புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_c10ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_m10ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_c10 
32 Posts - 54%
heezulia
ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_c10ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_m10ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_c10 
24 Posts - 41%
T.N.Balasubramanian
ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_c10ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_m10ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_c10 
1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_c10ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_m10ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_c10 
307 Posts - 45%

294 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai
ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_c10ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_m10ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_c10ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_m10ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_c10 
9 Posts - 1%
Guna.D
ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_c10ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_m10ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Poll_c10 
4 Posts - 1%
Jenila

Anthony raj

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jun 09, 2011 11:49 am

ஊழல் ஒழிப்பு இயக்கம் குறித்து கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

அன்னா ஹஸாரே, பாபா ராம் தேவ் போன்றவர்கள் இப்போது கறுப்புப் பணத்திற்கும் ஊழலுக்கும் எதிராகப் போராடி வருகின்ற இந்த நேரத்தில் என் நினைவு 1970-க்குச் செல்கிறது.

அப்போது ஜெயப்பிரகாஷ் நாராயணன், "பொதுவாழ்வில் இருப்போர் தூய்மையாக இருக்க வேண்டும் என்றும், தூய்மையைக் கெடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் குரல் கொடுத்தார்.

அந்தச் சமயம் தமிழக முதல்வராக இருந்த நான் அதை வரவேற்று அறிக்கை கொடுத்தேன். 1973-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் "பொது வாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்றத் தடுப்பு மசோதா’ திமுக அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.

இதன்படி பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்போர் மீது சாட்டப்பட் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒரு நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும். அவருக்கு உதவியாக தேவைப்பட்டால் மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர்கள் கூடுதல் கமிஷனர்களாக நியமிக்கப்படுவார்கள்.

ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஏழு ஆண்டுக்காலம் வரை சிறை தண்டனையும், பொய்யான குற்றம் சுமத்தப்பட்டால் சுமத்தியவர் மீது மூன்றாண்டு காலம்வரை சிறை தண்டனையும் விதிக்கலாம் என்றது அந்த மசோதா.

இந்த மசோதாவை எம்ஜிஆர் கருப்பு மசோதா என்று வர்ணித்தார். அப்போது ஜனசங்கத் தலைவராக இருந்த எல்.கே.அத்வானி தமிழகம் வந்தபோது, மசோதாவை வரவேற்கிறேன். விசாரணை வரம்பிற்குள் முதல்வரையும் சேர்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.

1973-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ம் தேதியன்று இந்த மசோதா தமிழகத்தின் இரண்டு அவைகளிலும் நிறைவேறியது. இந்த மசோதாவை முழுமையாகப் படித்துப் பார்த்த ஜெயப்பிரகாஷ் நாராயண் திமுக அரசைப் பாராட்டியதோடு, தனது முழுப் புரட்சி இயக்கமான ஊழல் ஒழிப்பு இயக்கத்துக்கு இந்தச் சட்டம் உதவி புரியும் என்றும் கூறினார்.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் ஊழல் குறித்து வரக்கூடிய புகார்களை விசாரிப்பதற்காக திமுக ஆட்சியில் நீதிபதி வெங்கடாத்ரி நியமிக்கப்பட்டார். ஆனால் அதற்குப் பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்து அந்தச் சட்டத்தையே திரும்பப் பெற்றுவிட்டார்கள்.

லோக்பால், லோக் அயுக்த், ஊழல் எதிர்ப்பு, உண்ணாவிரதம் என்றெல்லாம் பேசுப்படுகின்ற இந்த நேரத்தில் திமுக அரசு 1973-ஆம் ஆண்டே இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது என்பதை உலகிற்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

-- தட்ஸ் தமிழ்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 11:52 am

சிரிப்பு சிப்பு வருது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jun 09, 2011 1:11 pm

டவுட்டு :

1. 1973ம் ஆண்டே சட்டம் இயற்றிய திமுக; எம்ஜிஆர் காலத்துக்கு பிறகு மூன்று முறை தமிழக முதல்வராக இருந்த நீங்கள் எம்ஜிஆரால் திரும்ப பெற்ற சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தாமல் விட்டது ஏன்?

2. ஊருக்கும், உலகத்துக்கும் நினைவூட்டுறதுக்கு முன்ன, உங்க குடும்பத்துக்கும், கட்சிக்காரங்களுக்கும் நினைவூட்டியிருந்தால் உங்க கட்சியினரும், மகளும் வரிசையா திகார் ஜெயிலுக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்குமா?

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 09, 2011 1:44 pm

dsudhanandan wrote:டவுட்டு :

1. 1973ம் ஆண்டே சட்டம் இயற்றிய திமுக; எம்ஜிஆர் காலத்துக்கு பிறகு மூன்று முறை தமிழக முதல்வராக இருந்த நீங்கள் எம்ஜிஆரால் திரும்ப பெற்ற சட்டத்தை மீண்டும் அமுல்படுத்தாமல் விட்டது ஏன்?

2. ஊருக்கும், உலகத்துக்கும் நினைவூட்டுறதுக்கு முன்ன, உங்க குடும்பத்துக்கும், கட்சிக்காரங்களுக்கும் நினைவூட்டியிருந்தால் உங்க கட்சியினரும், மகளும் வரிசையா திகார் ஜெயிலுக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்குமா?

குட் கொஸ்டீன் !!!!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jun 09, 2011 3:00 pm

ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி

தலீவா ஊழலலை கொண்டுவந்ததே நீங்கள் தான் - செந்தில் குமார்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jun 09, 2011 3:05 pm

சட்டம் தான் கொண்டு வர முடியும் அதும் மத்தவைங்களுக்கு தான்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Aஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Bஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Dஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Uஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Lஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Lஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  Aஊழல் ஓழிப்பு சட்டம் கொண்டுவந்ததே நாங்கள்தான் - கருணாநிதி  H
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jun 09, 2011 3:07 pm

சிரி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jun 09, 2011 3:20 pm

ஊழலின் மறு பக்கம் நீங்கதான்! நீங்க போயி...நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க.. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக