ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வாழ்த்தலாம் வாங்க அய்யாசாமி ராம் அவர்களை.
by மாணிக்கம் நடேசன் Today at 9:20 am

» திருக்கழுக்குன்றம்:-அறிந்திடாத குளம்-நரிக்குளம்.
by velang Today at 8:48 am

» வேலன்:-புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க -Visual Image Resizer.
by velang Today at 8:20 am

» இந்திரா சௌந்தர்ராஜன் - இறையுதிர் காடு
by lakshmi palani Yesterday at 11:12 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:26 pm

» பிசினஸ் சைக்காலஜி என்ற புத்தகம் வேண்டும், உதவுங்கள் நண்பரே
by prajai Yesterday at 10:24 pm

» படித்ததில் பிடித்தது - II :) --சேமிப்பின் அருமை!
by krishnaamma Yesterday at 9:57 pm

» வாக்குறுதி!
by krishnaamma Yesterday at 9:53 pm

» 5 வருடம், 58 நாடுகள், ரூ.517.82 கோடி செலவு: பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல்
by krishnaamma Yesterday at 9:36 pm

» நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கலாம் - மத்திய அரசு அறிவிப்பு
by krishnaamma Yesterday at 9:35 pm

» சஞ்சு சாம்சன், ஸ்மித் அரைசதம்: ஆர்சர் கடைசி ஓவரில் 4 சிக்சர்- சென்னைக்கு 217 ரன் வெற்றி இலக்கு
by krishnaamma Yesterday at 9:35 pm

» தாயிற்சிறந்தகோவிலுமில்லை !
by krishnaamma Yesterday at 9:20 pm

» இலங்கையின் நடவடிக்கையால் இந்தியாவில் அதிகரிக்கும் தங்கக்கடத்தல் !
by krishnaamma Yesterday at 9:14 pm

» உடலுக்கு ஆரோக்கியம் அளித்திடும் நல்லெண்ணெய்யின் பயன்கள் !!
by krishnaamma Yesterday at 9:12 pm

» உ.பி.,யின் பிலிம் சிட்டி சிறந்த அடையாளமாக இருக்கும் ; முதல்வர் யோகி ஆதித்யநாத்
by krishnaamma Yesterday at 8:58 pm

» ஒரே நாடு ஒரே ரேஷன்: முதல்வர் நாளை ஆலோசனை
by krishnaamma Yesterday at 8:58 pm

» மார்ச் - ஜூன் வரையாக 1 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்
by krishnaamma Yesterday at 8:57 pm

» முருங்கை vs கொரோனா !
by krishnaamma Yesterday at 7:24 pm

» வாழ்த்தலாம் வாங்க ஈகரையை--19/09/2020
by krishnaamma Yesterday at 7:21 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 7:17 pm

» பஞ்சதுவாரகை !
by krishnaamma Yesterday at 7:08 pm

» மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் !
by krishnaamma Yesterday at 7:04 pm

» அக்பரும் பீர்பாலும்...
by krishnaamma Yesterday at 7:00 pm

» 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; கருணாநிதியை உதாரணம் காட்டி விளக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» பணி ஓய்வு பெற்றோருக்கும், ஓய்வு பெற இருப்போருக்கும் சில ஆலோசனைகள் !
by krishnaamma Yesterday at 6:41 pm

» வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம் !
by krishnaamma Yesterday at 6:37 pm

» தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியம் இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்
by krishnaamma Yesterday at 6:34 pm

» காணாமல் போன கரோனா நோயாளியை தேடிய காவலர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி
by krishnaamma Yesterday at 6:27 pm

» திருடனுக்கு கொட்டிய தேள்….By Krishnaamma :)
by krishnaamma Yesterday at 6:21 pm

» இன்று ராஜஸ்தானை எதிா்கொள்கிறது சென்னை
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» தமிழகத்தில் 27 ரயில்வே திட்டங்கள் நிலுவை: பியூஷ் கோயல்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(473)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:56 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:22 pm

» கண்ணைக் கட்டிக்கொண்டு ரசிகர் செய்த செயல்... சிலாகித்துப்போன திரிஷா
by SK Yesterday at 12:02 pm

» உருவாகிறது ‘தர்மபிரபு 2’: இயக்குநர் முத்துக்குமரன் தகவல்
by SK Yesterday at 9:22 am

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Mon Sep 21, 2020 8:26 pm

» மொக்க ஜோக்ஸ்
by krishnaamma Mon Sep 21, 2020 8:15 pm

» பாக்யராஜ் வேடத்தில் சசிகுமார்: முந்தானை முடிச்சு ரீமேக் ஆகிறது!
by krishnaamma Mon Sep 21, 2020 8:14 pm

» மயங்க் அகர்வால் ஆட்டம் வீணானது - சூப்பர் ஓவரில் பஞ்சாபை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
by T.N.Balasubramanian Mon Sep 21, 2020 3:52 pm

» ‘புரட்சி பேச்சாளர் பெரியார்’ நுாலிலிருந்து:
by ranhasan Mon Sep 21, 2020 2:12 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Mon Sep 21, 2020 12:47 pm

» திருக்கழுக்குன்றம்:-வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள்
by velang Mon Sep 21, 2020 7:35 am

» சுற்றம் சூழ வராமல் தாங்கள் மட்டும் தனியாக வரவும்..!!
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:18 am

» புண்பட்ட மனம், பண்படும் காத்திரு..(கவிதை)
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:07 am

» ‘என்னைச் செதுக்கிய எண்ணங்கள்’ நுாலிலிருந்து,
by ayyasamy ram Mon Sep 21, 2020 4:03 am

» மிஷ்கினின் புதிய பட அறிவிப்பு வெளியீடு
by ayyasamy ram Mon Sep 21, 2020 3:43 am

» வெற்றியுடன் தொடங்குமா பெங்களூரு அணி?
by ayyasamy ram Mon Sep 21, 2020 3:32 am

» பாலாவின் படத்திற்கு உதவும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Mon Sep 21, 2020 3:24 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun Sep 20, 2020 9:59 pm

Admins Online

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Reply to topic

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 3 Empty வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Fri May 20, 2011 7:49 pm

First topic message reminder :

என்னுடைய பழைய 3ஜி‌பி வீடியோ கொன்வெர்டர் 2 நிமிடம் வரை மட்டுமே பதிவு ஆகிறது. மேலும் licence key மற்றும் நேம் கேட்கிறது. விளக்கமாக கூறுங்களேன்.குலப்பமாக இருக்கிறது.ரிஜிஸ்டிரேசன் failled என்றே வருகிறது.
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down


வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 3 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by kirikasan on Sat May 21, 2011 11:25 pm

@positivekarthick wrote:
@ANTHAPPAARVAI wrote:நண்பா உங்களுக்கு TORRENT DOWNLODE தெரியாதா?

OK ஒருநிமிடம் விளக்கமாக இங்கே எழுதுகிறேன்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 3 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by ANTHAPPAARVAI on Sat May 21, 2011 11:41 pm

@positivekarthick wrote:
@ANTHAPPAARVAI wrote:நண்பா உங்களுக்கு TORRENT DOWNLOAD தெரியாதா?
நான் கிளிப்பிள்ளை தான் நண்பா !!! சொன்னால் புரிந்து கொள்வேன்.

சரி நண்பா, உங்களுக்கு எளிதாகக் கொடுக்கிறேன்.
இதை Download செய்யுங்கள் நண்பா.

இதை open செய்யும்போது password கேட்கும் அப்போது "anthappaarvai" என்று கொடுங்கள்.

இன்ஸ்டால் செய்து முடிந்ததும், மேலே உள்ள Add file -ல் சென்று, நீங்கள் Convert செய்ய வேண்டிய Video வை தேர்ந்தெடுத்து,

கீழே உள்ள output format-ல் உங்களுக்குத் தேவையான வீடியோ format-ஐ தேர்ந்தெடுத்து, மேலே உள்ள Convert என்பதை கொடுங்கள்.

Convert ஆனா video C:\video_output\ என்ற Folder -ல் இருக்கும். (இதை உங்கள் தேவைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளலாம்.)

இதற்கு Serial number தேவையில்லை.

பிறகு எப்படியிருந்தது என்பதை கூறுங்கள்.
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 3 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by kirikasan on Sat May 21, 2011 11:47 pm

நீங்கள் டவுன்லோட் பண்ணியபோது ImTOO_HD_Video_Converter_6.5.5_build_0426_Portable

இப்படி ஒரு பைல் கிடைத்திருக்கும். இதை திறப்பதற்கு winrar என்னும் ஒரு மென்பொருள் தேவை அதை
http://www.rarlab.com/rar/wrar401b1.exe
இங்கே தரவிறக்கி பதிந்து கொள்ளுங்கள்
அது நிறுவியதும் "imToo _HD........" இப்படி காட்சியளிக்கும்.


வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 3 Raroq

இப்போது இதன்மீது மவுசை நிறுத்தி வலது பட்டனை அழுத்தவும்.
மெனு தோன்றும் அதில் மூன்றாது வரி Extract to imToo......... என்றிருப்பதை கிளிக் செய்யவும்.

இதே இடத்தில் பக்கத்தில் எங்காவது imToo _HD........ என்ற பெயரில் மஞ்சள் நிற (சாதாரண பைல்) புதிதாக ஒரு பைல் உருவாகி இருக்கும். தேடிப்பிடிக்கவும். அதை திறந்தால் உள்ளே vcloader இருக்கும்
இரண்டு கிளிக்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 3 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by kirikasan on Sat May 21, 2011 11:52 pm

அந்தப்பார்வை நண்பருக்கு !
தாங்கள் உதவி செய்யும் போது இடையில் புகுந்துகொண்டதுக்கு மன்னிக்கவும்.
நான் சொல்லுவது வேறு யாருக்கும் உதவலாம்தானே!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
மதிப்பீடுகள் : 615

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 3 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by ANTHAPPAARVAI on Sat May 21, 2011 11:55 pm

@kirikasan wrote:அந்தப்பார்வை நண்பருக்கு !
தாங்கள் உதவி செய்யும் போது இடையில் புகுந்துகொண்டதுக்கு மன்னிக்கவும்.
நான் சொல்லுவது வேறு யாருக்கும் உதவலாம்தானே!

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. உதவி யார் செய்தால் என்ன... பயன் பெறட்டும்...!!

உங்கள் உதவிக்கும் நன்றி ஐயா!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 3 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Sun May 22, 2011 12:06 am

தற்போது உதவி செய்யும் இரு அன்பு உள்ளங்களுக்கு பணிவான நன்றி . நன்றி
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 3 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by சுரேஷ்குமார் on Sun May 22, 2011 9:51 am

http://download.cnet.com போயி பாருங்க எல்லாமே கிடைக்கும்
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 776
இணைந்தது : 18/05/2011
மதிப்பீடுகள் : 10

http://nfornsk.blogspot.com

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 3 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by முரளிராஜா on Sun May 22, 2011 10:08 am

@positivekarthick wrote:
@முரளிராஜா wrote:எனது தனிமடல் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன் கார்த்திக்
அப்படியே இன்ஸ்டால் செய்யவா?.கீ கொடுக்க வேண்டுமா ?
அதிலேயே கீ இருக்கும் அதை பதிவு செய்யுங்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 3 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Sun May 22, 2011 10:39 am

@முரளிராஜா wrote:
@positivekarthick wrote:
@முரளிராஜா wrote:எனது தனிமடல் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன் கார்த்திக்
அப்படியே இன்ஸ்டால் செய்யவா?.கீ கொடுக்க வேண்டுமா ?
அதிலேயே கீ இருக்கும் அதை பதிவு செய்யுங்கள்
நீங்கள் சொன்ன படி நேற்றே இன்ஸ்டால் செய்து விட்டேன்.3 நிமிடமே வேலை செய்கிறது.அந்த கீயீயையும் யூசர்நேமையும் அனுப்ப முடியுமா?
கீ எந்த இடத்திலையும் காணவில்லை நண்பா !!!!!.நன்றி


Last edited by positivekarthick on Sun May 22, 2011 10:46 am; edited 1 time in total
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 3 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by முரளிராஜா on Sun May 22, 2011 10:42 am

இங்கு மின் தடை சிறிது நேரம் கழித்து உங்களுக்கு விளக்கமாக சொல்கிறேன்
நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 3 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by ANTHAPPAARVAI on Sun May 22, 2011 11:53 am

என்னதான் கார்த்திக் உங்க பிரச்சினை?
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 3 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Sun May 22, 2011 12:21 pm

xili soft plattinum பயன் படுத்தி இருக்கிறேன் .3 நிமிடம் வரை மட்டும் ஓடுகிறது.original file 20 நிமிடங்கள் ஓடும். அந்த
file இதோஇவ்வளவு தானுங்னா பிரட்சனை. என்னால் உறவுகளுக்கு வீண் சிரமம் என கருதுகிறேன்.


Last edited by positivekarthick on Sun May 22, 2011 12:26 pm; edited 1 time in total
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 3 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by ANTHAPPAARVAI on Sun May 22, 2011 12:25 pm

நாங்க கொடுத்த ஏதாவது ஒரு Software உங்களுக்கு உதவியதா? இல்லையா?

அதான் என் கேள்வி!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 3 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Sun May 22, 2011 12:33 pm

@ANTHAPPAARVAI wrote:நாங்க கொடுத்த ஏதாவது ஒரு Software உங்களுக்கு உதவியதா? இல்லையா?

அதான் என் கேள்வி!
முரளி ராஜா கொடுத்தது உதவியது. கிரிகாசன் அண்ணா கொடுத்ததும் உதவியது. இரண்டும் ஒன்று போல இருந்ததால் முரளிராஜா கொடுத்த

fileserve.com எயாப்8டி

இதைதான் பயன் படுத்தி இருக்கிறேன்.விரிவான கருத்து சொல்லுங்கள் மிஸ்டர் குயிலன்.நன்றி .
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 3 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by positivekarthick on Sun May 22, 2011 12:35 pm

@ANTHAPPAARVAI wrote:நாங்க கொடுத்த ஏதாவது ஒரு Software உங்களுக்கு உதவியதா? இல்லையா?

அதான் என் கேள்வி!
முரளி ராஜா கொடுத்தது உதவியது. கிரிகாசன் அண்ணா கொடுத்ததும் உதவியது. இரண்டும் ஒன்று போல இருந்ததால் முரளிராஜா கொடுத்த
fileserve.com EYAp8Ty


இதைதான் பயன் படுத்தி இருக்கிறேன்.விரிவான கருத்து சொல்லுங்கள் மிஸ்டர் குயிலன்.நன்றி .
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160

Back to top Go down

வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..! - Page 3 Empty Re: வீடியோ கன்வர்ட்டர் உதவி தேவை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum