புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_c10ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_m10ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_c10 
83 Posts - 56%
heezulia
ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_c10ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_m10ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_c10ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_m10ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_c10ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_m10ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_c10ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_m10ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_c10ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_m10ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_c10ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_m10ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_c10ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_m10ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_c10 
23 Posts - 92%
T.N.Balasubramanian
ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_c10ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_m10ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா .... Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழப்பிரச்சினை, புலிகள், திராவிடக்கட்சிகள், இந்தியா ....


   
   
avatar
Ramya25
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

PostRamya25 Fri Sep 11, 2009 1:18 am

ஈழப்பிரச்சினை குறித்து இதுவரை எதுவும் எழுதியதில்லை. இது குறித்து ஒரு
கோணத்திலிருந்து எழுதுவது சாத்தியமில்லை, இது பல பரிமாணங்கள் கொண்ட ஒரு
பிரச்சினை என்பது தெரிந்தது தான். எனவே பொதுவாக சில எண்ணங்கள். இது பெரிய
ஆராய்ச்சிக் கட்டுரை எல்லாம் இல்லை! இப்பதிவில், கலைஞரின் இரங்கற்பா,
ஜெயின் / தமிழக காங்கிரசின் கண்டனம், நெடுமாறன்/வைகோவின் ஆர்ப்பாட்டம்
ஆகியவை பற்றி எதுவும் எழுதுவதாக உத்தேசமில்லை. ஈழப்பிரச்சினையின்
தீர்வுக்கு அவற்றால் எந்தப் பயனும் இல்லை என்பதால்!

1.
பெரும்பான்மையான இந்தியத் தமிழர்களுக்கு, ஈழத்துத் தமிழர்கள் பால்
பரிவும், அனுதாபமும் உள்ளது என்றாலும், அந்த உணர்வின் வெளிப்பாடு சொல்லிக்
கொள்ளும்படியாக இல்லை என்பது தான் யதார்த்தம். 1980-களில் சிங்களப்
பேரினவாதம் தமிழர்களை கொன்று குவித்தபோது spontaneous ஆக எழுந்த ஆதரவு அலை
தேய்ந்து போய் விட்டது. பாமரத்தனமாகத் தோன்றினாலும், ராஜீவின்
படுகொலைக்குப் பின் (அதன் தொடர்ச்சியாக புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட
பின்) ஈழத்துப் பிரச்சினை மீது இங்குள்ள தமிழ் மக்களுக்கு அக்கறை வெகுவாக
குறைந்து விட்டது! ஈழத்தமிழர் பிரச்சினையை தேர்தலின்போது எந்தக் கட்சியும்
பிரதானமாக முன்னிறுத்துவதில்லை என்பதை வைத்துத் தான் இவ்வாறு கூற
வேண்டியுள்ளது. அது வாக்குகளை பெற்றுத் தராது என்பதை மதிமுகவை வைத்தே
புரிந்து கொள்ளலாம்!

2. குறைந்த பட்சம், திராவிடக் கட்சிகள் தங்கள்
தேர்தல் manifesto-வில் 'ஈழப்பிரச்சினையின் தீர்வுக்கு பாடுபடுவோம்'
என்றாவது குறிப்பிடுகின்றனவா என்பது கூட தெளிவாக இல்லை. சாதாரணர்கள்
வேண்டுமானால் ஈழப்படுகொலைகளுக்கு கண்டனம் மட்டும் தெரிவித்து விட்டுப்
போனால் பரவாயில்லை. ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள், மத்திய அரசுடன்
மிகுந்த நல்லுறவு உள்ள ஒரு சூழலில், ஆக்கபூர்வமாக அதிகம் செய்திருக்க
வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. வாஜ்பாயி பிரதமராக இருந்த
காலகட்டத்தில், ஒரு நல்ல வாய்ப்பு இருந்ததாகத் தோன்றுகிறது.

3.
திராவிடக் கட்சிகளின் தார்மீக ஆதரவு என்பது ஈழப்பிரச்சினைக்கான தீர்வை
முன்னெடுத்துச் செல்வதில் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பது
கண்கூடு. இக்கட்சிகளால், இந்தியா இலங்கைக்கு ஆயுதங்கள் தருவதைக் கூட
தடுக்க முடியவில்லை என்பது வேதனை! தாங்கள் கூட்டணி வைத்துக் கொள்ளும்
(மத்திய அரசு அமைத்த) தேசியக் கட்சிகளிடம் தீர்வு ஏற்படுவதற்கான அவசியத்தை
சரியான முறையில் வலியுறுத்துவதில்லை. இக்கட்சிகளின் முக்கியக் கவலையே
மத்திய அமைச்சரவையில் எத்தகைய பங்கு/முக்கியத்துவம் கிட்டும் என்பது
மட்டுமே! இந்தியத் தரப்பிலிருந்து, தீர்வுக்கான ஒரு தொடக்கத்திற்கு வழி
வகுக்கவோ, ஒரு சூழல் உருவாகவோ இத்தனை ஆண்டுகளில் (இந்தியாவின் தேவையற்ற
IPKF ராணுவத் தலையீட்டுக்குப் பின்) இக்கட்சிகள் எதுவும் செய்யவில்லை.

4. இது ஒரு புறமிருக்க, விடுதலைப் புலிகள் கூட
இந்திய அரசு ஈழப் பிரச்சினையில் தலையிட்டு ஒரு சுமுகத் தீர்வு ஏற்பட
விரும்புவதாகவே தெரிகிறது. புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக
இருக்கும் வரை, மத்திய அரசு உருப்படியாக எதுவும் செய்ய இயலாத சூழல்
உள்ளது. ஏனெனில், விடுதலைப் புலிகளை கணக்கில் எடுக்காமல்,
ஈழப்பிரச்சினைக்கு தீர்வு என்பது சாத்தியமே இல்லை. இது ஒரு பெரிய சிக்கல்!

5.
முக்கியமாக, இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே (நேராகவோ
மறைமுகமாகவோ) ஒரு channel-ஐ உருவாக்கப் பாடுபடுவதே திராவிடக் கட்சிகள்
ஈழத்தமிழர்களுக்கு செய்யக்கூடிய பெரிய உதவியாக இருக்கும். அது போலவே,
இந்தியத் தரப்பிலிருந்து இலங்கை அரசுக்கு (பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவல்ல
சூழலை உருவாக்குமாறு) ஒரு வலிமையான செய்தி சென்றாலொழிய, தற்போதைய நிலை
மாறப் போவதில்லை. இரு தரப்பிலிருந்து தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம்
இருக்கும், அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பார்கள்.

6. பெரும்பாலான
ஈழத் தமிழர்கள் விடுதலைப் புலிகளை சிங்களப் பேரினவாதத்திலிருந்து தங்களை
காக்கும் saviours ஆகவே பார்க்கின்றனர். புலிகள் சிலபல விரும்பத்தகாத
செயல்கள் செய்திருப்பினும், புலிகளின் எதிர்ப்பு இல்லாத ஒரு சூழலில்,
சிங்களப் பேரினவாதம் அடக்குமுறையை கை கொண்டு ஈழத் தமிழரை இரண்டாம் தர
குடிமக்களாக (உரிமை இல்லாத அடிமைகளாக) வைத்திருக்க விரும்பும் என்பது தான்
உண்மையும் கூட!

7. விடுதலைப்புலிகளும் ஆயுதம் தாங்கிய
போராட்டத்தின் வாயிலாக (மட்டுமே) தீர்வு ஏற்படாது என்று தெளிவாக அறிந்தே
உள்ளனர். அதனால் தான், சிங்கள அரசுடன் பலமுறை பேச்சுவார்த்தைகளில்
ஈடுபட்டனர். ஆனால், நார்வே போன்ற மீடியேட்டர்களை வைத்து உருப்படியாக
எதுவும் நடக்கவில்லை / நடக்காது. இலங்கை அரசை பல வகைகளில் influence
செய்யவல்ல இந்தியாவின் சரியான தலையீடு என்பது நல்லதொரு தீர்வுக்கு ஒரு
புதுத் தொடக்கமாக அமையும் என்று நம்புவோம்!

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Sep 11, 2009 9:35 am

வணக்கம்

ஈழத்தமிழர்களின் பிரச்சினையை எடுத்துப் பேசிய திரு வைகோ பாராளுமன்றத்துக்குள் நுழையக் கூடாது என்று
கங்கணம் கட்டிக் கொண்டு கொட்டி இறைத்த பணம் கோடிக் கணக்கில் என்பது ஊடகங்களின் வாயிலாக
வெளிவந்த செய்தி. அதே போன்று தான் பாட்டாளி மக்கள் கட்சியும் தோற்கடிக்கப் பட்டது என்பதும்
உண்மை தான், ஈழம் நேற்று இன்று என்ற தொடர் மக்கள் தொலைக் காட்சி ஒளி பரப்பப் பட்ட பின்
தான் ஈழ மக்களின் உண்மையான் பிரச்சினை என்ன என்பது மக்களுக்குப் புரிய ஆரம்பித்தது.
தமிழர்கள் தான் ஈழத்தின் பூர்வ குடிகள் என்பது அந்தத் தொடரினால் தான் தெரிய வந்தது.இதுவும்
உண்மை. போர் என்பது இருவகைப் படும் ஒன்றுஆக்கிரமிப்பு போர். கண் மூடித் தனமான இனப்
படுகொலைகள் இதில் நடத்தப் படும். மற்றது தற்காப்புப் போர். மறந்தும் அறவழி மீறிச் செல்ல
மாட்டார்கள்.(இதற்குப் புராணங்களிலிருந்தும் இதிகாசங்களில் இருந்தும் எடுத்துக்காட்டுகள்
பல கொடுக்க முடியும்) புலிகள் என்றாவது சிங்களப் பெண்களைக் கற்பழித்ததாக் செய்தி வந்ததுண்டா?
நேற்று இளவல் கிருபை ராஜன் எழுதிய கண்ணகி பூமியிலிருந்து என்ற கவிதையில் கோபம் கொப்பளித்தது
என்றாலும் அவர் வாக்கிலிருந்து ஒரு சிறு சுடு சொல்லாவது தமிழ்க் குழந்தைகளை நோக்கி
வீசப் பட்டதா. இது தான் தமிழர் தம் பண்பு. (ஈழத் தமிழர்கள் பெற்ற பிள்ளைகள் பள்ளிக்குச்
சென்ற நாட்களை விட பதுங்கு குழியில் மறைந்திருந்த நாட்களே அதிகம்). அமரர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு, அமிழ்தே அவனுடைய மொழியாகும். அன்பே
அவனுடை வழியாகும் என்று பாடினார். அந்த நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை கண்ட தமிழர்களின்
இனமே கொளுத்தப்பட்ட சாம்பல் மேட்டிலிருந்து பாடினானே இளவல் கிருபை ராஜன், அவன் தமிழ்க்
குழந்தைகள் அழிந்து விடக் கூடாது என்ற ஒரு கவசத்தையும் வைத்தானே. இவன் தானே அந்த நாமக்கல்
கவிஞரின் நாவில் வந்த தமிழன். யாழ்ப்பாணம் என்பது தமிழ் நாட்டின் பகுதியாக இருந்த ஏழ்
பனை நாடு என்பது எத்துணை தமிழர்களுக்குத் தெரியும்? . ஊடகங்கள் உண்மையை மறைத்து வந்தன
என்பதும் நிதர்சனமான உண்மை. புலிகள் உடனே ஆயுதங்களைத்தூக்க வில்லை. கண்ணுக்குப் புலனாகாத
வழியில் இனப் படுகொலை ஆரம்பமானவுடன் தான் அவர்கள் அந்த நிலைக்குத் தள்ளப் பட்டனர்.
ஒரு இலவச அலுமினியப் பாத்திரத்துக்காக தங்கள் இதயங்களை மாற்றிக் கொள்ளத் தயாராக இருந்த
வாக்களிப்பார்களை வைத்துத் தான் தேர்தல் நடத்தி முடிக்கப் பட்டது. நான் நேரிடையாகவே
பல கிராமங்களுக்கு சென்று பார்த்தேன். அநேகமாக முக்கால் பங்கு மக்களுக்கு ஈழம் என்றாலே
என்ன என்று தெரியவில்லை. அங்கு வாழ்பவர்கள் தமிழர்கள் என்பதும் புரியவில்லை சில கடலோர
கிராமங்களைத் தவிர. பாவப் பட்ட ஈழத்தமிழர்கள் மண்ணோடு மண்ணாகப்போகட்டும். அவர்களும்
மனிதர்கள் தான். எங்கே போயிற்று அந்த மனிதாபிமானம்? தமிழ் உணர்வு என்பது இந்தப் போலி அரசியல்வாதிகளுக்கு உணவை மட்டும் வழங்கவில்லை. தங்களுக்குத் தாங்களே போட்டுக் கொண்ட வாய்க்கரிசி. கட்டுண்டோம் பொறுத்திருப்போம். காலம் மாறும் கவலைகள் தீரும்.

அன்புடன்
நந்திதா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக