடன் பேசுவதைக் கூட சோனியா தவிர்த்துவிட்டதால் அந்தக் கூட்டணி உருவாகவில்லை.

இந் நிலையில் திமுகவை ஒழித்துக் கட்டுவது என்ற வேலையை காங்கிரசின் அடுத்த தலைமுறைத் தலைவரான ராகுல் காந்தி ஆரம்பித்தார். திமுகவுக்கு எல்லா வகையிலும் நெருக்குதல் கொடுக்க ஆரம்பித்தார். அவருக்கு பேருதவியாக வந்து சேர்ந்தது ஸ்பெக்ட்ரம் விவகாரம்.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் தேசிய அளவில் காங்கிரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டது திமுக. இதனால் திமுகவை கூட்டணியில் வைத்திருந்தால் அடுத்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வுவது நிச்சயமாகிவிட்டது. இதற்கு தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளே சாட்சி.

இதனால் திமுகவை கழற்றிவிட சோனியாவும்-ராகுலும் முடிவு செய்துவி்ட்டதாகத் தெரிகிறது. இதற்கு முன்னோட்டமாக அதிமுகவுடனான பழைய உறவை புதுப்பிக்கும் முயற்சிகளை காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது.

அடுத்த மாதம் டீ பார்ட்டி-பங்கேற்க ஜெ சம்மதம்:

முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதாவுக்கு டீ பார்ட்டி தர உள்ளார் சோனியா. இதற்காக டெல்லி வருமாறு ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். சோனியாவின் அழைப்பை ஏற்றுக் கொண்டதாகவும், அடுத்த மாதம் இந்த டீ பார்ட்டியில் கலந்து கொள்ள உள்ளதாகவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதில் ராகுல் காந்தியும் பங்கேற்று ஜெயலலிதாவை மீண்டும் கூட்டணிக்குக் கொண்டு வரும் வேலையை தீவிரப்படுத்துவார் என்று தெரிகிறது.

(1999ம் ஆண்டில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியுடன் இணைந்து சோனியாவுக்கு ஜெயலலிதா டீ பார்ட்டி தந்ததும், இருவரும் இணைந்து வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து, ஆட்சியைக் கவிழ்த்ததும் குறிப்பிடத்தக்கது.)

இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொல்ல மத்திய அரசு ஆயுதம் தந்ததை திமுக தலைவர் கருணாநிதி கண்டுகொள்ளவில்லை. காரணம், அது சோனியா-ராகுல் காந்தி மன வருத்தம் தரும் என்பதால்..

அதே போல ஆயிரக்கணக்கான குழந்தைகள் உள்பட 20,000 தமிழர்கள் ஒரு மாதத்தில் கொன்று குவிக்கப்பட்டபோதும் கருணாநிதி அமைதி காத்தார். காரணம், இதைக் கண்டித்தால் சோனியா-ராகுல் காந்திக்கு கோபம் வரும் என்பதால்.

இப்படி காங்கிரஸ் எவ்வளவு அடித்தாலும் பதவிக்காக அமைதி காத்தார் கருணாநிதி. நாம் சண்டை போட்டால் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி போட்டுவிடும் என்பதால் 2011 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு தமிழர் விரோத செயல்களுக்கு முழு அளவில் துணை போனார்.

ஆனால், எவ்வளவு விரட்டினாலும் வெளியேற மறுத்த திமுகவை ஸ்பெக்ட்ரத்தை வைத்தாவது விரட்ட ராகுல் முயன்றும் முடியவில்லை. இப்போது தமிழகத்தில் மாபெரும் தோல்வியைத் தழுவிட்ட திமுகவால் இனி தனக்கு பயனில்லை என்பதால் அதை காங்கிரஸ் தூக்கி வீச உள்ளது.

பதவிக்காக காங்கிரஸ் போன்ற ஒரு கட்சி செய்த எல்லா துரோகங்களையும் எல்லாம் மறைக்க முயன்ற திமுகவுக்கு, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாபெரும் தவறு செய்த திமுகவுக்கு இந்த தண்டனை நிச்சயம் தேவையே.

திமுகவுடன் கூட்டணி தொடர்கிறதாம்-ஜெயந்தி சொல்கிறார்:

இந் நிலையில் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறுவதற்கே இந்த டீ பார்ட்டிக்கு சோனியா ஏற்பாடு செய்துள்ளதாகவும், திமுகவுடன் கூட்டணி தொடர்வதாகவும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.

விருந்துக்கு அழைப்பது அரசியல் நாகரிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.

டீ பார்ட்டி நடக்கும் வரை ஜெயந்தி நடராஜன் இப்படித்தான் பேசிக் கொண்டே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ் தமிழ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Scaled.php?server=706&filename=purple11
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 16, 2011 12:00 am

அட இந்த ட்விஸ்ட் வேற இருக்கா? அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 16, 2011 12:13 am

புன்னகை புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon May 16, 2011 1:00 am

மகிழ்ச்சி

ஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Pஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Oஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Sஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Iஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Tஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Iஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Vஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Eஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Emptyஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Kஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Aஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Rஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Tஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Hஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Iஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி Cஜெயலலிதாவுக்கு சோனியா 'டீ-பார்ட்டி': உருவாகிறது அதிமுக-காங் கூட்டணி K
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 16, 2011 9:30 am

அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமையாது. அமைந்தாலும் நீண்ட நாள் நீடிக்காது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக