புதிய பதிவுகள்
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 7:58 am

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 7:57 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:32 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:56 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:16 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 5:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 5:28 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 1:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 6:25 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 3:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 3:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 3:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 3:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 3:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 12:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 10:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 7:03 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 6:56 am

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 3:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 3:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 6:28 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 6:03 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 6:01 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:59 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:58 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:55 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 12:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 12:07 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 2:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 1:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 1:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார் Poll_c10"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார் Poll_m10"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார் Poll_c10 
79 Posts - 44%
ayyasamy ram

77 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 3%
prajai

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

D. sivatharan

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

122 Posts - 53%

77 Posts - 33%

10 Posts - 4%

8 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Jun 20, 2011 1:24 am

மதுரை:மதுரைக்கு குடும்பத்துடன் வரும் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு தங்கும் இடம், சாப்பாடு உட்பட அனைத்து செலவுகளையும், அந்தந்த பகுதி போலீசார் ஏற்க வேண்டியுள்ளது. இதை சமாளிக்க, லஞ்சம் வாங்க வேண்டியிருப்பதாக போலீசார் புலம்புகின்றனர்.

தென் மாவட்டத்திற்கு சொந்த காரணங்களுக்காக வரும் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள், மதுரையில் தங்கி வெளியிடங்களுக்குச் செல்கின்றனர். இத்தகவலை முன்கூட்டியே கமிஷனர் அலுவலகத்திற்கு தெரிவித்து விடுவர்.சில அதிகாரிகள், குறிப்பிட்ட நட்சத்திர ஓட்டலில் தான் அறை வேண்டும் என அடம்பிடிப்பர். இவர்களுக்கு தங்கும் இடம், சாப்பாடு செலவு என அனைத்தையும் பார்த்து செய்யுமாறு கமிஷனர் அலுவலகத்திலிருந்து, அந்தந்த ஸ்டேஷன் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பர்.பெரும்பாலான அதிகாரிகள், மாநகராட்சி எதிரேயுள்ள போலீஸ் விருந்தினர் விடுதியில் தங்குகின்றனர். இதற்கு ஒருநாள் வாடகை 100 ரூபாய். மத்திய போலீஸ் அதிகாரிகள் என்றால் 200 ரூபாய். சர்க்கியூட் ஹவுசில் தங்க 150, 250 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

இதைக்கூட அதிகாரிகள் தருவதில்லை. அவர்களுக்கு மட்டுமில்லாமல், குடும்பத்திற்கே சாப்பாடு செலவு, அந்தந்த பகுதி போலீசாரின் தலையில் விழுகிறது. தவிர, திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தால், வாகன வசதி, "பொக்கே' போன்றவற்றையும் போலீசாரே ஏற்பாடு செய்ய வேண்டும்.போலீசார் கூறுகையில், "சர்வீசில் உள்ள அதிகாரிகளை விட, ஓய்வு பெற்ற அதிகாரிகளின் அதிகாரம் தாங்க முடியவில்லை. குடும்பத்துடன் ஊர் ஊராக சுற்றுலா செல்லும் செலவு, எங்கள் தலையில் விழுகிறது. ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும், பென்ஷன் வாங்கும் இவர்கள், ஒருநாள் வாடகையைக்கூட செலுத்தத் தயங்குகின்றனர்.

ஒரு அதிகாரி வந்தால், குறைந்தது 5,000 ரூபாய் செலவாகிறது. இதை சமாளிக்க, புகார் கொடுக்க வருபவர்களிடமும், வழக்குகளில் சிக்கியவர்களிடமும் "வசூலிக்க' வேண்டியுள்ளது. ஓட்டல்களில், "ஓசி'யில் தங்க அறை கேட்பதால், ரெய்டு செல்லவே கூச்சமாக இருக்கிறது. இதற்கு ஒரே தீர்வு, மதுரை வரும் அதிகாரிகள், அவரவர் செலவில் தங்கிச் செல்ல வேண்டும். இதை அவர்களாக உணர வேண்டும்' என்றனர்.
நன்றி தின மலர்

"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார் P"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார் O"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார் S"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார் I"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார் T"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார் I"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார் V"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார் E"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார் Empty"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார் K"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார் A"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார் R"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார் T"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார் H"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார் I"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார் C"ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்: லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார் K
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 31/01/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jun 20, 2011 5:48 am

"சர்வீசில் உள்ள அதிகாரிகளை விட, ஓய்வு பெற்ற அதிகாரிகளின் அதிகாரம் தாங்க முடியவில்லை."

வாங்கி பழக்கபட்ட கைகள் கொடுக்க நினைக்காது ..

ஒரு அதிகாரி வந்தால், குறைந்தது 5,000 ரூபாய் செலவாகிறது. இதை சமாளிக்க,
புகார் கொடுக்க வருபவர்களிடமும், வழக்குகளில் சிக்கியவர்களிடமும்
"வசூலிக்க' வேண்டியுள்ளது. ஓட்டல்களில், "ஓசி'யில் தங்க அறை கேட்பதால்,
ரெய்டு செல்லவே கூச்சமாக இருக்கிறது.

இல்லைன மட்டும் வாங்க மாட்டங்கலோ?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக