ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by ayyasamy ram Today at 4:20 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by ayyasamy ram Today at 4:18 am

» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)
by ayyasamy ram Today at 4:07 am

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Today at 4:04 am

» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,
by ayyasamy ram Today at 4:03 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Today at 4:01 am

» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by ayyasamy ram Today at 3:50 am

» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
by ayyasamy ram Today at 3:43 am

» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?
by ayyasamy ram Today at 3:32 am

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by ayyasamy ram Today at 3:29 am

» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 3:24 am

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by ayyasamy ram Today at 3:22 am

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 9:59 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:07 pm

» படமும் செய்தியும்!
by krishnaamma Yesterday at 9:04 pm

» புரட்டாசி சனிக்கிழமை: ஈரோடு கோட்டை பெருமாளுக்கு 16 வகை திரவிய அபிஷேகம்
by krishnaamma Yesterday at 8:52 pm

» அறிமுகம்
by krishnaamma Yesterday at 8:51 pm

» அறிமுகம் --பாரதிசந்திரன்
by krishnaamma Yesterday at 8:49 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:31 pm

» ஆசிரியர் தினம்
by krishnaamma Yesterday at 8:28 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by krishnaamma Yesterday at 8:25 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by krishnaamma Yesterday at 8:18 pm

» இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்-சவுக்கு சங்கர்-FREE PDF
by sncivil57 Yesterday at 8:12 pm

» சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து திருப்பதிக்கு தனியாா் ரயில்
by krishnaamma Yesterday at 8:07 pm

» புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
by krishnaamma Yesterday at 7:47 pm

» இந்த வார சினிமா…
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» டாஸ் வென்றார் தோனி: முதலில் பந்துவீச்சு தேர்வு
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 1:32 pm

» உயிரெழுத்து – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:49 am

» இதுதான் உலகம்..
by ayyasamy ram Yesterday at 11:27 am

» உலக அளவில் கரோனா பாதிப்பு 3.09 கோடி: பலி 9.61 லட்சமாக உயர்வு
by ayyasamy ram Yesterday at 11:24 am

» ட்விட்டரில் ரசித்தவை..
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லட்சியத்தில் உறுதி கொள்ளுங்கள்! – மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:17 am

» IPL இல் CSK இன் முதல் போட்டி: மஞ்சள் உடையில் அழகிய கோலிவுட் நடிகைகள்…
by krishnaamma Sat Sep 19, 2020 8:42 pm

» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
by krishnaamma Sat Sep 19, 2020 8:41 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Sat Sep 19, 2020 8:39 pm

» மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: சிரோமணி அகாலிதளம்
by ayyasamy ram Sat Sep 19, 2020 7:05 pm

» பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…
by ayyasamy ram Sat Sep 19, 2020 3:00 pm

» சோகத்தில் முடிந்த பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேஸ் பலூன் வெடித்து விபத்து!
by ayyasamy ram Sat Sep 19, 2020 2:21 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Sep 19, 2020 1:59 pm

» கரோனாவின் தீவிரம் அடுத்த வாரத்தில்தான் தெரியும்
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:36 am

» சுப்ரமணி - நகைச்சுவை
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:27 am

» ஸ்டாப் கோவிட் கொரோனா சோதனை கருவி; அமெரிக்கர்கள் வரவேற்பு
by ayyasamy ram Sat Sep 19, 2020 8:18 am

» ரயில் டிக்கெட்டுடன் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தத் தயாராகுங்கள்
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:05 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by ayyasamy ram Fri Sep 18, 2020 10:02 pm

» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Fri Sep 18, 2020 6:01 pm

Admins Online

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Reply to topic

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! Empty வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Fri May 20, 2011 7:49 pm

என்னுடைய பழைய 3ஜி‌பி வீடியோ கொன்வெர்டர் 2 நிமிடம் வரை மட்டுமே பதிவு ஆகிறது. மேலும் licence key மற்றும் நேம் கேட்கிறது. விளக்கமாக கூறுங்களேன்.குலப்பமாக இருக்கிறது.ரிஜிஸ்டிரேசன் failled என்றே வருகிறது.
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by ANTHAPPAARVAI on Fri May 20, 2011 7:54 pm

@positivekarthick wrote:என்னுடைய பழைய 3ஜி‌பி வீடியோ கொன்வெர்டர் 2 நிமிடம் வரை மட்டுமே பதிவு ஆகிறது. மேலும் licence key மற்றும் நேம் கேட்கிறது. விளக்கமாக கூறுங்களேன்.குலப்பமாக இருக்கிறது.ரிஜிஸ்டிரேசன் failled என்றே வருகிறது.

DEMO Version அப்படித்தான் இருக்கும். 3GPP Full version வாங்கி Install செய்யுங்கள். ஜாலி ஜாலி
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Fri May 20, 2011 8:00 pm

டெமோ வெர்ஸோனை எப்படி இன்ஸ்டால் செய்வது நண்பரே ?
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by ANTHAPPAARVAI on Fri May 20, 2011 8:01 pm

அது வேண்டாம், இங்கு சென்று TORRENT File -ஆக இருப்பதை Downlode செய்து கொள்ளுங்கள் நண்பா!

3gp Converter.FULL
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Fri May 20, 2011 9:27 pm

காசு கேட்கிறாங்களே மிஸ்டர் குயிலன்.
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by முரளிராஜா on Fri May 20, 2011 9:46 pm

உங்களது 3ஜி வீடியோ கன்வெர்ட்டர் பெயரை சொன்னால் என்னால் உதவ
முடியும் என நினைக்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by ரா.ரமேஷ்குமார் on Fri May 20, 2011 9:52 pm

என்னிடம் டோட்டல் விடியோ கன்வெர்டருக்கு(டி‌வி‌சி) சிரியல் எண் உள்ளது
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Fri May 20, 2011 10:02 pm

xili soft நண்பா போன வரை பயன்படுதியது.புதிதாக install செய்யலாம் யென இருக்கிறேன்.நல்ல 3ஜி‌பி சாஃப்ட் வேரை கொடுங்கள் நண்பர்களே .நமக்கு எப்பவும் ஓசி தானுங்னா.
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by அசுரன் on Fri May 20, 2011 10:03 pm

என்னிடம் இருக்கிறது நண்பரே! அதை பதிவேற்றம் செய்ய மீடியா பயர் திறக்க முயல்கிறேன் முடியவில்லை. முயற்சி தொடரும் காத்திருங்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by ரா.ரமேஷ்குமார் on Fri May 20, 2011 10:15 pm

@positivekarthick wrote:xili soft நண்பா போன வரை பயன்படுதியது.புதிதாக install செய்யலாம் யென இருக்கிறேன்.நல்ல 3ஜி‌பி சாஃப்ட் வேரை கொடுங்கள் நண்பர்களே .நமக்கு எப்பவும் ஓசி தானுங்னா.
டோட்டல் விடியோ கன்வெர்டருக்கு சிரியல் எண் உடன் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கட்டுமா அண்ணா...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by ANTHAPPAARVAI on Fri May 20, 2011 10:17 pm

@positivekarthick wrote:காசு கேட்கிறாங்களே மிஸ்டர் குயிலன்.

யாரு காசு கேட்டது நண்பா?
அதெல்லாம் கேட்க மாட்டார்களே.. அது FREE தான்.
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by அசுரன் on Fri May 20, 2011 10:18 pm

@positivekarthick wrote:.நல்ல 3ஜி‌பி சாஃப்ட் வேரை கொடுங்கள் நண்பர்களே .நமக்கு எப்பவும் ஓசி தானுங்னா.
நமக்கும் அப்படித்தானுங்கோ! நண்பர்கள் தருவதை சேமித்து வைக்கும் பழக்கம் உள்ளவன் நான். இதோ நீங்கள் கேட்ட 3ஜி கன்வர்ட்டர் முழு வர்ஷன்


Last edited by அசுரன் on Sat May 21, 2011 7:49 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Fri May 20, 2011 10:58 pm

அப்படியே ஆகட்டும் நண்பா
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Fri May 20, 2011 11:00 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:
@positivekarthick wrote:xili soft நண்பா போன வரை பயன்படுதியது.புதிதாக install செய்யலாம் யென இருக்கிறேன்.நல்ல 3ஜி‌பி சாஃப்ட் வேரை கொடுங்கள் நண்பர்களே .நமக்கு எப்பவும் ஓசி தானுங்னா.
டோட்டல் விடியோ கன்வெர்டருக்கு சிரியல் எண் உடன் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கட்டுமா அண்ணா...
அப்டியே ஆகட்டும் நண்பா !!!!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Sat May 21, 2011 5:34 pm

@positivekarthick wrote:டெமோ வெர்ஸோனை எப்படி இன்ஸ்டால் செய்வது நண்பரே ?

4shared.com/file/Amec7IWL/torrentdownloads_net_FLV_to_AV.எச்‌டி‌எம்‌எல்

இதுவா நண்பா ? காட்சியோடு விளக்க முடியுமா?
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum