ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இன்றும் நாளையும் இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்1
by krishnaamma Yesterday at 9:44 pm

» கடவுள் திருவுருவங்கள் !
by krishnaamma Yesterday at 9:33 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:32 pm

» கந்தசஷ்டி அலங்கரங்கள் - பல கோவில்களிலிருந்து....
by krishnaamma Yesterday at 9:28 pm

» 2021 பெரியவா காலண்டர் !
by krishnaamma Yesterday at 9:12 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:02 pm

» திருச்சானூர் பத்மாவதி தாயார் புஷ்பயாகம்!
by krishnaamma Yesterday at 8:50 pm

» இன்றும் நாளையும் கைசிக ஏகாதசி.........
by krishnaamma Yesterday at 8:41 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by krishnaamma Yesterday at 8:32 pm

» ஆலோசனை
by Shivramki Yesterday at 8:29 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 8:20 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by krishnaamma Yesterday at 8:19 pm

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by krishnaamma Yesterday at 8:18 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by krishnaamma Yesterday at 8:14 pm

» ‘நிவர்’புயல் (நவம்பர் 25) - தொடர் பதிவு
by krishnaamma Yesterday at 8:11 pm

» தமிழில் மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி
by krishnaamma Yesterday at 8:10 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by krishnaamma Yesterday at 8:09 pm

» ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்
by kandansamy Yesterday at 8:01 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 7:54 pm

» நந்து சுந்து மந்து - வாண்டுமாமா சித்திரக்கதை.
by kumsthekumar Yesterday at 7:27 pm

» நஸ்ரத்,இது நல்லாவா இருக்கு?
by T.N.Balasubramanian Yesterday at 6:27 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by T.N.Balasubramanian Yesterday at 6:21 pm

» ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனல்டு டிரம்ப்
by சக்தி18 Yesterday at 3:29 pm

» பிபிசியின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்த தமிழ்பெண் கானா பாடகர் இசைவாணி
by சக்தி18 Yesterday at 3:20 pm

» புத்தகங்கள் தேவை
by Shivramki Yesterday at 3:20 pm

» லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கு அழைக்க '0' கட்டாயம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:47 pm

» 'உலக அறிஞர்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:56 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 7:54 am

» புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....
by ayyasamy ram Yesterday at 7:51 am

» உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் :13 வயது உத்தரகண்ட் சிறுமி தேர்வு!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» கறுப்பு வெள்ளை படத்தின் பாடல் கலரில்
by heezulia Yesterday at 1:36 am

» துயில் - எஸ்.ராமகிருஸ்ணன்
by Shivramki Tue Nov 24, 2020 10:42 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by சக்தி18 Tue Nov 24, 2020 10:27 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by சக்தி18 Tue Nov 24, 2020 7:26 pm

» அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
by ayyasamy ram Tue Nov 24, 2020 7:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by Dr.S.Soundarapandian Tue Nov 24, 2020 6:51 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
by Dr.S.Soundarapandian Tue Nov 24, 2020 6:41 pm

» சினி செய்திகள் -வாரமலர்
by heezulia Tue Nov 24, 2020 6:36 pm

» மீண்டும் பாலகிருஷ்ணா படத்தின் நாயகி மாற்றம்
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:55 pm

» பிஸ்கோத் படத்தில் இடம்பெற்ற பேபி சாங் என்ற வீடியோ பாடல்
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:47 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Tue Nov 24, 2020 5:11 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Tue Nov 24, 2020 3:49 pm

» கைகளைக் கழுவுங்கள் (மருத்துவம்)
by சக்தி18 Tue Nov 24, 2020 3:17 pm

» ஆன்மிக தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 24, 2020 3:03 pm

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை –
by ayyasamy ram Tue Nov 24, 2020 2:43 pm

» வாட்சப் நகைச்சுவை
by T.N.Balasubramanian Tue Nov 24, 2020 2:32 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by T.N.Balasubramanian Tue Nov 24, 2020 2:28 pm

» `பொம்மி’ அபர்ணா பாலமுரளி
by சக்தி18 Tue Nov 24, 2020 1:43 pm

» எல்.சி.திவாகர் " தேய்ந்திடாத வெண்ணிலா"
by Shivramki Tue Nov 24, 2020 12:42 pm

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 24, 2020 12:31 pm

Admins Online

சென்னையில் குவியும் ஆஸ்திரேலியன் திராட்சை ?

Go down

சென்னையில் குவியும் ஆஸ்திரேலியன் திராட்சை ?  Empty சென்னையில் குவியும் ஆஸ்திரேலியன் திராட்சை ?

Post by தாமு on Thu Jun 09, 2011 5:54 am

ஆஸ்திரேலியாவில் இருந்து, உயர்ரக திராட்சை பழ வரத்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில், உயர்ரக திராட்சை பழ சீசன் தற்போது களைகட்டி இருக்கிறது. இதன் எதிரொலியாக, அங்கிருந்து திராட்சைப்பழ வரத்து, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு அதிகரித்துள்ளது.




ஆஸ்திரேலியன் திராட்சை பழங்கள், இந்திய திராட்சை பழங்களை விட அளவில் இரு மடங்கு பெரிதாக இருக்கும். நீர்சத்து குறைவாகவும், சுவை மிகுதியாகவும் இருக்கும். ஆனால், ஆஸ்திரேலியன் திராட்சை ஜூஸ் போட உகந்ததாக இருக்காது. இந்த பழங்களை பிரிஜ்ஜில் வைத்து சாப்பிடும் போது, அதன் சுவை அதிகமாக இருக்கும். தற்போது, ஒன்பது முதல் 10 கிலோ வரை எடை கொண்ட, ஆஸ்திரேலியன் திராட்சைப்பழ பெட்டி, கோயம்பேடு மார்க்கெட்டில் 1,650 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.இதுகுறித்து வெளிநாட்டு பழ இறக்குமதியாளர் மணிவண்ணன் கூறும்போது, "எங்களிடம் சென்னையின் பல்வேறு மார்க்கெட் வியாபாரிகள், பழ விற்பனை ÷ஷாரூம் நடத்துபவர்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இப்பழங்கள் உடல் சூட்டை தணிக்கும். அஜீரண கோளாறு, வாயு தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை தீர்க்க உகந்தது. இந்த விவரம் தெரிந்ததால், சென்னையில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் இப்பழங்களை அதிகளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ஆஸ்திரேலியன் திராட்சைப் பழம் 180 முதல் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது' என்றார்.அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிலி, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஆப்பிள் உள்ளிட்டபல்வேறு வகை பழங்கள் விற்பனைக்கு வருகிறது. அங்கிருந்து கப்பல்கள் மூலம் குளிர்பதன கன்டெய்னர்களில் ஏற்றி பிளாஸ்டிக், அட்டை மற்றும் தெர்மாக்கோல் பெட்டிகளில் அடைத்து அவை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.இவற்றை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, வெளிநாட்டு பழ இறக்குமதியாளர்கள் வரவழைத்து விற்பனை செய்கின்றனர். இதற்கென வெளிநாடுகளில் உள்ள பழ ஏற்றுமதியாளர்களிடம் அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.இணையதளம் மூலம் அங்குள்ள திராட்சைப் பழங்களின் விலை நிலவரங்களை அவர்கள் அவ்வப்போது தெரிந்து கொள்கின்றனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வரும் ஆஸ்திரேலியன் திராட்சைப் பழங்கள், தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்கு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.



ஞானமுத்து
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சென்னையில் குவியும் ஆஸ்திரேலியன் திராட்சை ?  Empty Re: சென்னையில் குவியும் ஆஸ்திரேலியன் திராட்சை ?

Post by krishnaamma on Thu Jun 09, 2011 10:59 am

ரொம்ப டேஸ்ட் ஆக இருக்கும் தாமு, ஆனால் விலை ரொம்ப அதிகம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63486
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12833

Back to top Go down

சென்னையில் குவியும் ஆஸ்திரேலியன் திராட்சை ?  Empty Re: சென்னையில் குவியும் ஆஸ்திரேலியன் திராட்சை ?

Post by தாமு on Thu Jun 09, 2011 11:10 am

அப்படியா அம்மா .... இப்ப எல்லாம் விலை அதிகமா தானா இருக்கு என்ன கொடுமை சார் இது
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சென்னையில் குவியும் ஆஸ்திரேலியன் திராட்சை ?  Empty Re: சென்னையில் குவியும் ஆஸ்திரேலியன் திராட்சை ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum