புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_c10சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_m10சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_c10 
60 Posts - 48%
heezulia
சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_c10சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_m10சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_c10சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_m10சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_c10சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_m10சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_c10சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_m10சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_c10சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_m10சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_c10சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_m10சினிமா விமர்சனம் : கண்டேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா விமர்சனம் : கண்டேன்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 26, 2011 12:17 pm

ரே ஒரு பொய்... காதலில் என்ன சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதுதான் 'கண்டேன்’!
பார்வையற்றவர்போல நடித்து, நம்ப வைத்து ராஷ்மியைக் காதலிக்கிறார் சாந்தனு. திருமணம் முடியும் தருணத்தில் உண்மை தெரிந்து சாந்தனுவை உதறுகிறார் ராஷ்மி. சமாதானப் படலங்களுக்குப் பிறகு, பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது. ஆனால், இப்போது ஒரு அடிதடியில் உண்மையிலேயே சாந்தனுவுக்கு நிஜமாகவே பார்வை பறி போகிறது. இப்போது கண் தெரிவதுபோல நடிக்க வேண்டிய சூழல் சாந்தனுவுக்கு. காதல் என்ன ஆகிறது என்பது க்ளைமாக்ஸ்!
சினிமா விமர்சனம் : கண்டேன் P18அறிமுக இயக்குநர் முகில் 'எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம்’ என்று நினைத்ததோடு, 'எந்த லாஜிக்கும் வேண்டாம்’ என்றும் யோசித்து இருப்பார்போல. முதல் பாதி முழுக்கவே 'அடுத்த ஸீன் இதுதானோ’ என்ற எதிர்பார்ப்புக்குக்கூட இடம் அளிக்காமல், 'பலே பாண்டியா’ காலத்துக் காட்சிகளால் அடுக்கி இருக்கிறார்கள். இடைவேளை ட்விஸ்ட்டுக்குப் பிறகு, சாந்தனு பார்வை தெரிவதுபோல நடிக்கும் அத்தியாயங்கள் மட்டுமே சுமார் சுவாரஸ்யம்!
'காதலியிடம் பொய் சொல்லிவிட்டோமே!’ என்ற குற்ற உணர்ச்சி வர வேண்டிய இடங்களில் தேமே என்று இருக்கிறார் சாந்தனு. ஆனால், அதே 'தேமே’ பார்வை இல்லாதவராக நடிக்கும் சமயங்களில் கை கொடுக்கிறது. 'செம ஸ்கோப் உள்ள ஹீரோயின் கேரக்டர்’ என்று ஷூட்டிங்குக்கு முன்னர் ஏமாந்ததில் தொடங்கி, க்ளைமாக்ஸ் வரை ஏமாந்துகொண்டே இருக்கும் ராஷ்மியின் உறுத்தாத அழகு படத்தின் ரிலாக்ஸ் கஃபே!
'தான் தண்ணி அடிக்கிறப்போ... தக்காளி ஊறுகாயை நக்கிச் சாப்பிடுறது, அடுத்தவன் காசுன்னா... ஆமைக் குஞ்சு கேட்குதா... அனகோண்டா குஞ்சு கேக்குதா?’, 'போலீஸ்கிட்ட பொய் சொல்லக் கூடாதா? டாக்டர்கிட்டயும் வக்கீல்கிட்டயும்தானே பொய் சொல்லக் கூடாது!’ - சந்தானத்தின் சாம்பிள் சிக்ஸர்கள் இவை. பின்பாதி முழுக்க ஒற்றை ஆளாகத் தியேட்டர் பாப்புலேஷனை இருக்கவைக்கிறார் சந்தானம்! ஆனால், சமயங்களில் 'மாற்றுத் திறனாளி’களை எல்லை மீறிக் கிண்டல் அடிப்பது சரியா சந்தானம்?
கமிஷனர் ஆசிஷ் வித்யார்த்தியே, 'கமிஷனரோடு எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு’ என்று சொல்லிக் கிளம்புகிறார். படத்தின் 'லாஜிக் மேஜிக்’ மேளாவுக்கு இது ஒரு நல்ல்ல்ல்ல உதாரணம். படத்தின் முக்கியத் திருப்பங்கள் அனைத்தையும் கதாபாத்திரங்கள் 'நினைத்துப் பார்ப்பதாக’வே காட்டி சினிமா விமர்சனம் : கண்டேன் P18aஇருப்பதால், அவ்வப்போது வரும் சுவாரஸ்யமான காட்சிகளையும் 'கற்பனையோ’ என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது. சாந்தனு ராஷ்மியைப் பார்த்தால், சிரித்தால், கண்ணடித்தால், 'ஏய்... பாட்டைப் போட்ராதீங்கப்பா’ என்று தியேட்டர் கோரஸையும் மீறி பாடல் வந்தே விடுகிறது.
விஜய் எபிநேசரின் இசையில் முணுமுணுக்கவைக்கும் 'உன்னைக் கண்டேனே’ பாடலுக்கு, ஜாலி கேலியாக நடனம் அமைத்திருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்.
சாந்தனுவுக்கு நிச்சயிக்கப்பட்ட கிராமத்துப் பெண்ணின் முகம் காட்டாமலேயே சதாய்ப்பதுபோன்ற இடங்களில் மட்டுமே ஈர்க்கிறது இயக்கம். மற்றபடி, லாஜிக்கை மறந்து, துறந்தால் கண்டேனைக் கண்டு ரசிக்கலாம்!

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சினிமா விமர்சனம் : கண்டேன் 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 1:14 pm

டப்பா கதையா இருக்குதே சினிமா விமர்சனம் : கண்டேன் 56667




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 26, 2011 2:23 pm

http://tamilforce.org/?page=fullArticle&id=3205

படம் பரவாயில்லை..... ஒன்னும் புரியல




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu May 26, 2011 2:54 pm

படம் நல்லாவே இல்லை/....... அழுகை



சினிமா விமர்சனம் : கண்டேன் Dove_branch
சினிமா விமர்சனம் : கண்டேன் Dசினிமா விமர்சனம் : கண்டேன் Iசினிமா விமர்சனம் : கண்டேன் Vசினிமா விமர்சனம் : கண்டேன் Yசினிமா விமர்சனம் : கண்டேன் Aசினிமா விமர்சனம் : கண்டேன் Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 2:56 pm

நல்லா இல்லையா ஹப்பா நல்ல வேளை திவ்யா சொல்லிட்டீங்க இப்பதான் டவுன்லோட் பன்னலாமானு நினைச்சுட்டு இருந்தேன் சினிமா விமர்சனம் : கண்டேன் 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu May 26, 2011 2:58 pm

பண்ணாதீங்க அழுதுடுவீங்க என்னையமாதிரி.. பாத்தீங்களா நான் எப்படி அழுரெனு. அழுகை



சினிமா விமர்சனம் : கண்டேன் Dove_branch
சினிமா விமர்சனம் : கண்டேன் Dசினிமா விமர்சனம் : கண்டேன் Iசினிமா விமர்சனம் : கண்டேன் Vசினிமா விமர்சனம் : கண்டேன் Yசினிமா விமர்சனம் : கண்டேன் Aசினிமா விமர்சனம் : கண்டேன் Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 26, 2011 3:00 pm

படம் மொக்கை தான் சந்தானம் காமெடிக்காக பார்க்கலாம்!..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu May 26, 2011 3:00 pm

செரி செரி விடுங்க இதை ஒரு கனவுன்னு நினைச்சு மறந்துருங்க இதுக்கு போயி அழுகலாமா

இந்த படத்துல சந்தானத்துக்கு பதிலா படத்தோட டைரக்டர் காமெடி பன்னாராம் இந்த படம் 200 நாள் ஓடும்னு சினிமா விமர்சனம் : கண்டேன் 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 26, 2011 3:14 pm

திவ்யா wrote:பண்ணாதீங்க அழுதுடுவீங்க என்னையமாதிரி.. பாத்தீங்களா நான் எப்படி அழுரெனு. சினிமா விமர்சனம் : கண்டேன் 67637

சினிமா விமர்சனம் : கண்டேன் 572280 சினிமா விமர்சனம் : கண்டேன் 572280 சினிமா விமர்சனம் : கண்டேன் 572280



சினிமா விமர்சனம் : கண்டேன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Thu May 26, 2011 3:15 pm

சிவா wrote:
திவ்யா wrote:பண்ணாதீங்க அழுதுடுவீங்க என்னையமாதிரி.. பாத்தீங்களா நான் எப்படி அழுரெனு. சினிமா விமர்சனம் : கண்டேன் 67637

சினிமா விமர்சனம் : கண்டேன் 572280 சினிமா விமர்சனம் : கண்டேன் 572280 சினிமா விமர்சனம் : கண்டேன் 572280

ஆறுதலுக்கு நன்றி சிவா அண்ணா. :வணக்கம்:

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக