புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
53 Posts - 50%
ayyasamy ram
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
3 Posts - 3%
prajai
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
2 Posts - 2%
manikavi
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
2 Posts - 2%
Pampu
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
216 Posts - 42%
heezulia
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
194 Posts - 38%
Dr.S.Soundarapandian
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
52 Posts - 10%

18 Posts - 3%
sugumaran
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
16 Posts - 3%

6 Posts - 1%
manikavi
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
4 Posts - 1%

Kavithas
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு :

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 14, 2008 2:07 am

சென்னை : அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறைச் சம்பவம் குறித்து விரிவாக விவாதித்து அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் துவங்கும் முன், அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறைச் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் குரல் கொடுத்தனர். "கேள்வி நேரம் முடிந்ததும் விவாதிக்கலாம்' என சபாநாயகர் கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர். சில நிமிடங்களில் மீண்டும் உள்ளே வந்தனர். கேள்வி நேரம் முடிந்ததும் இப்பிரச்னை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, முதல்வர் கருணாநிதி சபையில் இல்லை.

விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:

ஜெயக்குமார் - அ.தி.மு.க.,: அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் மண்வெட்டி, இரும்பு பைப், உருட்டுக் கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டுள்ளனர். நான்கு மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 50க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்துவதை போலீசார், சினிமா பார்ப்பது போல் பார்த்தது கொடூரமாக உள்ளது. வேடிக்கை பார்க்கவா போலீசார் சென்றனர்? அவர்களுக்கு எதற்கு அரசு சம்பளம்? சம்பந்தப்பட்ட போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். மொத்தத்தில் இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல; காட்டாட்சி.

ஞானசேகரன் - காங்.,: சட்டக் கல்லூரி மாணவர்கள் கூலிப்படையினர் போல் தாக்குதல் நடத்தியுள்ளனர். தங்கள் கண் முன் குற்றம் நடந்தால் அதைத் தடுக்கும் அதிகாரம் போலீசுக்கு உண்டு. 10 அடி தொலைவில் நின்று போலீஸ் வேடிக்கை பார்த்துள்ளது. இதற்காகவா மக்களின் வரிப் பணத்தில் போலீசுக்கு சம்பளம் தருகிறோம்?

வேல்முருகன் - பா.ம.க.,: கல்லூரி அருகே பூக்கடை போலீஸ் நிலையம் உள்ளது. அங்கிருந்து துப்பாக்கி எடுத்து வந்து வானத்தை நோக்கிச் சுட்டிருந்தால் கூட சம்பவத்தைத் தடுத்திருக்க முடியும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எந்தக் கல்லூரியிலும் சேர்ந்து படிக்க முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 50 பேர் தாக்கியுள்ளனர்; எட்டு பேர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மகேந்திரன் - மார்க்சிஸ்ட்: எதிர்காலத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் அமரக் கூடியவர்கள், இப்படி ஜாதியின் பெயரால் வன்முறையில் ஈடுபடுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 14, 2008 2:08 am

சிவபுண்ணியம் - கம்யூனிஸ்ட்: வன்முறையை ஏன் தடுக்கவில்லை என கேட்டதற்கு, ஒரு போலீஸ் அதிகாரி, "எங்களுக்கு புகார் வரவில்லை' என்கிறார். யாரிடம் இருந்து புகாரை எதிர்பார்க்கிறார்? வன்முறை நடத்துபவர்களிடம் இருந்தா? தாக்குதலுக்கு ஆளானவர் எழுந்து வந்து புகார் கொடுத்த பின் நடவடிக்கை எடுப்பார்களா? இப்பிரச்னையில் போலீசாரின் நடவடிக்கை மிக மோசமான நடவடிக்கை. "போலீசின் ஈரல் கெட்டுவிட்டது' என்றார் முதல்வர் கருணாநிதி; ஈரல் மட்டுமல்ல இதயமே கெட்டுவிட்டது.

ராமகிருஷ்ணன் - ம.தி.மு.க.,: சட்டக் கல்லூரி வன்முறையைப் பார்த்து தமிழகமே அழுதது. இத்தகைய கொடூர சம்பவம் இனி மேலும் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உறுப்பினர்களுக்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: இச்சம்பவத்தை முதல்வர் கேள்விப் பட்டதும் எங்களை அழைத்து விசாரித் தார். அமைச்சரை அனுப்பி, பாதிக்கப் பட்ட மாணவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இரவு முழுக்க டாக்டர்கள் உடனிருக்க உத்தரவிட்டார். இரவு விழித்திருந்ததால் அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் இங்கு வரவில்லை. நான் பதிலளிக்கிறேன். நடந்த நிகழ்ச்சிக்கு யாரும் வக்காலத்து வாங்க முடியாது; கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏழு மாணவர்கள் மீது, பிரிவு 307 உட்பட பல பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நான்கு எஸ்.ஐ.,கள் ஒரு இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கெல்லீஸ் மாணவர் விடுதி மூடப்பட் டுள்ளது. சட்டக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க, அரசு மட்டுமின்றி, பெற்றோர், மாணவர்கள் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

கல்லூரி வளாகத்தில் நேற்றும் பரபரப்பு: மோதலில் கலந்து கொள்ளாத, சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்றும் கல்லூரி முன்பாகத் திரண்டனர். "மாணவர்கள் மீது கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசாரிடம் தெரிவித்தனர். நேற்றும் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. வடசென்னை இணை கமிஷனர் அபய்குமார் சிங், மத்திய சென்னை இணை கமிஷனர் பாலசுப்ரமணியம் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆலோசனை முடிந்ததும் மாணவர்கள் நிருபர்களிடம் கூறும்போது, "சட்டக் கல்லூரியில் பாதுகாப்பான சூழல் இல்லை. மாணவர்கள் படிக்கும் கல்லூரி, தற்போது ரவுடிகளின் கூடமாக மாறிவிட்டது. கல்லூரி அமைதியாக நடைபெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவழக்கு உள்ளவர்களை சட்டம் படிக்க அனுமதிக்கக் கூடாது. "அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட காரணமாக உள்ள கல்லூரி விடுதியை நிரந்தரமாக மூடவேண்டும். மாணவர்கள் தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்த கல்லூரி முதல்வர், தடுக்காத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். நேற்று நடக்கவிருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதாக கல்லூரிகளில் அறிவிப்பு ஒட்டப்பட்டது. அங்கு வந்த இணை கமிஷனர் பாலசுப்ரமணியம், அபய்குமார் சிங் ஆகியோரை மாணவர்கள் முற்றுகையிட்டனர். "நேற்று நடந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த போலீசார் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதியையும் மூட வேண்டும்' என சரமாரியாக கோரிக்கை எழுப்பினர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக