புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by ayyasamy ram Today at 5:09 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Today at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Today at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Today at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Today at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Today at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Today at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Today at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Today at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_m10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10 
16 Posts - 57%
heezulia
குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_m10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10 
11 Posts - 39%
rajuselvam
குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_m10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_m10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10 
294 Posts - 46%
ayyasamy ram
குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_m10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_m10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_m10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10 
16 Posts - 2%
prajai
குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_m10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_m10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10 
9 Posts - 1%
jairam
குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_m10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_m10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10 
4 Posts - 1%
Jenila
குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_m10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_m10குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jun 21, 2011 3:24 pm

குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Monkey-ear
அமெரிக்காவின் ஏல் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த டாயோல் லீ மற்றும் ஹிரோஷி அபே என்ற இரு பேராசிரியர்கள் விலங்குகளைப் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். பொதுவாக தவறுகளுக்கு வருந்தும் உணர்வு மனிதர்களிடமே உள்ளதாக விஞ்ஞானிகள் கருதி வந்தனர். ஆசிய வகைக் குரங்குகளிடமும் இந்தக் குணம் இருப்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கம்ப்யூட்டரில் விளையாடக் கூடிய குழந்தைகளுக்கான விளையாட்டை குரங்குகளுக்கு சொல்லிக் கொடுத்தனர். விளையாட்டில் வெற்றி பெற்ற குரங்குகளுக்கு அதிகளவில் பழச்சாறு பரிசாக வழங்கப்பட்டது. ஆய்வாளர்களின் உதவியோடு தான் சில குரங்குகள் விளையாட நேரிடுகிறது என்றால் அந்தக் குரங்குகளுக்குச் சிறிய பரிசும் அளிக்கப்பட்டது. விளையாட்டில் தோற்ற குரங்குகளுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. தங்களுக்கு எதுவும் வழங்கப்படாததற்கு தாங்கள் சரியாக விளையாடாததே காரணம் என்பதை உணர்ந்து கொண்ட அந்தக் குரங்குகள் மிகவும் வருத்தம் அடைந்தன. தொடர்ந்து அடுத்தடுத்து விளையாடும் போது வெற்றி பெற்ற குரங்குகள் விளையாட்டில் என்ன விதத்தைக் கையாண்டனவோ அதையே தாங்களும் கையாள முயன்றன.
தங்களின் பழைய முயற்சியால் விளைந்த விளைவுகளை சீர்தூக்கி ஆராய்ந்து அந்தத் தவறில் இருந்து விடுபட அவை விரும்புகின்றன என்பது தெரியவந்தது. வாழ்நாளில் தாங்கள் செய்த ஏதாவது ஒரு தவறுக்காக வருந்தி அதன் மூலம் மூளையில் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு சிலர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் மூளை நோய்கள் பற்றிய தீர்வுக்கு இந்த ஆய்வு பயன்படுத்தப்படும் என்று பேராசிரியர்கள் இருவரும் தெரிவித்தனர்.

புதிய உலகம்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 3:25 pm

நாமளும் இருக்கமே குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை 440806

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 3:32 pm

மனிதன் தன் நிலையில் இருந்து தாழ செய்யும் செய்கைகள் செய்கிறான் ஆனால் அதை நினைத்து அவன் தன் செயலுக்கு வருந்துவதும் இல்லை வெட்கத்தில் தலை குனிவதும் இல்லை... மிருகங்கள் பறவைகள் இவைகளிடம் இருந்து நல்லவை நாம் கற்கவேண்டியது எத்தனையோ இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று.

பகிர்வுக்கு அன்பு நன்றிகள்.
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை 47
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Tue Jun 21, 2011 3:37 pm

மஞ்சுபாஷிணி wrote:மனிதன் தன் நிலையில் இருந்து தாழ செய்யும் செய்கைகள் செய்கிறான் ஆனால் அதை நினைத்து அவன் தன் செயலுக்கு வருந்துவதும் இல்லை வெட்கத்தில் தலை குனிவதும் இல்லை... மிருகங்கள் பறவைகள் இவைகளிடம் இருந்து நல்லவை நாம் கற்கவேண்டியது எத்தனையோ இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று.

பகிர்வுக்கு அன்பு நன்றிகள்.

நன்றி கருத்துகளை கச்சிதமாக சொன்னிர்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 21, 2011 3:41 pm

பயனுள்ள ஆராய்ச்சி!

குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சோழன்
சோழன்
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 17/06/2011

Postசோழன் Tue Jun 21, 2011 3:42 pm

இந்த இந்தியா அரசியல்வாதிகள் எல்லோரையும் அந்த குரங்குகள் கிட்ட ஒரு மாசம் பயிற்சிக்கு கூட்டிட்டு போக சொல்லுங்கப்பா...
அப்ப கூட அந்த குரங்குகல தான் இவனுங்க மாத்திடுவானுங்களே தவிர இவனுங்க திருந்த மாட்டாங்க.....
குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை 211781

என்றும் குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை 599303 அன்புடன்,
சோழவேந்தன் குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை 154550
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jun 21, 2011 3:44 pm

ரேவதி wrote:நாமளும் இருக்கமே குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை 440806

உண்மை தான் ரேவதி....சிலர் செய்த தவறை சரியாக செய்யவில்லை அடுத்த முறை அதை சரியா செய்யனும் நினைப்பாங்க....
ஒரு பொய்யை மறைக்க பல பொய்களை சொல்வாங்க....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 21, 2011 3:46 pm

சோகம் சோகம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jun 21, 2011 3:50 pm

உமா wrote:
ரேவதி wrote:நாமளும் இருக்கமே குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை 440806

உண்மை தான் ரேவதி....சிலர் செய்த தவறை சரியாக செய்யவில்லை அடுத்த முறை அதை சரியா செய்யனும் நினைப்பாங்க....
ஒரு பொய்யை மறைக்க பல பொய்களை சொல்வாங்க....

குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை 359383 குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை 359383 குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை 359383 குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை 359383

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jun 21, 2011 4:25 pm

ஆசிய வகைக் குரங்குகளிடமும் இந்தக் குணம் இருப்பதை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
இந்த கட்டுரையில் முக்கியமானது, அப்போ மற்ற வகை குரங்குகள் வருந்ததா

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குரங்குகள் தவறுகளுக்கு வருந்தும் – ஆய்வறிக்கை Image010ycm
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக