புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_m10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_m10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_m10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_m10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10 
17 Posts - 4%
prajai
சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_m10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_m10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_m10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10 
8 Posts - 2%
Jenila
சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_m10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10 
4 Posts - 1%
jairam
சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_m10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_m10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_m10சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat May 28, 2011 2:18 pm

சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிடும் நோக்கம் அரசுக்கு இல்லை என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உறுதியளித்துள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.



நேற்று வியாழக்கிழமை, இது குறித்து அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின் விபரம் பின்வருமாறு:

சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு எடுத்துள்ள முடிவு பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்தது. எனவே, இது தொடர்பாக சட்டப் பேரவை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் அ. சௌந்திரராஜன், மாநிலக் குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் ஆகியோர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தை நேரில் சந்தித்து பேசினார்கள்.

இருவரும் கூறிய விஷயங்களை அமைச்சர் பொறுமையாகக் கேட்டறிந்தார். பின்னர் சமச்சீர் கல்வித் திட்டம் உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அதனை கைவிடும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

இப்போது அரைகுறையாக உள்ள இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது கல்வியின் தரத்தை உயர்த்தாது என்பதால் அமைச்சரவை முடிவின்படி, ஒரு வல்லுநர் குழு அமைத்து அதன் பரிந்துரைகள் வந்தபின் சமச்சீரான கல்வி விரைவில் அமலாக்கப்படும் என்றார்.

ஏழை, எளிய மக்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் பொருட்டு பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை எளிதில் கட்டக் கூடிய அளவில் நிர்ணயிக்க வேண்டும் எனவும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சமச்சீர் கல்வியை அமலாக்க வேண்டும் எனவும் அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. அமைச்சரவை இது குறித்து பரிசீலினை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாறு மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நேரம்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Aசமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Bசமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Dசமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Uசமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Lசமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Lசமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Aசமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi H
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 28, 2011 2:20 pm

அப்போ 4 00கோடி ரூபாயும் வேஸ்ட் தானா? கோர்ட் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்! :அடபாவி:

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat May 28, 2011 2:37 pm

பரிசீலனை செய்யறதுக்குள்ளையே பாதி நாள் முடுஞ்சு போயிரும்...அதிர்ச்சி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat May 28, 2011 2:55 pm

4 கோடி ரூபாய :அடபாவி:




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat May 28, 2011 3:04 pm

சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க! வருமா வராதா!

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat May 28, 2011 3:05 pm

200 கோடி என்றல்லவா சொல்கிறார்கள்...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 28, 2011 3:09 pm

dsudhanandan wrote:200 கோடி என்றல்லவா சொல்கிறார்கள்...
அதானே



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Scaled.php?server=706&filename=purple11
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat May 28, 2011 3:11 pm

பழைய பாடப்புத்தகம் மீண்டும் அச்சிட 200 கோடி. ஏற்கெனவே அச்சிட்ட (சமச்சீர் கல்வி திட்டப்படி) தற்போது கிடப்பில் உள்ள புத்தக வகையில் 200 கோடி.





மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Aசமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Bசமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Dசமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Uசமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Lசமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Lசமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Aசமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi H
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat May 28, 2011 3:16 pm

அப்துல்லாஹ் wrote:பழைய பாடப்புத்தகம் மீண்டும் அச்சிட 200 கோடி. ஏற்கெனவே அச்சிட்ட (சமச்சீர் கல்வி திட்டப்படி) தற்போது கிடப்பில் உள்ள புத்தக வகையில் 200 கோடி.

அப்பா 400 கோடி அல்லவா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சமச்சீர் கல்வி - கைவிடோம் அமைச்சர் uruthi Scaled.php?server=706&filename=purple11
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 28, 2011 3:55 pm

ரோஜாகார்த்தி wrote:
அப்துல்லாஹ் wrote:பழைய பாடப்புத்தகம் மீண்டும் அச்சிட 200 கோடி. ஏற்கெனவே அச்சிட்ட (சமச்சீர் கல்வி திட்டப்படி) தற்போது கிடப்பில் உள்ள புத்தக வகையில் 200 கோடி.

அப்பா 400 கோடி அல்லவா
ஆமாம் 400 கோடிதான், கரெக்ட் . நா தான் சைபர மறந்து 4 கோடினும் சொல்லிட்டேன் . இப்போ மாத்திட்டேன்.(ஸ்பெக்ட்ரம் வந்த பிறகு எதனை சைபர் போட்டாலும் சின்ன "அமெளண்ட்"டாதான் தெரியுது) பைத்தியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக