ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by ayyasamy ram Today at 5:09 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:49 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:59 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Today at 3:45 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by T.N.Balasubramanian Today at 3:12 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by nsatheeshkumar Today at 2:55 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:37 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by ராஜா Today at 12:58 pm

» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:58 am

» நாவல்கள் வேண்டும்
by velang Today at 11:51 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Today at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Today at 8:20 am

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by lakshmi palani Yesterday at 11:12 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Yesterday at 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 9:57 pm

» வாக்குறுதி!
by krishnaamma Yesterday at 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Yesterday at 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Yesterday at 9:35 pm

» தாயிற்சிறந்தகோவிலுமில்லை !
by krishnaamma Yesterday at 9:20 pm

» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
by krishnaamma Yesterday at 9:14 pm

» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!
by krishnaamma Yesterday at 9:12 pm

» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
by krishnaamma Yesterday at 8:58 pm

» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை
by krishnaamma Yesterday at 8:58 pm

» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
by krishnaamma Yesterday at 8:57 pm

» முருங்கை vs கொரோனா !
by krishnaamma Yesterday at 7:24 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by krishnaamma Yesterday at 7:21 pm

» பஞ்சதுவாரகை !
by krishnaamma Yesterday at 7:08 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 7:04 pm

» அக்பரும் பீர்பாலும்...
by krishnaamma Yesterday at 7:00 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் !
by krishnaamma Yesterday at 6:41 pm

» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
by krishnaamma Yesterday at 6:34 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:21 pm

» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm

» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by SK Yesterday at 12:02 pm

» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by SK Yesterday at 9:22 am

» மொக்க ஜோக்ஸ்
by krishnaamma Mon Sep 21, 2020 8:15 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by krishnaamma Mon Sep 21, 2020 8:14 pm

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by T.N.Balasubramanian Mon Sep 21, 2020 3:52 pm

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ranhasan Mon Sep 21, 2020 2:12 pm

» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்
by velang Mon Sep 21, 2020 7:35 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:18 am

» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:07 am

» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:03 am

» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
by ayyasamy ram Mon Sep 21, 2020 3:43 am

Admins Online

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Reply to topic

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 2 Empty வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Fri May 20, 2011 7:49 pm

First topic message reminder :

என்னுடைய பழைய 3ஜி‌பி வீடியோ கொன்வெர்டர் 2 நிமிடம் வரை மட்டுமே பதிவு ஆகிறது. மேலும் licence key மற்றும் நேம் கேட்கிறது. விளக்கமாக கூறுங்களேன்.குலப்பமாக இருக்கிறது.ரிஜிஸ்டிரேசன் failled என்றே வருகிறது.
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down


வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 2 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Sat May 21, 2011 5:40 pm

@ANTHAPPAARVAI wrote:
@positivekarthick wrote:காசு கேட்கிறாங்களே மிஸ்டர் குயிலன்.

யாரு காசு கேட்டது நண்பா?
அதெல்லாம் கேட்க மாட்டார்களே.. அது FREE தான்.


4shared.com/file/Amec7IWL/torrentdownloads_net_FLV_to_AV.எச்‌டி‌எம்‌எல்

இதுவா நண்பா ? காட்சியோடு விளக்க முடியுமா?



positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 2 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by முரளிராஜா on Sat May 21, 2011 6:12 pm

எனது தனிமடல் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன் கார்த்திக்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 2 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Sat May 21, 2011 7:14 pm

@முரளிராஜா wrote:எனது தனிமடல் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன் கார்த்திக்
அப்படியே இன்ஸ்டால் செய்யவா?.கீ கொடுக்க வேண்டுமா ?
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 2 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by அசுரன் on Sat May 21, 2011 7:48 pm

@அசுரன் wrote:
@positivekarthick wrote:.நல்ல 3ஜி‌பி சாஃப்ட் வேரை கொடுங்கள் நண்பர்களே .நமக்கு எப்பவும் ஓசி தானுங்னா.
நமக்கும் அப்படித்தானுங்கோ! நண்பர்கள் தருவதை சேமித்து வைக்கும் பழக்கம் உள்ளவன் நான். இதோ நீங்கள் கேட்ட 3ஜி கன்வர்ட்டர் முழு வர்ஷன்
என்னப்பா இது அநியாயம். நீங்க கேட்ட அதே மென்பொருளை கொடுத்தும் ஒரு நாள் ஆகியும் கண்டுக்காம இருக்கீங்க! சோகம் சரி. எனது லிங்கை எடுத்துவிடுகிறேன் நண்பரே! (ஒருவேளை உங்களுக்கு இது உதவாமல் இருந்திருந்தால் சொல்லியிருக்கலாமே?) என்ன?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 2 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Sat May 21, 2011 8:05 pm

@அசுரன் wrote:
@அசுரன் wrote:
@positivekarthick wrote:.நல்ல 3ஜி‌பி சாஃப்ட் வேரை கொடுங்கள் நண்பர்களே .நமக்கு எப்பவும் ஓசி தானுங்னா.
நமக்கும் அப்படித்தானுங்கோ! நண்பர்கள் தருவதை சேமித்து வைக்கும் பழக்கம் உள்ளவன் நான். இதோ நீங்கள் கேட்ட 3ஜி கன்வர்ட்டர் முழு வர்ஷன்
என்னப்பா இது அநியாயம். நீங்க கேட்ட அதே மென்பொருளை கொடுத்தும் ஒரு நாள் ஆகியும் கண்டுக்காம இருக்கீங்க! சோகம் சரி. எனது லிங்கை எடுத்துவிடுகிறேன் நண்பரே! (ஒருவேளை உங்களுக்கு இது உதவாமல் இருந்திருந்தால் சொல்லியிருக்கலாமே?) என்ன?

எப்படி பயன்படுத்துவது யென புரியாமல் தவிக்கிறேன் நண்பா? தவறாக என்ன வேண்டாம்.மனம் புண் படுத்தும் எண்ணம் யெல்லாம் இல்லை.நன்றி.
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 2 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Sat May 21, 2011 9:31 pm

@ANTHAPPAARVAI wrote:
@positivekarthick wrote:காசு கேட்கிறாங்களே மிஸ்டர் குயிலன்.

யாரு காசு கேட்டது நண்பா?
அதெல்லாம் கேட்க மாட்டார்களே.. அது FREE தான்.

நண்பா !!!!xili soft video converter புதிதாக போட்டு இருக்கிறேன். அதுக்கு user name , licence key என்ன கொடுக்கலாம்.
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 2 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by kirikasan on Sat May 21, 2011 9:44 pm

http://www.dvdvideosoft.com/free-dvd-video-software.htm
நண்பரே இங்கே முயற்சியுங்கள்.




Last edited by kirikasan on Sat May 21, 2011 10:35 pm; edited 3 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 2 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by kirikasan on Sat May 21, 2011 10:02 pm

இலவசமாக எத்தனையோ video converter கல் உள்ளதே
இங்கே அழுத்தினான் பெரிய லிஸ்டே கிடைக்கும்


நான் எப்போதும் பாவிப்பது.

aTube coverter

http://atube-catcher.dsnetwb.com/video/

தரவிறக்கிப்பாருங்கள்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 2 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Sat May 21, 2011 10:11 pm

@kirikasan wrote:இங்கே அழுத்தவும்

நண்பரே இங்கே முயற்சியுங்கள்.

slow download
30 வினாடிகள் இலக்கம் முடியும்வரை காத்திருங்கள்
வரும் ஆங்கில எழுத்துக்களை பார்த்து வெற்ரிடத்தில் எழுதுங்கள்

submit ஐ அழுத்துங்கள். (டவுன்லோட்)

கிடைக்கிறதா என உடன் பதில் தரவும் மிகுதி பின்னர்

இந்த லிங்க் இன்னும் பத்து நிமிடங்கள் தான் விடுவேன் உடன் பதில்



down load ஆகி விட்டது கிரிகாசன் அண்ணா !!!!
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 2 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by kirikasan on Sat May 21, 2011 10:17 pm

winrar என்ற மென்பொருள் உள்ளதா? இல்லாவிட்டால்
http://www.rarlab.com/rar/wrar401b1.exe
இதை தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும்

கொன்வேர்டரில் வலது மவுஸ் பட்டனை அழுத்தி extract to xxxx (மென்பொருளின் பெயர்)
இதை தெரிவு செய்து உருவாக்கும்
புதிய போல்டருக்குள் இருப்பதை டபுள்கிளிக் அவ்வளவுதான்
பாவிக்கும்போது இணைய தொடர்பை துண்டிப்பது நல்லது



சரிவரா விட்டால் கூறவும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 2 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Sat May 21, 2011 10:38 pm

3 நிமிடங்கள் மட்டுமே வருகிறது அண்ணா !!!!அதிக நிமிடங்கள் வார யென செய்ய வேண்டும் அண்ணா!!!! மிக பொறுமையா சொல்லி கொடுக்கிறீகள் மிக்க நன்றி !!! :நல்வரவு:
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 2 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by ANTHAPPAARVAI on Sat May 21, 2011 11:06 pm

நண்பா உங்களுக்கு TORRENT DOWNLODE தெரியாதா?
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 2 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by kirikasan on Sat May 21, 2011 11:08 pm

@positivekarthick wrote:3 நிமிடங்கள் மட்டுமே வருகிறது அண்ணா !!!!அதிக நிமிடங்கள் வார யென செய்ய வேண்டும் அண்ணா!!!! மிக பொறுமையா சொல்லி கொடுக்கிறீகள் மிக்க நன்றி !!!

இல்லையே vcLoader என்ற ஒரேயொரு file தான் அங்கே உள்ளதல்லவா அதை மவுசால் open
(double Click) செய்தால் இப்படி தோன்றும். நான் செய்து பார்த்தேன் 10 நிமிட த்துக்கும் மேலாக மாற்றித்தருகிறது
பார்க்கவும் இப்படி இருக்கிறதா



Last edited by kirikasan on Sat May 21, 2011 11:23 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 2 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Sat May 21, 2011 11:22 pm

@ANTHAPPAARVAI wrote:நண்பா உங்களுக்கு TORRENT DOWNLODE தெரியாதா?
நான் கிளிப்பிள்ளை தான் நண்பா !!! சொன்னால் புரிந்து கொள்வேன்.
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 2 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Sat May 21, 2011 11:24 pm

[quote="kirikasan"]
@positivekarthick wrote:3 நிமிடங்கள் மட்டுமே வருகிறது அண்ணா !!!!அதிக நிமிடங்கள் வார யென செய்ய வேண்டும் அண்ணா!!!! மிக பொறுமையா சொல்லி கொடுக்கிறீகள் மிக்க நன்றி !!! குஓட்டே

இல்லையே vcLoader என்ற ஒரேயொரு file தான் அங்கே உள்ளதல்லவா அதை மவுசால் open
(double Click) செய்தால் இப்படி தோன்றும். நான் செய்து பார்த்தேன் 10 நிமிட த்துக்கும் மேலாக மாற்றித்தருகிறது
பார்க்கவும் இப்படி இருக்கிறதா


இந்த இமேஜ் வந்து விட்டது ஆனாலும் 3 நிமிடம் மட்டுமே வருகிறது அண்ணா .


Last edited by positivekarthick on Sat May 21, 2011 11:31 pm; edited 1 time in total
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 2 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum