புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_c10 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_m10 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_c10 
83 Posts - 55%
heezulia
 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_c10 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_m10 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_c10 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_m10 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_c10 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_m10 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_c10 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_m10 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_c10 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_m10 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_c10 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_m10 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_c10 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_m10 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_c10 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_m10 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_c10 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_m10 அக்னிவெயில் ஆறிபோச்சு  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்னிவெயில் ஆறிபோச்சு


   
   
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Mon May 16, 2011 1:03 pm

ஆசை வந்த நாள் முதலா
என் அக்னிவெயில் ஆறிபோச்சு
ஆசை வந்த நாள் முதலா
என் மத்தாப்பு நனஞ்சு போச்சு

இருப்பது என்னமோ வீட்டுகுள்ளதான்
வீதியில நீ போகுரப்ப
அனிச்சைய தல திரும்புதடி
சத்தியமா யாரும் சொல்லலடி.

காட்டு பூவும் மணக்குதடி
வீட்டு பூவும் மணக்குதடி
காதல் வந்தப்பறம்
காகித பூவும் மணக்குதடி

ஒத்தயில நீ போகாத
ஒத்த மனம் தவிக்குதடி
ஓடி வந்து கைகோர்த்து
ஒத்து போக துடிக்குதடி

கண்ட கனவிலெல்லாம்
கண்ட கண்ட கனவிலெல்லாம்
கஷ்டமே இல்லாம கவிதையா எழுதுறேன்டி

சித்தப்பன் போனாலென்ன
பெரியப்பன் வந்தாலென்ன
எதையோ நெனச்சுகிட்டு
தான சிரிக்குறேன்டி

""கனவு கண்டதுண்டா
தானா சிரிச்சதுண்டா
கவிதையாவது படிச்சதுண்டா
கள்ளி என் மேல் காதலுண்டா "" ???????????



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Mon May 16, 2011 8:17 pm

இந்த பதிவின் கவிதை கவிஞர் வைரமுத்துவை காப்பி அடித்தது போல் உள்ளது என யாராவது விமர்சிப்பர் என்று காத்திருந்தேன் .



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 16, 2011 9:24 pm

கிராமிய மணம் கலந்த காதல் கவிதை அருமை நண்பரே சூப்பருங்க

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon May 16, 2011 10:25 pm

1SABARIVASAN wrote:இந்த பதிவின் கவிதை கவிஞர் வைரமுத்துவை காப்பி அடித்தது போல் உள்ளது என யாராவது விமர்சிப்பர் என்று காத்திருந்தேன் .
இந்த கமெண்டை இங்கு நீங்கள் சொல்லாமல் இருந்திருந்தால்...இதையே சொல்லிருப்பேன்.நான்..கவிதை மிக அருமை..பாராட்டுகள்..நண்பரே...  அக்னிவெயில் ஆறிபோச்சு  224747944  அக்னிவெயில் ஆறிபோச்சு  224747944  அக்னிவெயில் ஆறிபோச்சு  224747944



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 அக்னிவெயில் ஆறிபோச்சு  Friendshipcomment54 அக்னிவெயில் ஆறிபோச்சு  00fq051jst
1SABARIVASAN
1SABARIVASAN
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 23/04/2011
http://1sabarivasan.blogspot.com

Post1SABARIVASAN Tue May 17, 2011 4:13 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
1SABARIVASAN wrote:இந்த பதிவின் கவிதை கவிஞர் வைரமுத்துவை காப்பி அடித்தது போல் உள்ளது என யாராவது விமர்சிப்பர் என்று காத்திருந்தேன் .
இந்த கமெண்டை இங்கு நீங்கள் சொல்லாமல் இருந்திருந்தால்...இதையே சொல்லிருப்பேன்.நான்..கவிதை மிக அருமை..பாராட்டுகள்..நண்பரே...  அக்னிவெயில் ஆறிபோச்சு  224747944  அக்னிவெயில் ஆறிபோச்சு  224747944  அக்னிவெயில் ஆறிபோச்சு  224747944
காப்பி அடிக்கவில்லை .ஆனால் , அவர் கவிதையின் பாதிப்பில் பிறந்த என் சிந்தனை கவிதை . தங்களுடைய நட்புக்கு நன்றி .தொடர்ந்து என் பதிவுகளை விமர்சிக்க வேண்டுகிறேன் . உங்கள் பதிவுகளை படிக்க ஆவல் கொண்டுள்ளேன் .



"""நாளைய தினம் நமதில்லை என்பது விதியானால், அந்த விதியை மாற்றி புதுவிதி 'இன்று' எழுதிடுவோம்""""

http://1sabarivasan.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக