புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Poll_c10ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Poll_m10ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian

13 Posts - 14%
ayyasamy ram

mohamed nizamudeen

4 Posts - 4%
prajai

2 Posts - 2%
Abiraj_26

Rutu

1 Post - 1%
bala_t

Pradepa

natayanan@gmail.com

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Poll_c10ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Poll_m10ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Poll_c10 
410 Posts - 39%

306 Posts - 29%

231 Posts - 22%

28 Posts - 3%
sugumaran

krishnaamma

24 Posts - 2%
T.N.Balasubramanian
ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Poll_c10ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Poll_m10ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Poll_c10 
18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon May 23, 2011 4:41 pm

ஸ்பீகர்ஸ், ஸ்பீகர்ஸ் கருவிகள், அதில் பயன்படுத்தப்படும் காம்போணன்டுகள் போன்றவை பற்றிய செய்திகள் மற்றும் உரைகள் அடங்கிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய ஏதேனும் லிங்க் இருந்தால் அளித்து உதவுங்கள்.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Boxrun3
with regards ரான்ஹாசன்

ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Hஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Aஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Sஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Aஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 23, 2011 4:59 pm

ஒலிபெருக்கி என்பது ஏதேனும் ஒரு வகையில் ஒலியை மிகைப்படுத்தி அல்லது பெரிதாக்கி வெளிப்படுத்தும் ஒரு கருவி. ஆனால் பொதுவாக ஒலியலைகளை மின்னலைத் துடிப்புகளாக மாற்றி (பண்புமாற்றி அல்லது டிராசிடியூசர் வழி மாற்றி), தக்கமுறைகளால் மிகைப்படுத்தி பின்பு மீண்டும் மின்னலைகளை ஏதேனும் ஒரு வகையில் ஒலியலைகளாக மாற்றும் கருவிக்கு ஒலிபெருக்கி என்று பெயர். இதில் குறிப்பாக மிகைப்படுத்தப்பட்ட மின்னலைகளை ஒலியலைகளாக மாற்றும் கருவிக்கு ஒலிபெருக்கி என்று பெயர் என்பதை நிலைவில் கொள்ள வேண்டும். கருத்தளவில் இதுவொரு மின்-ஒலி மாற்றி (ஒரு பண்புமாற்றி). ஆங்கிலத்தில் இதனை எலக்ட்ரோ-அக்கூசிட்டிக் (electroacoustic) பண்புமாற்றி என்பர். பண்புமாற்றியை ஆங்கிலத்தில் டிரான்சிடியூசர்( transducer) என்பர். ஆங்கிலத்தில் வழங்கும் அக்கூசிட்டிக் (accoustic) என்னும் சொல்லின் பொருள் கேட்கும் ஒலியைப் பற்றியது என்பதாகும்.

ஒலிபெருக்கி எப்படி இயங்குகின்றது ?

ஒலி என்பது ஏதேனும் ஒன்று அதிர்வதால் அதனைச் சூழ்ந்துள்ள காற்றில் உண்டாகும் அழுத்த ஏற்றத்தாழ்வுகளால் உருவாகின்றது. மேலும் கீழுமாக ஒரு பொருள் அதிரும் பொழுது காற்று அமுக்கப்பட்டும், விரிவடைந்தும் அழுத்த வேறுபாடுகள் தோன்றுகின்றன. இந்த அழுத்த வேறுபாடுகள் காற்றின் வழியே நகர்ந்து சென்று நம் காதை அடைகின்றன.இந்த ஒலிபெருக்கிகளிலும் மெல்லிய தட்டு அல்லது தகடு போன்ற ஒரு பகுதி மேலும் கீழுமாக அசையும், அதாவது எழுப்ப வேண்டிய ஒலிக்கு ஏற்றார்போல அதிரும். இப்படி அதிரச்செய்ய ஒரு நிலைக்காந்தத்தின் மீது மின்னோட்டம் செல்லும் கம்பிச்சுருள் கொண்ட மின்காந்தம் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கம்பிச்சுருளுக்கு மின்சுருள் என்று பெயர். இந்த சுருள்கம்பியில் மின்னோட்டம் பாயும் பொழுது மின்னோட்டத்தின் அளவுக்கும், திசைக்கும் ஏற்றார்போல காந்தப் புலம் வெவ்வேறு அளவிலும் திசையிலும் ஏற்படும். இப்படி ஏற்படும் காந்தப்புலம் நிலைக்காந்தத்தின் காந்தப்புலத்தால் வெவ்வேறு அளவில் ஈர்க்கப்பட்டும் விலக்கப்பட்டும் அசையும். இந்தச் சுருளுடன் இணைக்கப்பட்டிருக்கும் மெல்லிய தட்டு, தகடு அல்லது விரிகூம்பு அசைவாதால் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்த அதிரும் தகட்டால் ஒலி எழும்புகின்றது.

ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் 200px-Goodmans_Axiette_101_c
பரவலாகக் காணப்படும் ஓர் ஒலிபெருக்கியின் படம். இதில் சிவப்பாக தெரியும் பகுதி நிலைக்காந்தம் (permanent magnet). மின்சுருளுக்கு இணைப்பு தர இரண்டு மின் முனைகள் இருப்பதையும் பார்க்கலாம். அதிரும் விரிகூம்பையும் காண்க. மின்சுருளின் மின்தடையை 3 ஓம் (ohm) என்று குறிப்பிட்டிருப்பதையும் பார்க்கவும்

பேச்சு, இசை போன்றவற்றில் உள்ள ஒலியலைகளைக் கேள்-ஒலி (கேளொலி) என்கிறோம் அல்லவா, அந்த கேளொலியில் பல்வேறு அலைநீளங்கள் கொண்ட ஒலியலைகள் இருக்கும். பொதுவாக மாந்தர்கள் காதால் கேட்கும் கேளொலிகளின் அதிர்வெண்கள் 20 முதல் 20,000 ஏர்ட்ஃசு (hertz) வரை இருக்கும். அவை எல்லாவற்றையும் மின்னலையாக மாற்றும் பொழுது சில இடர்ப்பாடுகள் ஏற்படும். வெவ்வேறான அதிர்வெண்கள் கொண்ட ஒலியலைகள் சீராக மிகைப்படுத்துவதில்லை. மிகைப்படுத்தி மீண்டும் ஒலியலைகளாக மாற்றும்பொழுது அவ்வொலியலைகளை மாற்றும் கருவிகள் ஒரே சீரான தரத்துடனும் துல்லியத்துடனும் மாற்றுவதில்லை. இக்குறைபாடுகள் ஒலிதரத்தைக் குறைக்கின்றது. இதனை ஒலிதரத்திரிபு என்பர். இதனை ஒலித்தரச் சரிவு என்றும் கூறலாம். இதனால் கேட்கும் ஒலித்தரத்தை உயர்த்த வெவ்வேறு வகையான ஒலிபெருக்கிகளும் பயன்படுத்துவதுண்டு. குறைந்த அதிர்வெண் கொண்ட (அதிக அலைநீளங்கள் கொண்ட) ஒலியலைகளை திறம்பட மிகைப்படுத்தும் ஒலிபெருக்கிகளுக்கு அடிபெருக்கி அல்லது முரசம் (வூஃவர், woofer) என்றுபெயர், அதேபோல அதிக அதிர்வெண் கொண்ட உயர் துடிப்பு கொண்ட (குறைந்த அலைநீளம் கொண்ட) ஒலியலைகளைப் பெருக்கும் கருவிகளுக்கு துடியன் (டுவீட்டர், tweeter), மிகுதுடியன் (சூப்பர் டுவீட்டர், supertweeter) என்றும் பெயர். ஒலிபெருக்கி நுட்பியலில் (தொழில்நுட்பத்தில்) கேளொலி அதிர்வெண் பட்டையை (அடுக்கத்தை)ப்பல பகுதிகளாக பிரித்து தக்கவாறு மிகைப்படுத்தும் ஒலிபெருக்கிகளுக்கு பல்வகை ஒலிபெருக்கி (n-way-speakers) என்று பெயர். தாழ் அதிர்வெண் கொண்ட அடிபெருக்கியும் (அல்லது முரசமும்) துடியனும் கொண்ட ஒலிபெருக்கித் தொகுதிகள் பரவலாகக் காணப்படுவது.
ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் 220px-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
உயர் அதிர்வெண் ஒலிகளை ஒலிபெருக்கும் துடியன் என்னும் ஒலிபெருக்கியின் உட்புற அமைப்பு. வணிகப்பெயரான செலீனியம் டி.டபிள்யூ.1 (Selenium TW1) எனப்படும் வரிசையைச் சேர்ந்த இத் துடியனின் (tweeter) உட்பாகங்கள், இடமிருந்து வலமாக: அடித்தளம், காந்தம், அதிரும் மேல்தட்டு, தாங்கி, ஒலியைத் தூண்டும் சுருள், மேல் முகப்புச் சட்டி
பல பகுதிகளாக பிரித்து தக்கவாறு மிகைப்படுத்தும் ஒலிபெருக்கிகளுக்கு பல்வகை ஒலிபெருக்கி (n-way-speakers) என்று பெயர். தாழ் அதிர்வெண் கொண்ட அடிபெருக்கியும் (அல்லது முரசமும்) துடியனும் கொண்ட ஒலிபெருக்கித் தொகுதிகள் பரவலாகக் காணப்படுவது.

தொலைபேசி வரலாற்றில் புகழ்பெற்ற யோஃகான் ஃவிலிப் ரைசு (Johann Philipp Reis) என்பார் முதன் முதலில் தொலைபேசிக்கான ஒலிபெருக்கி ஒன்றை 1861 இல் உருவாக்கினார். ஆனால் ஓரளவுக்கு பேச்சொலியை அப்படியே மிகைப்படுத்த வல்லதாக இருந்தது. பின்னர் 1876 இல் அலெக்ஃசாண்டர் கிராம் பெல் தன்னுடைய தொலைபேசிக்கான ஓர் ஒலிபெருக்கியை உருவாக்கி காப்புரிமம் பெற்றார். பின்னர் 1877 இல் எர்ணசுட்டு சீமனும் (Ernst Siemens), அதன் பின்னர் 1881 இல் நிக்கோலா டெசுலாவும் ஒலிபெருக்கிகள் செய்தனர். தாமசு எடிசன் தன்னுடைய உருளை ஃவோனோகிராஃவ் (phonograph) என்னும் கருவிக்காக ஒரு ஒலி மிகைப்புக் கருவியைக் கண்டுபிடித்து பிரித்தானிய காப்புரிமம் வென்றார். 1898 இல் அழுத்தத்தில் உள்ள காற்றின் அடிப்படையில் இயங்கிய ஒரு ஒலி பெருக்கிக் கருவிக்கு ஓரேசு சார்ட் (Horace Short) என்பவர் ஒரு காப்புரிமம் பெற்றார். ஆனால் இவை எல்லாமும் போதிய ஒலிமிகைப்புத் தரமும் திறமும் கொண்டவையாக இல்லை.

தற்காலத்தில் பயன்படும் பல வகையான ஒலிபெருக்கிகள் ஆல்வர் லாட்ச் (Oliver Lodge) என்பார் 1898 இல் தொடங்கி நிலைநிறுத்திய நகர்-சுருள் இயக்கி வகையைச் சேர்ந்த ஒலிபெருக்கிகள் ஆகும். இவற்றை செயல்முறையில் முதன்முதல் செய்து பரப்பியவர்கள் கலிபோர்னியாவில் உள்ள நாப்பா என்னும் இடத்தில் இருந்த பீட்டர் எல். சென்சனும் (Peter L. Jensen) எடுவின் பிரிதாமும் ஆவர். தொலைபேசிகளில் பயன்படுத்த சென்சனுக்கு காப்புரிமம் தர மறுத்துவிட்டார்கள், எனவே இவர்கள் 1915 இல் இதனை வேறுவிதமாக மாற்றி, பொதுக்கூட்டத்தில் பயன்படுமாறு உள்ள மாகுனோவாக்ஃசு (Magnovox) என்னும் கருவியை உருவாக்கினர்.

நன்றி தமிழ் விக்கிப்பீடியா

குறிப்பு மின்னூல் கிடைச்சதும் பகிர்கிறேன் நண்பா

ஈகரை தமிழ் களஞ்சியம் ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue May 24, 2011 2:56 pm

தங்கள் அன்பான மேற்கோளுக்கு மிக மிக நன்றி... இது என்னோடு சேர்த்து ஒலி பெருக்கி மீது ஆர்வம் கொண்ட அனைவருக்கும் பயனுள்ளதாய் இருக்கும்.

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Boxrun3
with regards ரான்ஹாசன்

ஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Hஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Aஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Sஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் Aஸ்பீகர்ஸ் பற்றிய தமிழ் புத்தகம் தரவிறக்கம் செய்ய உதவுங்கள் N
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக