ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >

உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» எல்லாம் நன்மைக்கே
by SK Today at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Today at 2:50 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by சிவனாசான் Today at 2:15 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:54 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:10 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by krishnaamma Today at 11:39 am

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Today at 11:34 am

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 11:25 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Today at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Today at 11:23 am

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by krishnaamma Today at 11:22 am

» அறிவு - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 11:19 am

» தூய்மை - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 11:16 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Today at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Today at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Today at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Today at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Today at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Today at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Today at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Yesterday at 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Yesterday at 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Yesterday at 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Yesterday at 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:07 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by krishnaamma Yesterday at 8:44 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Yesterday at 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Yesterday at 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Yesterday at 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Yesterday at 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Yesterday at 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Yesterday at 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Yesterday at 8:03 pm

» கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்
by krishnaamma Yesterday at 8:02 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Yesterday at 7:45 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by krishnaamma Yesterday at 7:26 pm

» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
by krishnaamma Yesterday at 7:08 pm

» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
by krishnaamma Yesterday at 7:03 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 6:52 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Yesterday at 6:51 pm

» ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» பா.ஜ.,வின் புதிய எம்.பி., கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» பாண்டிய முரசு -உதயணன் சரித்திர நாவல் .
by Guest Yesterday at 6:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» இது போதும் - பாலகுமாரன்
by ssk1 Yesterday at 3:50 pm

» ஆரம்பத்தில் உருவ வழிபாடு அவசியமாக இருக்கிறது.
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சிந்தனைத் துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» குழந்தை தவறவிட்ட மிட்டாய்!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by ayyasamy ram Yesterday at 7:59 am

Admins Online

நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி

Go down

 நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி Empty நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி

Post by murugesan on Wed Jun 22, 2011 5:51 pm

விதுர நீதி

இன்றய நீதி..

யமதூதர்கள் கையில் பாசக்கயிறு எடுத்து வந்து நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் என்பதற்க்கு பின்வரும் பதினேழு பேர்களை விதுரர் அடயாளம் காட்டுகிறார். அவர்கள்:-

1. தன்னிடம் படிக்க விரும்பாத (அல்லது அடங்காப்பிடாரி) மாணவருக்கு கற்பிக்கும் ஆசிரியர்:

2. முன்னேறும் ஆர்வமின்றி சாதாரண சம்பாத்தியத்துடன் நிறுத்திக்கொள்பவர்:

3. எதிரிகளுக்கு பணிவிடை செய்து வாழ்க்கை நடத்துபவர்;

4. தீய பெண்களை பாதுகாத்து தரகர் வாழ்க்கை நடத்துபவர்:

5. யாரிடம் உதவி கேட்க்க கூடாதோ அவரிடம் சென்று யாசிப்பவர்:

6. தற்பெருமை அடித்துக்கொள்ளும் வழக்கமுள்ளவர்;

7. உயர் குலத்தில் பிறந்திருந்தும் குலப் பெருமைக்கு பொருந்தாத செயல்களை செய்பவர்;

8. தான் பலகீனராயினும் வலிமை மிக்கவர்களிடம் பகைமை கொள்பவர்;

9. தன் பேச்சை கவனமாக கேட்காதவரிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பவர்:

10. விரும்பத்தகாத பொருள்மீது ஆசை கொள்பவர்;

11. மாமனார் என்ற கண்ணியமான நிலயில் இருந்த போதிலும் மருமகளிடம் கேலியும் கிண்டலுமாக தரக்குறைவாக பழகுபவர்;

12. தனது பயத்தை நீக்க பெண்களின் உதவி தேவைப்பட்ட போதிலும் வெளியில் பெண்களை அதிகாரம் செய்பவர்;

13. பிறர் மனைவியுடன் கள்ள தொடர்பு கொள்பவர்;

14. பெண்களை அளவு கடந்து குறை கூறுபவர்;

15. ஒருவரிடம் இருந்து ஒரு பொருளை பெற்றுக்கொண்டுவிட்டு பின்னர் அவ்வாறு பெற்றதாக நினைவில்லை என்று வாதிடுபவர்;

16. ஒரு பொருளை கேட்டவருக்கு கொடுத்துவிட்டு அதை பற்றியே தற்பெருமை பேசுபவர்;

17. தவறான வழியில் செல்பவர்களை ஆதரிப்பவர்;

நாளை தொடரும்.... அன்புடன் அன்பன் முருகேசன் நெல்லை
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 317
இணைந்தது : 12/01/2010
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

 நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி Empty Re: நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி

Post by ரஞ்சித் on Wed Jun 22, 2011 5:54 pm

பயம் பயம் பயம்
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
மதிப்பீடுகள் : 55

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

 நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி Empty Re: நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி

Post by dsudhanandan on Wed Jun 22, 2011 5:55 pm

ஈகரையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் கண்டீப்பா சொர்க்கம்தான்... ஜாலி
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மதிப்பீடுகள் : 428

Back to top Go down

 நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி Empty Re: நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி

Post by ரஞ்சித் on Wed Jun 22, 2011 5:57 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
மதிப்பீடுகள் : 55

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

 நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி Empty Re: நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி

Post by மஞ்சுபாஷிணி on Wed Jun 22, 2011 6:06 pm

அருமையான பகிர்வு முருகேசு.
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

 நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி Empty Re: நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி

Post by SK on Wed Jun 22, 2011 6:08 pm

நல்ல பதிவு வாழ்த்துக்கள்

[You must be registered and logged in to see this link.]
SK
SK
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8450
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1769

Back to top Go down

 நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி Empty Re: நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி

Post by சதாசிவம் on Sat Jun 25, 2011 1:38 pm

நல்ல தகவல், நாம் இதுவரை தவறு செய்யினும்,
இனி இத்தவறுகளை செய்யாமல் நம்மை சொர்க்கத்திருக்கு செல்லும் வழிகாட்டிய முருகேசனுக்கு நன்றி .

[You must be registered and logged in to see this image.]
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117

Back to top Go down

 நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி Empty Re: நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி

Post by தாமு on Sat Jun 25, 2011 1:54 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஈகரையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் கண்டீப்பா சொர்க்கம்தான்... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

 நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி Empty Re: நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி

Post by ஸ்ரீஜா on Sat Jun 25, 2011 3:07 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:ஈகரையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் கண்டீப்பா சொர்க்கம்தான்... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1328
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 65

Back to top Go down

 நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி Empty Re: நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி

Post by உமா on Sat Jun 25, 2011 3:16 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நல்ல தகவல், நாம் இதுவரை தவறு செய்யினும்,
இனி இத்தவறுகளை செய்யாமல் நம்மை சொர்க்கத்திருக்கு செல்லும் வழிகாட்டிய முருகேசனுக்கு நன்றி .

[You must be registered and logged in to see this image.]

சரியா சொன்னீங்க .....

[You must be registered and logged in to see this image.]
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

 நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி Empty Re: நரகத்திற்க்கு யாரை எல்லாம் இழுத்து செல்வார் - விதுர நீதி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum