புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்சூயி தகவல்கள் Poll_c10பெங்சூயி தகவல்கள் Poll_m10பெங்சூயி தகவல்கள் Poll_c10 
64 Posts - 58%
heezulia
பெங்சூயி தகவல்கள் Poll_c10பெங்சூயி தகவல்கள் Poll_m10பெங்சூயி தகவல்கள் Poll_c10 
41 Posts - 37%
mohamed nizamudeen
பெங்சூயி தகவல்கள் Poll_c10பெங்சூயி தகவல்கள் Poll_m10பெங்சூயி தகவல்கள் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பெங்சூயி தகவல்கள் Poll_c10பெங்சூயி தகவல்கள் Poll_m10பெங்சூயி தகவல்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெங்சூயி தகவல்கள் Poll_c10பெங்சூயி தகவல்கள் Poll_m10பெங்சூயி தகவல்கள் Poll_c10 
106 Posts - 60%
heezulia
பெங்சூயி தகவல்கள் Poll_c10பெங்சூயி தகவல்கள் Poll_m10பெங்சூயி தகவல்கள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
பெங்சூயி தகவல்கள் Poll_c10பெங்சூயி தகவல்கள் Poll_m10பெங்சூயி தகவல்கள் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பெங்சூயி தகவல்கள் Poll_c10பெங்சூயி தகவல்கள் Poll_m10பெங்சூயி தகவல்கள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்சூயி தகவல்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 18, 2009 1:37 am

1. சீன தேசத்து மூன்று மந்திர நாணயங்களை ஒரு சிகப்பு நாடாவினால்க் கட்டி அதை உங்களின் கைப்பை(Hand bag), பணப்பை(Money purse), உங்கள் வீட்டின் பணப்பெட்டி ஆகியவற்றில் போட்டு வைக்கவும். இது குறைவில்லாத தொடர் வருமானத்தை குறிப்பதாகும். அத்துடன் உங்கள் வீட்டின் தலைவாசற் கதவின் உட்புற கைபிடியில் கட்டி தொங்க விட்டால் வீட்டினுள் அதிஸ்டத்தை அழைக்க இது உதவும். எக்காரணத்தைக் கொண்டும் பின்புற வாசல் கதவில் கட்டி தொங்கவிடக்கூடாது.


2. இயற்கை சக்திகள் (பெங்சூயி இயற்கை சக்திகளாக நீர், நிலம், அக்னி, மரம், உலோகம் ஆகியவற்றை குறிப்பிடுகிறது ஆனால் இந்து மதம் நீர், நிலம், அக்னி, காற்று, ஆகாயம் ஆகியவற்றையே பஞ்ச பூதம் என்று இயற்கை சக்திகளாக குறிப்பிடுகிறது) உங்கள் உடலில் அல்லது உங்கள் சுற்றுப்புறத்தில் ஒரு சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இவற்றில் ஏதாயினும் என்று கூடியோ குறைந்தோ போனால் அது உங்களை பாதிக்கும்.


3. ஒருபோதும் ஜன்னல், கதவிற்கு புறமுதுகு காட்டி உட்காராதீர்கள். எப்போதும் ஒரு நிலையான சுவரின் முன்புறம் உட்காருங்கள். உங்கள் வீட்டின் வரவேற்பறையில் நாற்காலிகளை வைக்கும் போது இதை அனுசரித்து வைக்கவும். அத்துடன் அமுதக்காற்றானது வீட்டினுள்ளேயே சுழலும்வண்ணம் மேசை, நாற்காலிகளை ஒழுங்கு செய்யவும்.


4. தலைவாசலிற்கு நேராக கீழிறங்கும் மாடிப்படிகளை அமைக்காதீர்கள். அப்படி இருப்பின் வாசல் வழியே உள்ளே வரும் செங் சீயி (Sheng Chi – Possitive energy) எனப்படும் அமுதக்காற்று வீட்டினுள் வராமல் மாடிப்படி வழியே மேலே சென்று விடும். அல்லது மாடிப்படி வழியாக வரும் அமுதக்கதற்று வீட்டினுள் வராமல் தலைவாசல் வழியே வெளியே சென்று விடும். இதற்கு பரிகாரமாக ஐந்து குழல் கொண்ட காற்றில் ஒலியெழுப்பும் குழல் மணியை(wind chime) தலைவாசலின் பின்புறம் கட்டித் தொங்க விடலாம். இந்த மணிகள் நட்சத்திரம், சந்திரன் போன்ற எந்த ஒரு படமும் இல்லாமல் தனியே ஒரே நிறமுடையதாக இருக்கவேண்டும்.


5. தலைவாசலின் இருபுறமும் சப்பாத்து, செருப்பு (shoes and slippers) போன்றவற்றைக் கழற்றி விட வேண்டாம். எப்பொழுதும் தலைவாசலின் இருபுறமும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும். இல்லாவிட்டால் வீட்டினுள்ளே வரும் அமுதக்காற்று சப்பாத்து, செருப்பு ஆகியவற்றில் இருக்கும் தீயசக்திகளை எடுத்துக்கொண்டு வஷக்காற்றாக மாறி நமக்கு தீமையைத் தரும்.


6. தலைவாசலின் அருகில் குளியலறை, கழிவறை ஆகியவற்றின் வாசல் இருக்கக்கூடாது. மற்றும் தலைவாசலிற்கு நேர்எதிரே இவற்றின் வாசல் இருப்பதும் தவறாகும். குளியலறை, கழிவறையே எதிர்மறை சக்தி(தீய சக்தி உற்பத்தியாகும் முக்கிய இடமாகும்)இதனால் வாசல் வழியே வரும் நல்ல சக்தியானது இவற்றின் வடிகால் முலம் வெளியேறவோ அல்லது அந்த நல்ல சக்தியுடன் அந்த தீய சக்திகள் கலந்து அதனை அசுத்தப்படுத்தி நமக்கு தீய விளைவுகளைத் தரலாம். இதை தகுந்த முறையில் மாற்றி அமைத்துக்கொள்ளவும். குறிப்பாக தடுப்புகள் வைத்துத் தடுக்கலாம். அல்லது அறைகளின் வாசலை மாற்றி அமைக்கலாம். கண்டிப்பாக குளியலறை கழிவறைகளின் கதவுகளை எந்நேரமும் சாத்திவைப்பது மிகமிக அவசியமாகும். இது நல்ல சக்திகள் வெளியே செல்வதை தடுக்கவும், தீய சக்திகள் வீட்டினுள்ளே வருவதைத்தடுக்கவும் மிகவும் பயனள்ள வழியாக இருக்கும்.


7. தலைவாசலும் பின்புற வாசலும் ஒரே நேர்கோட்டில் ஒரேபார்வையாக இருக்கக்கூடாது. அப்படி இருப்பின் தலைவாசல் வழியே வரும் அமுதக்காற்றானது நேரே பின்புற வாசல் வழியே வெளியேறிவிடும். வாசல்களில் திரைச்சீலைகளை உபயோகப்படுத்தி இதைத் தடுக்கலாம். சிகப்பு, பச்சை வர்ண திரைச்சீலைகள் நல்ல பலனைத்தரும்.


8. தலைவாசல் என்பது ஒரு வீட்டிற்கு மிக முக்கியமான அம்சமாகும். இதன் வழியாகத்தான் எல்லாவித நல்ல சக்திகளும், அதிஸ்டமும் நமது வீட்டினுள் நுழைகின்றன. எனவே வீடு கட்டும் போது தலைவாசலிற்கு முக்கியத்துவம் தந்து அதை முறைப்படி அமைப்பது மிகமிக முக்கியமாகும். ஏற்கனவே வீடு கட்டியவர்கள் அதை முறைப்படி மாற்றிக்கொள்வது அவசியமாகும். தலைவாசலிற்கு வெளியேயும், உள்ளேயும் எந்தவித தடையும் இருக்கக் கூடாது. அப்படி இருக்குமானால் அவை எல்லாவித நல்ல சக்திகளையும் தீயவையாக மாற்றி விடும் அபாயமுண்டு. ஒரு வீட்டின் தலைவாசல் ஒரு சிறிய காத்திருக்கும் அறையினிலோ, அல்லது விசாலமான வரவேற்பு அறையினிலோ திறப்பது சிறந்த அமைப்பாகும்.


9. சிலர் தலைவாசலிற்கு எதிரே தீயசக்திகளை விரட்ட என்று ஒரு நிலைக்கண்ணாடி மாட்டி வைப்பது வழக்கமாகும். இது தீயசக்திகளுடன் சேர்த்து நல்ல சக்திகளையும் திருப்பியனுப்பிவிடும். தலைவாசலிற்கு எதிரே வெற்றுச் சுவர் இருப்பதும் நல்லதல்ல. இப்படிப்பட்ட அமைப்பில் உள்ளவர்கள் அந்த சுவரில் ஆழத்தை அதிகரிக்கச் செய்யும் இயற்கைக் காட்சிகள் நிறைந்த படங்களை ஒட்டி வைக்கலாம். தலைவாசலிற்கு நேர்எதிரே பெரிய மரங்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். இது வீட்டினுள் வரும் அமுதக்காற்றினை தடுத்துவிடும்.


10. தலைவாசலின் பக்கத்தில் ஒருபோதும் வெற்று பாத்திரங்களை வைக்க வேண்டாம். வீட்டினுள்ளே வரும் அமுதக்காற்றானது அப்பாத்திரத்தினுள் சென்று தங்கிவிடும். அதனால் வீட்டிற்கு அமுதக்காற்றினால் கிடைக்கப்பட வேண்டிய நன்மை கிடைக்காமல் போய் விடும்.


11. அடுக்கு மாடிக் குடியிருப்புகளில், முதலாம் மாடியிலிருந்து குடியிருப்பவர்களிற்கு இரண்டு பெரிய குறைபாடுகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒன்று தலைவாசலிற்கு எதிரே தடுப்புச்சுவர். இது வீட்டினுள் அமுதக்காற்று நுழையவிடாமல் தடுத்து விடுகிறத. இக்குறையிருப்பவர்கள் அந்த சுவரில் சிறுதுவாரங்கள் அமைத்து வீட்டினுள் அமுதக்காற்று நுழைய வழிசெய்யலாம். இரண்டு தலைவாசலிற்கு நேர்எதிரே மேலே கீழே ஏறியிறங்கும் படிக்கட்டுகள் காணப்படுதல். இது வீட்டில் இருப்பவர்களிற்கு மிக மிக கூடாத விளைவையே தருகிறது. இதற்கு தலைவாசலை மாற்றி அமைப்பதே சிறந்ததாகும்.


12. வீட்டில் எப்போதும் மென்மையான இனிய இசை ஒலிக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கரடுமுரடான இசையை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். வினாயகர் அகவல், கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், அம்மன் பாமாலை, சிவஸ்துதி மற்றும் சில மந்திரங்களை மீண்டும் மீண்டும் ஒலிப்பவை என பல ஒலிநாடாக்களும், குறுந்தட்டுக்களும் கடைகளில் கிடைக்கின்றன. இவற்றை காலையில் மட்டும் ஆவது ஒரு தடவை வீட்டில் ஒலிக்கச் செய்வது சிறப்பாகும். இதனை ஏன் கடைப்பிடிக்க வேண்டுமென்ற ஒரு ஆய்வுக் கட்டுரை மிக விரைவில் உங்களிற்கு தரவுள்ளேன்.


13. இயற்கை வெளிச்சம் வீட்டினுள்ளே எப்பொழுதும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி முடியாதபட்சத்தில் ஏதாவது ஒரு வழிமுறையில் வீடு பிரகாசமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.


14. கூரான முனையுடைய பொருட்கள் (அம்பு, விமான பொம்மை) உங்கள் பிள்ளைகளின் படிக்கும் மேசையை நோக்கி இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். மற்றும் வரவேற்பறையில் கத்தி, துப்பாக்கி, பீரங்கி போன்றவற்றின் பொம்மைகளையோ அல்லது படங்களையோ தவிர்த்து விடுங்கள். இவை மிகவும் பாரதூரமான எதிர்மறை அதிர்வலைகளை தரவல்லன.



பெங்சூயி தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 18, 2009 1:42 am

தகவலை படிக்க சிறிது நேரமாகும் அதனால் நாளை படிக்கிறேன்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக