புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_c10என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_m10என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_c10 
83 Posts - 55%
heezulia
என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_c10என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_m10என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_c10என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_m10என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_c10என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_m10என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_c10என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_m10என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_c10என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_m10என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_c10என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_m10என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_c10என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_m10என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_c10என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_m10என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_c10என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_m10என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ?


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 31, 2011 1:17 pm

டாக்டர், இன்ஜினியர், லாயர் மட்டும் வேலை இல்லை. டிரைவர்,
பிளம்பர், கார்ப்பென்டரும் வேலைதான். ஆனால் எல்லோருக்குமே பெரிய வேலைக்கு
போகத்தான் ஆசை. காரணம் அதுதான் கவுரவம் என பலரும் நினைக்கிறார்கள்.
எல்லோருமே அப்படி நினைத்தால் சிறிய வேலைகளை யார்தான் பார்ப்பது?
நல்லவேளையாக, உலகம் முழுவதுமே இப்போது நிலைமை மாறி வருகிறது.

இந்தியாவில் 52 சதவீதம் பேர் 25 வயதுக்கும் குறைவானவர்கள். இவர்களில்
பாதிக்கும் மேல் பள்ளி இறுதிப் படிப்பைக் கூட முடிக்க முடியாமல் நிறுத்தி
விடுகிறார்கள். வறுமை, பள்ளி அருகில் இல்லாதது போன்ற காரணங்களால் படிப்பை
தொடர முடிவதில்லை. இப்படி படிப்பை பாதியில் விட்டவர்களுக்கு எந்தத்
தொழிலும் தெரிவதில்லை. பள்ளி பாடங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை. மொத்த
மக்கள் தொகையில் வெறும் 12 சதவீதம் மட்டுமே படிப்பு மூலம் தொழிலை கற்றுக்
கொள்கிறார்கள்.

மற்றவர்கள் அனைவரும் வேலையில் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்
கொள்கிறார்கள். இதனால் ஒரு தொழிலை கற்றுக் கொண்டு அதில் காலூன்றுவதற்குள்
வயதாகி விடுகிறது. வருமானமும் பெரிதாக கிடைப்பதில்லை. இவ்வளவு பெரிய
இந்தியாவில் மொத்தம் 9,000 தொழில் பயிற்சி மையங்களும் பாலிடெக்னிக்குகளும்
மட்டுமே உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் மட்டுமே ஏதாவது
ஒரு தொழிலை கற்றுக் கொள்கிறார்கள்.

இவர்களிலும் பாதிப்பேர், இன்ஜினியரிங் சீட் கிடைக்காமல் வேறு வழியில்லாமல்
வேண்டா வெறுப்பாக வந்து சேர்பவர்கள். இப்படி ஐடிஐயிலும் பாலிடெக்னிக்கிலும்
படிப்பவர்களை இளக்காரமாக பார்ப்பவர்கள் இன்னமும் இருக்கிறார்கள். லண்டனில்
செட்டிலாகி விட்ட இந்திய டாக்டர் ஒருவர், சமீபத்தில் தனது வேலையை மாற்றி
விட்டார். மாறிய வேலை பிளம்பர். லண்டனில் டாக்டரை விடவும் பிளம்பர் அதிகம்
பணம் சம்பாதிப்பதை மாறியதற்கு காரணமாக கூறியிருக்கிறார். சீனாவில்
பிளம்பிங் படிப்பில் பிஎச்டி பட்டம் வரை தருகிறார்களாம்.

எல்லா வேலையுமே மதிப்புக்கு உரியதுதான். என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல
முக்கியம். பார்க்கும் வேலையில் நாம் எந்த அளவுக்கு பெரிய ஆளாக இருக்கிறோம்
என்பதுதான் முக்கியம். அதை உணர்ந்தால் டிரைவர், பிளம்பர், கார்ப்பென்டர்,
மெக்கானிக் வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் அலைவது குறையும்.





தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


என்ன வேலை பார்க்கிறோம் என்பதல்ல முக்கியம் ? Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக