புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:30

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 20:27

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:25

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 20:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:15

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:32

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:21

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 0:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 0:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 21:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 21:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 21:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 21:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 21:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 21:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 20:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 18:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 17:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 14:57

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 11:52

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:01

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 10:51

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 9:11

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 23:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 20:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 16:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 14:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 13:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 9:43

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri 26 Apr 2024 - 21:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri 26 Apr 2024 - 19:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri 26 Apr 2024 - 13:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri 26 Apr 2024 - 11:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 21:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 16:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 10:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Poll_c10கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Poll_m10கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Poll_c10 
5 Posts - 71%
ayyasamy ram

2 Posts - 29%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Poll_c10கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Poll_m10கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Poll_c10 
308 Posts - 42%

302 Posts - 41%
Dr.S.Soundarapandian
கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Poll_c10கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Poll_m10கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Poll_c10கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Poll_m10கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Poll_c10கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Poll_m10கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Poll_c10கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Poll_m10கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
manikavi

4 Posts - 1%
Kavithas

நிகழ்நிலை நிர்வாகிகள்

கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri 3 Jun 2011 - 13:40

ராஜாங்க ரகசியங்களை அனுப்புவதற்கும் ஜி-மெயிலையே உபயோகித்து வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
சோல், தென் கொரியா: ஜி-மெயில் பாஸ்வேர்ட் திருட்டு வலைப்பின்னல் ஒன்று, எண்ணிக்கை சொல்ல முடியாத அளவில் தனிப்பட்ட ஜி-மெயில் அக்கவுன்ட்களைப் பாதித்திருப்பதை, ஜி-மெயில் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. இதன் பாதிப்பு இப்போது, மிகத் தீவிரமடைந்துள்ளது, அமெரிக்க அரசே நேரடியாக இதில் தலையிடும் அளவுக்கு!

குறிப்பிட்ட சில தனியார்களின் ஜி-மெயில் பாஸ்வேர்ட்களே திருடப்பட்டுள்ளன. ஆனால், பாஸ்வேர்ட் திருடப்பட்ட ஜி-மெயில்கள் எத்தனை என்ற விபரமோ, பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களோ, வெளியிடப்படவில்லை.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, மிகத் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ள தனியார்களில், தென் கொரியாவின் முக்கிய அரசு உயரதிகாரிகளும் அடங்குகின்றனர். இவர்களில் பலர், ராஜாங்க ரகசியங்களை அனுப்புவதற்கும் ஜி-மெயிலையே உபயோகித்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.

ஜி-மெயில் திருட்டுப் பற்றிய தகவல் வெளியானவுடன் கலவரமடைந்துள்ள தென் கொரிய அரசு, அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளது. தென் கொரிய உயரதிகாரிகளின் எந்தெந்த ஜி-மெயில்களின் பாஸ்வேர்ட்கள் திருடப்பட்டன என்ற விபரம் தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அவசியம் என்று கோரியுள்ளது, தென் கொரிய அரசு.

ஆனால், அது உடனடியாகச் சாத்தியமில்லை எனக் கைவிரித்திருக்கின்றது ஜி-மெயில் நிர்வாகம்.

ஜி-மெயிலின் பாதுகாப்புப் பிரிவின் தொழில்நுட்ப டைரக்டர் எரிக் க்ரொஸ், “ஆசிய நாடுகளின் முக்கிய அதிகாரிகள் சிலரின் ஜி-மெயில் பாஸ்வேர்ட்கள் திருடப்பட்டுள்ள விஷயம் உண்மைதான். இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தென் கொரிய அரசு அதிகாரிகள்தான்” என ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஆசிய அரசு அதிகாரிகளைத் தவிர, சில அமெரிக்க அதிகாரிகள், சீன செயற்பாட்டாளர்கள் (சீன அரசுக்கு எதிரான ஆட்கள்), பத்திரிகையாளர்கள், ராணுவ அதிகாரிகள் ஆகியோரின் ஜி-மெயில் பாஸ்வேர்ட்களும் திருடப்பட்டுள்ளதை அவர் உறுதிப்படுத்தியிருக்கின்றார்.

ஆனால், பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களும், ராணுவ அதிகாரிகளும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விபரத்தை வெளியிடவில்லை.

ஜி-மெயிலின் பாதுகாப்பு வளையங்களையெல்லாம் தாண்டிக் கில்லாடித்தனமாகச் செய்யப்பட்ட இந்தத் திருட்டு, சீனாவின் மாகாணமான ஜினானிலேயே தொடங்கப்பட்டுள்ளது என்பதை ஜி-மெயில் அறிந்திருக்கின்றது.

இந்தத் திருட்டில், சீன அரசின் கைகளும் நிச்சயமாக இருக்கும் என்றே, சந்தேகிக்கப்படுகிறது.

வி.வி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 3 Jun 2011 - 15:08

அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Fri 3 Jun 2011 - 15:42

இந்தத் திருட்டில், சீன அரசின் கைகளும் நிச்சயமாக இருக்கும் என்றே, சந்தேகிக்கப்படுகிறது.

நிச்சயமாக ....
பகிர்வுக்கு நன்றி தாமு

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Aகில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Bகில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Dகில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Uகில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Lகில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Lகில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Aகில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! H
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri 3 Jun 2011 - 15:46

கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! 440806 கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! 440806 கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! 440806 கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! 440806 கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! 440806

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri 3 Jun 2011 - 16:15

கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! 502589

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

கில்லாடித்தனமான ஜி-மெயில் திருட்டு! பாதிப்பு மிக மிக தீவிரம்!! Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக