புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_m10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10 
17 Posts - 68%
heezulia
மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_m10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10 
6 Posts - 24%
Manimegala
மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_m10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10 
1 Post - 4%
ஜாஹீதாபானு
மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_m10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_m10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10 
136 Posts - 50%
ayyasamy ram
மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_m10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10 
100 Posts - 37%
mohamed nizamudeen
மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_m10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10 
11 Posts - 4%
prajai
மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_m10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10 
9 Posts - 3%
Jenila
மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_m10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10 
4 Posts - 1%
Rutu
மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_m10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_m10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10 
2 Posts - 1%
jairam
மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_m10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_m10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_m10மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின் தட்டுப்பாடு போக்க சூரிய மின்சக்தி திட்டம் தயார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 03, 2011 11:50 am

தமிழக மின் பற்றாக்குறையை சமாளிக்க, அனைத்து கட்டடங்களிலும் கூரை சூரிய மின் அமைப்புகளை கட்டாயமாக்கும் திட்டம், தமிழக சட்டசபை கூட்டத்தில் கவர்னர் உரையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலக்கரியை பயன்படுத்தி அனல் மின் நிலையம், அணைகளில் ஹைட்ரோ நிலையம் காஸ் அனல் மின் நிலையம் மற்றும் அணு மின் நிலையங்கள் உள்ளன. இது மட்டுமின்றி தனியார் ஒத்துழைப்புடன் 5,887 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலை மற்றும் பயோமாஸ் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், மின் உற்பத்தி திறன் குறைவாலும், தேவை அதிகரிப்பாலும் 4,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் சென்னையில் ஒரு மணி நேரமும், மாவட்டங்களில் 3 மணி நேரமும் மின் தடை அமலில் உள்ளது. இரவு நேரங்களில் தொழிற்சாலைகளுக்கு அனுமதி இல்லை. விவசாயத்திற்கு 9 மணி நேர மின்சாரம் மட்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மரபுசாரா எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களை அதிக அளவில் ஊக்குவிக்க, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு எரிசக்தி திட்டத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இயற்கை வளமான சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க, புதிய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக இந்த ஆண்டில் 1,000 மெகாவாட் கூடுதல் மின்சார திறன் கொண்ட காற்றாலை மையங்களையும், 7 முதல் 10 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தியை உருவாக்கும் போட்டோ வோல்டெக் (பி.வி.,) மின் உற்பத்தி மையங்களை தனியார் மூலம் இந்த ஆண்டில் அமைக்க, அரசு முடிவெடுத்துள்ளது. இது மட்டுமின்றி அனைத்து வீடுகள், அரசு கட்டடங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் சுய மின் தேவையை சரி செய்ய, சூரிய கூரை(ரூப் டாப்) மின் உற்பத்தி அமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டத்தைப் போல் அரசு மானியத்துடனும், மத்திய அரசின் நேரு சூரிய மின்சக்தி திட்டத்தின்படியும் சூரிய சக்தி மின் உற்பத்தி அமைப்பு உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து தனியார் மற்றும் அரசு கட்டடங்களில் மின் விளக்கு, மின் விசிறி, வாட்டர் ஹீட்டர், "ஏசி', பிரிட்ஜ் போன்ற அனைத்து மின் சாதனங்களும் சூரிய சக்தியில் இயங்கும் வகையில் மின் அமைப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
இதற்கான திட்டத்தை, தமிழ்நாடு எரிசக்தி திட்ட முகமை தயாரித்துள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது. இதன்படி, மரபுசாரா எரிசக்தியை எவ்வளவு அதிகம் பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு திட்டங்கள் தயாராகி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் ஏற்கனவே சிவகங்கையில் மட்டும் தனியார் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்யும் மையம் உள்ளது. இங்கிருந்து ஐந்து மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் தனியார் முதலீட்டாளர்களை ஊக்குவித்து, சூரிய மின் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து அறிவிப்புகளும் கவர்னர் உரையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்களுக்கு அரசு அழைப்பு: மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சூரிய மின் சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் போட்டோவோல்டேக் மையம் அமைத்து, மின் சப்ளைக்கான கட்டமைப்புகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மத்திய மரபுசாரா எரிசக்தி துறையின் கீழ், மரபுசாரா எரிசக்தி மின் உற்பத்தி செய்ய, காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி உற்பத்தி மையங்கள் அமைக்க விரும்பும் தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. இவர்களிடம் குறிப்பிட்ட சதவீத மின் சக்தியை அரசே விலைக்கு வாங்கிக் கொள்ளும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. 2013ம் ஆண்டு வரை இந்த மின்சாரம் வாங்கும் ஒப்பந்தம் செய்யப்படும். இதற்காக ஜூன் 20க்குள் கருத்துகளை தெரிவிக்குமாறு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jun 03, 2011 11:53 am

வரவேற்க வேண்டிய திட்டம்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 03, 2011 11:53 am

தமிழ் நாட்டில் வருஷம் 365 நாளும் அடிக்கும் வெய்லை நல்லபடி உபயோகிக்க இப்பவானும் ஏற்பாடு செயரங்களே சந்தோஷம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Jun 03, 2011 12:00 pm

சூரிய மின் திட்டம் தமிழகத்துக்கு ,இந்தியாவுக்கு ஒத்து வராதுங்கோ ???
ராம்

JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Fri Jun 03, 2011 12:01 pm

செய்ய படவேண்டிய திட்டம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Jun 03, 2011 12:06 pm

காலை 9 மணி முதல் மாலை 4,5 மணிவரை மட்டுமே சூரிய மின்சாரம் கிடைக்கும் மழை மட்டும் ,மேக மூட்ட நாட்களில் அத்வும் கிடைக்காது அப்ப என்ன செய்வது ,அதனால் இது சரிப்பட்டு வராது

ராம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக