புதிய பதிவுகள்
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரிய வம்ஸத்தினர் Poll_c10சூரிய வம்ஸத்தினர் Poll_m10சூரிய வம்ஸத்தினர் Poll_c10 
13 Posts - 87%
ஜாஹீதாபானு
சூரிய வம்ஸத்தினர் Poll_c10சூரிய வம்ஸத்தினர் Poll_m10சூரிய வம்ஸத்தினர் Poll_c10 
1 Post - 7%
Manimegala
சூரிய வம்ஸத்தினர் Poll_c10சூரிய வம்ஸத்தினர் Poll_m10சூரிய வம்ஸத்தினர் Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சூரிய வம்ஸத்தினர் Poll_c10சூரிய வம்ஸத்தினர் Poll_m10சூரிய வம்ஸத்தினர் Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
சூரிய வம்ஸத்தினர் Poll_c10சூரிய வம்ஸத்தினர் Poll_m10சூரிய வம்ஸத்தினர் Poll_c10 
96 Posts - 37%
mohamed nizamudeen
சூரிய வம்ஸத்தினர் Poll_c10சூரிய வம்ஸத்தினர் Poll_m10சூரிய வம்ஸத்தினர் Poll_c10 
11 Posts - 4%
prajai
சூரிய வம்ஸத்தினர் Poll_c10சூரிய வம்ஸத்தினர் Poll_m10சூரிய வம்ஸத்தினர் Poll_c10 
9 Posts - 3%
Jenila
சூரிய வம்ஸத்தினர் Poll_c10சூரிய வம்ஸத்தினர் Poll_m10சூரிய வம்ஸத்தினர் Poll_c10 
4 Posts - 2%
Rutu
சூரிய வம்ஸத்தினர் Poll_c10சூரிய வம்ஸத்தினர் Poll_m10சூரிய வம்ஸத்தினர் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சூரிய வம்ஸத்தினர் Poll_c10சூரிய வம்ஸத்தினர் Poll_m10சூரிய வம்ஸத்தினர் Poll_c10 
2 Posts - 1%
Barushree
சூரிய வம்ஸத்தினர் Poll_c10சூரிய வம்ஸத்தினர் Poll_m10சூரிய வம்ஸத்தினர் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சூரிய வம்ஸத்தினர் Poll_c10சூரிய வம்ஸத்தினர் Poll_m10சூரிய வம்ஸத்தினர் Poll_c10 
2 Posts - 1%
jairam
சூரிய வம்ஸத்தினர் Poll_c10சூரிய வம்ஸத்தினர் Poll_m10சூரிய வம்ஸத்தினர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரிய வம்ஸத்தினர்


   
   
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Sun May 08, 2011 12:27 pm

சூரிய வம்சம்:

சூரியனின் மகன் வைவஷ்த மனு ஆவார். இந்த வைவஸ்த மனுவின் முதல்
மகன் இஷ்வாகு ஆவார்.இந்த இஷ்வாகுவின் வழி வந்தவர்களே சூரிய வம்சத்தினர்
என்று அழைக்கப்படுகின்றனர். இந்த சூரியவம்சத்தினர் நேர்மையோடு அரசாட்சி
நடத்தினர் மற்றும் நீதியை நிலை நாட்டினர் என்றும் கூறப்படுகிறது.மேலும்
இந்த சூரியவம்சத்தினர் இன்றளவும் இமயமலை பகுதியில் வாழ்வதாக
நம்பப்படுகிறது. இந்த சூரியவம்சத்தில் தோன்றிய முக்கியமான அரசர் ஸ்ரீ
ராமர் ஆவார். இந்த சூரிய வம்சத்தை பற்றி புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள
ஒரு சில விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இஷ்வாகு முதல் மாந்தாதா வரை :

இந்த இஷ்வாகுவின் மகனான விகுட்சியின் மகன் புரஞ்சயன் ஆவார்.புரஞ்சயன் மகன் அனநேசு ஆவார். இவரின் மகன் பிருது ஆவார். அந்த வழியில் சாவஷ்தியும் அவரது மகனான குவலயாசுவனும் வந்தனர். குவலயாசுவன் வழியில் யுவனாசுவன் வந்தார். யுவனசுவனின் மகன் மாந்தாதா ஆவார்.

மாந்தாதா முதல் அரிச்சந்திரன் வரை :

மாந்தாதாவின் மகன்களுள் அம்பரீஷன் சிறந்தவர். இவரது மகன்
புருகுச்சன். இந்த புருகுச்சனின் பேரனின் பிள்ளையே திரிசங்கு. இவர்
வசிஷ்டரின் சாபத்தால் கேட்டு விசுவாமித்திரரால் தனி சொர்கத்தை
அடைந்தார்.இந்த திரிசங்குவின் மகனே அரிச்சந்திரன். அரிச்சந்திரன் மகன்
ரோஹிதன் ஆவான்.

சகரபுத்திரரும் அசமஞ்சனும்:

பாகுகன் என்பவர் ரோஹிதன் பரம்பரையில் வந்தவர்.
இவரது மகன் சகரன் ஆவார். சகரன் ஒரு முறை அசுவமேத யஹம் செய்யும் பொது அவனது
குதிரையை இந்திரன் மறைத்துக்கொண்டான். சகரனின் மகன்கள் அக்குதிரையை தேடி
பாதளம் சென்றனர். அங்கு கபிலர் தவம் புரியக்கண்டனர். கபிலர் தன குதிரையை
திருடி இருப்பார் என்று கருதி அவரை அடிக்க முயன்றனர். அவர் கண்
விழித்துப்பார்க்க அனைவரும் சாம்பலாக்கினர். சகரனுக்கு அசமஞ்சன் என்ற ஒரே
ஒரு மகன் மட்டுமே இருந்தான். இந்த அசமஞ்சனின் மகன் அம்சுமான் என்பவர்
பாதாளலோகம் சென்று கபிலமுனியை கண்டு தன் மூதாதையரின் சாபத்தை போக்கும்
வழியை கேட்டான். அதற்க்கு அவர் வானத்து கங்கை மண்ணில் வந்து அவர்களின்
சாம்பலில் பட்டால் தான் அவர்கள் கடைதேருவர் என்று கூறினார். அம்சுமான்
கங்கையை கீழே கொண்டுவர முயன்று முடியாது இறந்துவிட்டான்.

பகீரதன் முதல் கட்வங்கன் வரை:

அம்சுமானின் மகன் திலீபனும்
கங்கையை கொணர முடியாமற் உயிரை விட்டான். அவனது மகன் பகீரதன் பெருமுயற்சி
செய்து கங்கை பூமிக்கு கொண்டு வந்து அவனது மூதாதையர்களின் சாபத்தை போக்கி
அவர்களுக்கு சொர்கத்தை கிடைக்க செய்தான். பகீரதன் மூலம் வம்சம் பரவியது.
நளன் அவனது பரம்பரையில் வந்த பலருள் சிறந்தவன் . அவனது பரம்பரையில்
அஸ்தமகனும் அவனுக்கு மூலகனும் பிறந்தனர். அவனுக்கு தசரதரும் அவன்
பரம்பரையில் கட்வான்கனும் பிறந்தனர்.

ஸ்ரீ ராமர் :

கட்வாங்கனுக்கு தீர்கபாகு பிறந்தான். ரகு மன்னன் அவனுடைய
பிள்ளை. அஜன் ரகுவின் மகன் . இந்த அஜரின் புத்திரர்தான் ராமாயண தசரதர்.
இந்த தசரதரின் மகனே ஸ்ரீ ராமர் அவர்.

குசனின் வம்சம்:

ஸ்ரீ ராமரின் மகன் லவன் மற்றும் குசன் ஆவர். குசனின் வம்சம்
அதிதி என்ற மகன் மூலம் நீண்டது. நிஷதன், நபன், புண்டரீகன், ஷேமதர்மா
போன்றவர்கள் மூலம் இப்பரம்பரை தொடர்ந்து வந்தது. இப்பரம்பரையில்
இரணியநாபன் என்பவன் சிறந்து விளங்கினான். இரநியநாபனுக்கு புஷ்யன் என்ற
பிள்ளை பிறந்து வம்சம் நீண்டது. இப்பரம்பரையில் வந்த பிரகதபாலன் என்பவன்
அபிமன்யுவால் மகாபாரத போரில் கொல்லப்பட்டதன் மூலம் சூரிய வம்சம் முழுதும்
அழிந்தது. இருப்பினும் அப்பரம்பரையில் வந்த மருத் என்பவன் யோகா சித்தியை
பெற்று கலாபம் என்ற கிராமத்தில் இருந்து கொண்டு அற்று விடப்போகும் சூரிய
வம்சத்தை மீண்டும் உண்டாக்கினான் என்று கூறப்படுகிறது. இந்த சூரிய வம்சம்
இன்னும் இமயமலை பகுதிகளில் இருப்பதாக நம்பப்படுகிறது.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 08, 2011 2:02 pm

அருமை நண்பா சூரிய வம்சத்தை ரகு வம்சம் என்றும் கூறுவர்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun May 08, 2011 3:04 pm

பகிர்வுக்கு நன்றி நண்பா




சூரிய வம்ஸத்தினர் Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 08, 2011 3:05 pm

அட இது ஆச்சர்ய தகவல் ஆத்மசூரியன்.....அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சூரிய வம்ஸத்தினர் 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 08, 2011 3:15 pm

அற்புதமான தகவல் பகிர்வுக்கு நன்றிகள்

ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Sun May 08, 2011 8:02 pm

தங்கள் ஆதரவிற்க்கு நன்றி நண்பர்களே

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 08, 2011 9:02 pm

நன்றி ஆத்ம சூரியன். இதை போன்ற அரியத் தகவல்களை தொடர்ந்து பதியுங்கள்.

ஹரிஹர04
ஹரிஹர04
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 26/04/2011

Postஹரிஹர04 Mon May 16, 2011 2:51 pm

சூரிய வம்ஸத்தினர் 677196

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon May 16, 2011 3:00 pm

பகிர்வுக்கு நன்றி நண்பா புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்

பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Postஆத்மசூரியன் Mon May 16, 2011 6:30 pm

நன்றி நண்பர்களே .....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக