புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_c10சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_m10சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_c10 
60 Posts - 48%
heezulia
சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_c10சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_m10சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_c10சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_m10சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_c10சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_m10சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_c10சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_m10சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_c10சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_m10சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_c10சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_m10சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 02, 2011 1:12 pm

மதுரை : இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவனமான வோடபோன் எஸ்ஸார் நிறுவனம், 'சில்லரை ரீசார்ஜ்' முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, வோடபோன் எஸ்ஸார் தமிழ்நாடு உயர் அதிகாரி சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த சில்லரை ரீசார்ஜ், நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். ரூ. 1 மற்றும் ரூ. 2 என்ற 2 அளவுகளிலான இந்த ரீசார்ஜின் மூலம்,. இரவுநேர கால்களை நிமிடத்திற்கு 10 பைசா என்ற அளவில் பேசலாம். 1 நாள் வேலிடிட்டி இதற்கு வழங்கப்படுகிறது. சில்லரை ரீசார்ஜின் மூலம், ரூ. 1 ரீசார்ஜ் செயவதன் மூலம், 10 நிமிட அழைப்புகளையும், ரூ 2 ரீசார்ஜ் செய்வதன் மூலம், 20 நிமிட இரவுநேர அழைப்புகளை பெற முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 02, 2011 1:13 pm

சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  325286 சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  325286 சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  325286



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 02, 2011 1:27 pm

ஐ நல்லா இருக்குதே இந்த திட்டம் மகிழ்ச்சி
கடையில போயி அண்ணா 1 ரூபாய்க்கு ஈசி பன்னுங்கன்ணா அண்ணா 2ரூபாய்க்கு ஈசி பன்னுங்கன்ணா சொல்லி காமெடி பன்னலாம் ஜாலி
இது ஏர்செல்லுகு இல்லையா...சோகம்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 02, 2011 1:29 pm

என்ன இது சின்னபுள்ளத்தனமா இருக்கு ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 02, 2011 1:30 pm

ரா.ரமேஷ்குமார் wrote:ஐ நல்லா இருக்குதே இந்த திட்டம் சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  677196
கடையில போயி அண்ணா 1 ரூபாய்க்கு ஈசி பன்னுங்கன்ணா அண்ணா 2ரூபாய்க்கு ஈசி பன்னுங்கன்ணா சொல்லி காமெடி பன்னலாம் சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  755837
இது ஏர்செல்லுகு இல்லையா...சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  440806
இது கார்டுளா மட்டுமே கிடைக்கும் ரமேஷ். சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  755837 சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  755837EC கிடையாது.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Jun 02, 2011 1:32 pm

தகவலுக்கு நன்றி!

பல புதுமைகளை அறிமுகப் படுத்துவதில் VODAFONE முதலிடம் வகிக்கிறது!

ஒரு நிமிடத்திற்கு 10 பைசா.

10 ரூபாய் முதல் சின்ன ரீசார்ஜ்.

அவசரத்திற்கு 10 ரூபாய் கடன் வசதி.

இலவச SMS.

ஃபேமிலி & பிரண்ட்ஸ் நமபர். (நிமிடத்திற்கு 1 ரூபாய் இருந்தபோது, இந்த முறையில் சேமிக்கும் 2 நம்பர்களுக்கு 50 பைசா மட்டுமே கட்டணம். லேண்ட் லைன் உள்பட)

முதன் முதலில் செல்போனில் incoming கால்கள் இலவசம் என்பதையும் அறிமுகப் படுத்தியது (எனக்குத் தெரிந்த வரையில்) குறிப்பிடத் தகுந்தது.

நான் முதன் முதல் பயன் படுத்திய செல்ஃபோன் நம்பர் (நிறுவனம்) wings RPG. ஆனால் இன்றுவரை தொடர்வது வோடஃபோன். (HUTCH)

வளர்க அவர்களின் சேவை!!




சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 02, 2011 1:33 pm

எனக்கு இது உபயோகப்படும்னு நினைக்கிறேன் சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 02, 2011 1:34 pm

விடுங்க அப்ப கடையில போயி அண்ணா ஒருவா கார்டு குடுங்க அண்ணா ரண்டுருவா கார்டு குடுங்க அப்படின்னு கேட்டுகலாம்... சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 02, 2011 1:36 pm

ANTHAPPAARVAI wrote:தகவலுக்கு நன்றி!

பல புதுமைகளை அறிமுகப் படுத்துவதில் VODAFONE முதலிடம் வகிக்கிறது!

புதுசு புதுசா ஏதாவது ஒரு சர்வீஸை ஆக்டிவ் செய்து காசு பிடுங்குதல் போண்ட்ரவையும் வோடபோன் தான் அறிமுகம் செய்தது.. சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  755837 சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  755837

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Jun 02, 2011 1:36 pm

ரா.ரமேஷ்குமார் wrote:விடுங்க அப்ப கடையில போயி அண்ணா ஒருவா கார்டு குடுங்க அண்ணா ரண்டுருவா கார்டு குடுங்க அப்படின்னு கேட்டுகலாம்... சிரி
சில்லரை ரீசார்ஜ் : அசத்தும் வோடபோன்  224747944

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக