புதிய பதிவுகள்
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 17:39

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 17:31

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:41

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:32

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:08

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:11

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 19:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:58

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:40

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:17

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 1:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed 8 May 2024 - 0:51

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:35

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:13

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue 7 May 2024 - 22:06

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue 7 May 2024 - 21:49

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue 7 May 2024 - 15:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டீசல் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டண உயர்வு இல்லை; அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் Poll_c10டீசல் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டண உயர்வு இல்லை; அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் Poll_m10டீசல் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டண உயர்வு இல்லை; அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் Poll_c10 
59 Posts - 45%
heezulia

54 Posts - 42%
mohamed nizamudeen

5 Posts - 4%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 2%
jairam

M. Priya

1 Post - 1%
kargan86

Ammu Swarnalatha

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

97 Posts - 52%

59 Posts - 32%

9 Posts - 5%

7 Posts - 4%

4 Posts - 2%
Baarushree

3 Posts - 2%
Rutu

2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

டீசல் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டண உயர்வு இல்லை; அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Sat 25 Jun 2011 - 19:11

டீசல் விலையை மத்திய அரசு நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி உள்ளது. மண்எண்ணை விலை லிட்டருக்கு 2 ரூபாயும் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ. 50-ம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். இதனால் விலைவாசி உயரும். எனவே டீசல், எரிவாயு, மண்எண்ணை விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார்.

டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து துறைக்கும் செலவு பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. தனியார் ஆம்னி பஸ்கள் இன்று முதல் கட்டணத்தை உயர்த்தி விட்டன. அரசு பஸ் கட்டணம் உயருமா? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

இதுபற்றி போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் அம்மாவின் அரசு மக்கள் நல அரசாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு எந்த சுமையும் ஏற்படாத வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பொதுமக்களை பாதிக்கும் வகையில் எந்த கட்டணமும் உயராது என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அந்த வகையில் டீசல் விலை உயர்ந்தாலும் அரசு பஸ் கட்டணம் உயராது. பல முறை டீசல் விலை உயர்ந்துள்ளது. ஆனாலும் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

ஏழை-எளிய மக்கள் அரசு பஸ்களை அதிகம் பயன் படுத்துகிறார்கள். அதனால் பஸ் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் அம்மாவின் அரசிற்கு இல்லை. இதனால் போக்கு வரத்து கழகத்திற்கு ஏற்படும் இழப்பை முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி சரி கட்டுவோம்.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான பணி முதல்-அமைச்சரின் உத்தர வின்படி தீவிரமாக நடந்து வருகிறது. போக்குவரத்து கழகங்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் விண்ணப் பம் வினியோகிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பத்தில் போட்டோ ஒட்டி பூர்த்தி செய்து ஒப்படைத்தவுடன் இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகங்கள் 8 பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றன. சென்னை பெருநகர் போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி ஆகிய போக்கு வரத்து கழகங்கள் மூலம் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த 8 அரசு போக்கு வரத்து கழகத்திற்கும் நாள் ஒன்றுக்கு 17 லட்சத்து 55 ஆயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. எண்ணை நிறுவனங்களிடம் இருந்து அரசு போக்கு வரத்து கழகத்திற்கு நேரிடையாக டீசல் வினியோகிக்கப்படுகிறது. இதனால் வெளிமார்க் கெட்டை விட போக்கு வரத்து கழகத்திற்கு சற்று குறைந்த விலையில் டீசல் வழங்கப்படுகிறது.

தற்போது டீசல் விலை ரூ.3 உயர்த்தப்பட்டதன் மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.52 லட்சத்து 65 ஆயிரம் கூடுதலாக செலவாகிறது. மாதத்திற்கு ரூ. 15 கோடியே 79 லட்சத்து 50 ஆயிரமும் வருடத்திற்கு ரூ. 190 கோடியும் கூடுதல் செலவு ஏற்படும்.

மாலை மலர்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat 25 Jun 2011 - 19:14

அது சரி...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

டீசல் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டண உயர்வு இல்லை; அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat 25 Jun 2011 - 19:16

எதோ சற்று நிம்மதி டீசல் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டண உயர்வு இல்லை; அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் 102564

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 25 Jun 2011 - 19:31

கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஓட்டலாயமா ? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 25 Jun 2011 - 19:34

இப்பொழுது இல்லை! ஆனால் இனிமேல் கட்டணம் உயராது என்பதற்கு உத்தரவாதமில்லை!

டீசல் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டண உயர்வு இல்லை; அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக