புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_m10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10 
38 Posts - 49%
heezulia
எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_m10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10 
32 Posts - 42%
mohamed nizamudeen
எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_m10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10 
2 Posts - 3%
jairam
எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_m10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10 
2 Posts - 3%
சிவா
எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_m10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10 
1 Post - 1%
Manimegala
எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_m10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_m10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_m10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_m10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10 
121 Posts - 38%
mohamed nizamudeen
எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_m10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10 
13 Posts - 4%
prajai
எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_m10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10 
9 Posts - 3%
jairam
எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_m10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10 
4 Posts - 1%
Jenila
எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_m10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10 
4 Posts - 1%
Rutu
எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_m10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_m10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_m10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_m10எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue May 31, 2011 9:28 pm

னக்கு ரஜினி பிடிக்கும். எனக்கு ரஜினி பிடிக்கும். எனக்கு ரஜினி பிடிக்கும்.
எனக்கு மட்டுமல்ல என்னைப் போல கோடானு கோடி பேருக்குப் பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்கும் நாக்குகளுக்கு வார்த்தைகளை கொடுத்த மூளைகள் எல்லாம் மனிதர்கள் ஜனித்த பிண்டங்களுக்கு உரியதா? இல்லை இரும்பில் வார்த்தெடுத்து இயக்கங்கள் கொடுக்கப்பட்டதா?
ஒரு மனிதனைப் பிடிக்க ஓராயிரம் காரணம் தேவையில்லை. இது மனம் சம்பந்தப்பட்ட விசயம். அறிவுகளின் செழுமையில் சில வக்கிர குரல்கள் தன்னின் சப்தங்களை உயர்த்தி ரஜினியை ஏன் இப்படி சீராட்டுகிறார்கள்? தமிழகம் ஏன் தடம் புரண்டு கொண்டு இருக்கிறது? அவர் ஒரு சுயநலவாதி, எந்த போராட்டத்தில் ஈடு பட்டார்? அவரின் தாடி ஏன் நரைத்திருக்கிறது, தலையில் முடியற்று விக் வைத்து நடிக்கிறார் என்றெல்லாம் சொல்லி தம்மின் கேவலமான மனோநிலைகளை வெளிப்படுத்தி தாமெல்லாம் பைத்தியக்காரர்கள் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அடக் கேவலங்களே! எமக்கு ரஜினையைப் பிடிப்பதில் உமக்கு என்ன சிரமம்? முவ்வேளையும் நீவீர் உண்ணும் சோற்றுப் பருக்கைகளை வயிற்றுக்குச் செல்ல விடாமலா நாங்கள் தடுத்தோம். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நேசிக்க வேண்டுமெனில் நீசர்களின் வரலாற்றில் அந்த மனிதர் எங்காவது தெருவில் அமர்ந்து போராடியிருக்க வேண்டும். இல்லையே அரசியல் செய்து மீடியாக்களின் முன் தன்னைப் பற்றி மற்றவர்களை பேச வைத்திருக்க வேண்டும். இல்லையேல் பெரும் தலைவராய் இருக்க வேண்டும்.
இப்படி எல்லாம் இல்லாமல் சக மனிதனை ஒரு நடிகனை நேசித்து விடவே கூடாது. திரையில் யாம் பார்த்த ஒரு நடிகனுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை கண்டு நாங்கள் கலங்கினால் உமக்கு ஏளனம்??? கிண்டல், கேலி…….
வெட்கங்கெட்ட தேசத்தில் வெறிநாய்களை எல்லாம் தலைவர்களாக்கி ஆட்சி போகத்தில் அமர அனுமதி கொடுத்து விடுவீர்கள். அண்டை தேசத்தில் தமிழனின் உயிரை எல்லாம் சூறையாட துணை போன தேசிய கட்சிகளுக்கு எல்லாம் வெட்கங்கள் அற்று போய் ஓட்டுப் போட்டு வாழ்க ஒழிக என்று கத்துவீர்கள்?
ஆனால் தான் ரசித்த தான் நேசித்த ஒரு நடிகன் உடல் நலம் குன்றிப் போய் நா தழு தழுத்து பேசும் வேளையிலும் கூட நான் காசு வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறேன் என்னை ஏன் இவ்வளவு சீராட்டுகிறீர்கள் என்று தன் மனசாட்சிப் படி பேசினால் அவரை ஏசுவீர்கள்?
தமிழத்தை காக்க வந்த தேவ தூதுவர்களுக்கு உங்களின் மூளைகளை கசக்கிக் கொண்டு உலக தத்துவ நூல்களை எல்லாம் வாசித்து விவாதி விட்டு நீங்கள் கொடி பிடியுங்கள், கோஷமிடுங்கள், உண்ணாவிரதம் இருங்கள் யாரும் தடை சொல்லவில்லை. ஆனால் எம்மைப் போன்ற மனிதாபிமானமுள்ள மனிதர்களை தான் நேசித்த மனிதரின் நலனுக்காக இரண்டு சொட்டு கண்ணீர் விட விடுங்கள்.

உங்களின் டப்பாங்குத்து ஆட்டத்தை எல்லாம் எமது சோகமான நேரத்தில் போடக்கூடாது என்ற அடிப்படை மனித நேயம் அற்றுப் போன மரப்பாச்சி பொம்மைகளே…! உமது வீட்டிலும் ஒரு சோகம் வரும் அப்பொது யாரேனும் மத்தளம் வாசித்து ஆடுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நேசிக்க அறிவும் ஆராய்ச்சியும் தேவையில்லை ஜடங்களே…! தான் நேசிக்கும் அந்த மனிதன் அடுத்தவருக்கு தொந்தரவு அற்றவராக தமக்குப் பிடித்தவராக இருந்தால் மட்டும் போதும்….! ரஜினி வயாதாகியும் நடித்துக் கொண்டிருப்பதால் உமது மாத சம்பளத்தில் ஏதேனும் பிடித்துக் கொள்கிறார்களா? இல்லை நீவீர் சோற்றை அள்ளி வாயில் வைக்கும் போது வலக்கை வாய்க்குச் செல்லாமல் காதுக்கு செல்கிறதா? எது உமது பிரச்சினை?
உமது பிரச்சினையெல்லாம் ஆழ்மனதில் உமக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மை என்று கருதிக் கொள்ளலாம் என்று பார்த்தால் இது அதையும் மீறி உம்மை பிரபலப்படுத்த நீவீர் செய்யும் தெருக்கூத்து என்பதும் தெளிவாய் புரிகிறது.
எனக்கு ரஜினி பிடிக்கும்! – ஒரு ரசிகனின் உணர்வு DSC_0384
ஒரு மனிதனுக்கு முடியாவிட்டால், உடல்நலன் குன்றியிருந்தால் பதறக் கூட வேண்டாம். ஆனால் ஒரு வருத்தம் கூட இல்லாமல் அந்த மனிதனை விமர்சிப்பது எல்லாம் மானிடப் பதர்கள் எனக் கொள்ளலாமா? எங்கே இருந்து முளைக்கிறது உமக்கு கேவல கொம்புகள்? ‘காலம் எல்லாவற்றையும் செதுக்கிப் போட்டு விடும்,’ என்ற சிற்றறிவு கூட அற்றுப் போய் ரஜினியைப் பற்றி தாறுமாறாய் விமர்சிக்கும் ஒரு போக்கிற்கும், மனிதர்களுக்கும் இந்த கட்டுரை கடும் கண்டனங்களை ஆழமாகப் பதிந்து….
ரஜினி என்னும் ஒரு மனித நேயம் கொண்ட மனிதன் எல்லா உடல் நலக் குறைவுகளிலும் இருந்து விடுபட்டு வெளிவந்து தன் குடும்பத்தாரோடும், தன்னை நேசிக்கும் ரசிக்கும் மனிதர்களுக்கு நடுவே நீடூழி வாழ்க என்று ஏக இறையிடம் எமது பிரார்த்தனைகளையும் மானசீகமாக சமர்ப்பிக்கிறது.
தேவா. S
என்வழி

uma rani
uma rani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Postuma rani Tue May 31, 2011 9:38 pm

மிகவும் நல்ல கருத்து , நானும் ஆமோதிக்கிறேன் . சூப்பருங்க

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Jun 01, 2011 5:39 am

உங்கள் கருத்து சரிதான் ஏற்றுக் கொள்ளுகிறேன். ஆனால் ரஜினிக்காக தற்கொலை செய்துக் கொள்ளுவது மிகப் பெரிய முட்டாள்தனம் இல்லையா? உண்மை நிலை தெரியாமல் சிறுநீரகத்தை தானம் செய்கிறேன் என்பதெல்லாம் என்னவென்று சொல்லுவது. அறிவும் அறிவியலும் வளர்ந்து வரும் இந்நாளில் இப்படியெல்லாம் கண்மூடித்தனமாக இருக்கும் இயங்கும் தமிழனை எப்படி திருத்துவது. நல்ல கருத்துக்களை திரையில் சொன்ன ரஜினி நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லையே. மதுவும் புகையும் அவரது அன்பான நண்பர்களாகத்தானே இருந்திருக்கிறது. அதுதானே அவருக்கே இன்று எதிரியாக மாறி விட்டன. பொதுவாக மேடைகளில் ரஜினி உரையாற்றும் போது அவரிடமும் அவரது உரையிலும் ஓர் ஆணவம், கர்வம் இருப்பதை உங்களால் உணர முடிந்ததா? அடுத்த முறை வாய்ப்பு இருந்தால் நன்றாக கூர்ந்து கவனியுங்கள் உண்மை புரியும்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 01, 2011 10:30 am

ரொம்பவே அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி கிச்சா

நண்பரே நடேசமணி உங்க கருத்தில் சில உண்மை பல பொய்கள் இப்படி நான் சொன்னா உங்களுக்கு கோவம் வருமா இல்ல சிரிப்பீங்களா ரஜினி பேசுவதில் ஒரு கர்வம் , ஆணவம் இருக்குன்னு நினைக்கிறீங்களா அதையும் தாண்டி ஒரு பணிவு இருப்பதை நீங்க பார்க்கவில்லையா ஒரு சாந்தம் அமைதி இருப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா செரி அது உங்க இஷ்டம் ...........

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக