ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by ayyasamy ram Today at 6:39 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» ரமணீயன் கவிதைகள்
by kandansamy Yesterday at 10:03 pm

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» முயற்சி
by kandansamy Yesterday at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:48 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Yesterday at 7:44 am

Admins Online

நமக்குள் ‘நான் – நீ’ விளையாட்டு வினையாகிவிடக்கூடாது

Go down

நமக்குள் ‘நான் – நீ’ விளையாட்டு வினையாகிவிடக்கூடாது Empty நமக்குள் ‘நான் – நீ’ விளையாட்டு வினையாகிவிடக்கூடாது

Post by தாமு on Mon May 16, 2011 1:08 pm


“இங்கே வந்தும் ஆபீஸ் பற்றிய நினைப்புதானா? குடும்ப விசயமா நாலு வார்த்தை பேசுறது கிடையாது. எந்த சந்தோசத்தையும் காணோம். ஆபீஸ் வேலையை நெனைச்சிக்கிட்டே இருந்துட்டு கொறட்டைய விட்டு தூங்க வேண்டியது. என்ன வாழ்க்கை இது?”

“அதுதான் வாழ்க்கையா? மனுசன் கொஞ்ச நேரம் தனியா யோசிக்கவே கூடாதா?ஆபீசில்தான் மேனேஜர், எம்.டி. எல்லோரும் போட்டு பிய்க்கிறாங்க. இங்கே வந்தா நீயும் அதையே பண்ணுறே? ஒரு மனுசனுக்கு சொந்தமா எந்த ஆசையும் சிந்தனையும் இருக்காதா?”

“நாம இரண்டு பேரும் புருசன் –பொண்டாட்டிங்க. இதிலே உங்களுக்கு ஒரு வாழ்க்கை. எனக்கொரு வாழ்க்கைன்னு இரண்டு வாழ்க்கையா வாழ முடியும்? எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லுங்க”

-என்ன எங்க வீட்டில் நடக்கிறதை அப்படியே சொல்றீங்க? நிரா ராடியா விவகாரம் மாதிரி ஒட்டுக் கேட்டுட்டீங்களான்னு நினைக்காதீங்க வாசகர்களே.. உங்க வீட்டில் மட்டுமில்லை. எங்க வீட்டிலும் இதே கதைதான். குடும்பம்னு ஒண்ணு இருக்கிறவங்களோட வீட்டிலே எல்லாம் இதே நிலைமைதான்.

இருவர் ஒன்றாகக் கலப்பதுதான் இல்லறம் என்று நமக்குச் சொல்லித் தரப்பட்டிருக்கிறது. உண்மை.. ஒருவரையொருவர் புரிந்துகொள்வதும் பகிர்ந்துகொள்வதும் விட்டுக்கொடுப்பதும்தான் இல்லறத்தின் வெற்றி இலக்கணம். அதேநேரத்தில், ஒருவருக்காக இன்னொருவர் தன்னை முற்றிலுமாக இழப்பது என்பது நல்ல இல்லறமாகாது.

கணவனுக்கும் மனைவிக்குமிடையே எந்தளவுக்கு ஒன்று கலந்த அன்பு இருக்கிறதோ அதே அளவுக்கு தனித்தனியான ஆசைகளும் இருக்கின்றன. தேனிலவுக்குச் சென்ற இடத்தில் சைவ ஓட்டலுக்குப் போவதா, அசைவ ஓட்டலுக்குப் போவதா என்ற பட்டிமன்றம் நடப்பதுண்டு. அப்போது எடுக்கப்படும் முடிவிலேயே நாம் விட்டுக்கொடுத்திருக்கிறோமா, நம்மை இழந்திருக்கிறோமா என்பதை உணர்ந்துகொள் முடியும். “இன்றைக்கு இங்கே நாளைக்கு அங்கே” என்ற முடிவெடுத்தால் அது விட்டுக்கொடுத்தல். “நான் வெளியூர் வந்தால் சைவ ஓட்டலுக்குள் மட்டும்தான் நுழைவேன் ”என்று துணையின் குரல் பிடிவாதமாக இருந்து அதையே செயல்படுத்தினால் நீங்கள் இழந்தவர் பட்டியலில் சேர்கிறீர்கள்.

வீட்டுக்கு என்ன பெயிண்ட் அடிப்பது, குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது, அதை மியூசிக் கிளாஸ் அனுப்புவதா-கராத்தே க்ளாஸ் அனுப்புவதா? என்று எல்லாவற்றிலுமே விட்டுக்கொடுக்கிறோமோ, இழக்கிறோமா என்ற கேள்வி இருக்கத்தான் செய்கிறது. தம்பதிகள் என்பதால் தனிப்பட்ட விருப்பங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிடவேண்டுமா? இல்லவே இல்லை என்கிறார்கள் உளவியல் மருத்துவர்கள்.

நாம் என்று இணைந்திருப்பதே நானும் நீயும்தான்-இதுவே இல்லறத்தின் தத்துவம். திரியை எண்ணெய்யில் தோய்த்தால்தான் விளக்கு எரியும். அதே நேரத்தில் திரியும் எண்ணெய்யும் தனித்தனியே. தோய்ந்த திரியிலிருந்து எண்ணெய்யைத் தனியாக வடித்துவிடமுடியும். வாழ்க்கையும் அப்படித்தான்.

“இன்றைக்கு கிரிக்கெட் மேட்ச் இருக்கிறது நீங்கள் பாருங்கள். நாளைக்கு சூப்பர் சிங்கர் போட்டியின்போது எனக்கு டி.வி. வேண்டும்“ என்கிற ஒப்பந்தம், பரஸ்பர விட்டுக்கொடுத்தலின் அடையாளம். “நான் ஜிம்முக்குப் போறேன். உன்னை பெயிண்ட்டிங் எக்ஸிபிஷனில் விட்டுடுறேன். திரும்பி வரும்போது அழைத்துக்கொள்கிறேன்“ என்பது, அவரவருக்குப் பிடித்த விஷயத்தை அனுபவிப்பதோடு, இருவரும் ஒரே நேரத்தை அதற்காகச் செலவிடுவதும் ஆகும்.

தனிமையாக இருக்கும் நேரத்தில் அவரவர் நண்பர்களுடன் போனில் பேசுங்கள். நண்பர்கள்தான் நமக்கு மனஅழுத்தக் குறைப்பான்கள் என்கிறது உளவியல் ஆய்வு. இருவரும் ஒன்றாக இருக்கும் நேரத்தில் உங்கள் குடும்பம் பற்றி நிறைய பேசுவதுடன், இருதரப்பு குடும்ப உறவினர்களுடனும் போனில் பேசுங்கள்.

வாரத்தில் ஒரு முறை, நண்பர்களோடு வெளியில் செல்லுங்கள். மாதத்தில் ஒரு முறையோ இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ உறவினர்களுடன் நேரத்தைச் செலவிடுஙகள். நண்பர்கள் குடும்பத்து நிகழ்ச்சியாக இருந்தாலும், உறவினர்கள் குடும்ப நிகழ்ச்சியாக இருந்தாலும் நீங்கள் இருவரும் சேர்ந்து செல்லுங்கள். வாய்ப்பிருந்தால் குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள். நாம் என்ற இணைப்பு பலப்படுவதுடன், அதில் நான் எந்த அளவுக்குப் பக்குவமாக இருக்கிறேன். நீ எந்த அளவுக்குப் பக்குபவப்பட்டிருக்கிறாய் என்பது வெளிப்படும்.

திருமணம் என்பது நமக்குள் கடைசி வரை நடக்கும் நான்-நீ விளையாட்டுதான். விளையாட்டு ஒரு போதும் வினையாகிவிடக்கூடாது.


http://www.kavvinmedia.com/
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum