புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10 
50 Posts - 42%
prajai
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10 
4 Posts - 3%
Jenila
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10 
2 Posts - 2%
kargan86
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10 
1 Post - 1%
jairam
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10 
1 Post - 1%
M. Priya
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10 
97 Posts - 56%
ayyasamy ram
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10 
50 Posts - 29%
mohamed nizamudeen
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10 
8 Posts - 5%
prajai
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10 
6 Posts - 3%
Jenila
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10 
4 Posts - 2%
Rutu
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10 
3 Posts - 2%
Baarushree
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_m10சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை.

Page 1 of 3 1, 2, 3  Next

NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Tue Jun 21, 2011 10:49 pm

சும்மா ஒரு கதைமாரி ஒண்ணு சொல்றேன்.அதுல வர்ற நியாயத்த சொல்லுங்க.
அதாவது..
ஒருத்தர் இருந்தார்.நடிகராக ஆகவேண்டும் என்று ஆசை அவருக்கு.எங்கேயோ எல்லாம் வாய்ப்புக்கேட்டு அலைந்து,கடைசியில் வாய்ப்பும் கிடைத்தது.நடிக்க ஆரம்பித்தார்.வாய்ப்புகள் அதிகரித்தன.காலப்போக்கில் முன்னணி நாயகர்களுள் ஒருவராகவே ஆகிவிட்டார்.
படங்களிலெல்லாம் பெண்களை சமமாக மதிக்கின்ற முன்னுதாரண புருஷனாக நடித்து,பெண்களிடமெல்லாம் நற்பெயர் எடுத்தார்.பெருந்தொகையான ரசிகர் ரசிகைகளுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார்.
சொந்த வாழ்க்கையிலும் திருமணம் முடித்து,அப்பாவாகவும் ஆகிவிட்டார்.குடும்ப வாழ்விலும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டு ,நடிப்பிலும் காலம் போகப் போக தனது வயது மாற்றத்திற்கேற்ப வேடங்களைப்புனைந்து சிறந்த நட்சத்திரமாக வலம்வந்துகொண்டே இருந்தார்.
அவரது மகனும் வளர்ந்து வாலிபனானதும்,மகனையும் ஹீரோ ஆக்கினார்.மகனும் தந்தையைப்போலவே மெல்ல மெல்ல கொஞ்சம்கொஞ்சமாக முன்னேறி , முதல்வரிசையைத் தொடும் நேரம்... மிகத் திறமையான ஒரு ஹீரோயினுக்கும் அவனுக்கும் காதல் மலர்கிறது.காதல் பற்றிய தகவல்கள் உலகமெங்கும் பரவி விடுகிறது.
இந்தக்காதலில் தந்தைக்கு உடன்பாடில்லாத காரணத்தால் திருமணம் தள்ளித் தள்ளிப்போகிறது.பிறகு ஒரு கட்டத்தில் பலரும் எடுத்து சொல்லி,ஒருவாறு தந்தையை சம்மதிக்கவைத்து ,காதல் ஜோடியை சேர்த்து வைக்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால்.. அந்த மகன் நடிகர் பெரிய திறமைசாலியாக இருந்தாலும் அந்த நடிகையும் அவருக்கு சளைத்தவரல்ல.மிக மிக திறமைசாலி.எந்தப் பாத்திரமாக இருந்தாலும் எவராலும் நடிக்கமுடியாத பாத்திரமாக இருந்தாலும் உலகமே வியக்குமளவுக்கு நடித்துக்காட்டுவார்.எத்தனையோ சிகரங்களின் உச்சிகள் அவரது கொடியை ஏற்றித் தாங்குவதற்காகவென்றே காவலிருந்துகொண்டிருந்தன.
அந்த நிலைமையில்தான் அந்த காதல்,கல்யாணம் எல்லாம் நடந்து முடிந்தது.
கல்யாணம் முடிந்த கையோடு "அவர் இனி நடிக்கமாட்டார்" என்று நடிகையைப்பற்றி செய்தி வருகிறது.என்னவென்று கேட்டால்...திருமணம் முடிந்துவிட்டதால் அதன் பிறகு நடிப்பதற்கு மாமனார் (தந்தை நடிகர்) சம்மதிக்கமாட்டாராம், அதனால் நடிகை இனி வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டியதுதானாம் என்று கூறினார்கள்.
எத்தனையோ சிகரங்களில் முத்திரைபதிக்கவேண்டியவரும் கொடி ஏற்றவேண்டியவருமான அந்த திறமைசாலியின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது.அடுத்த நடிகையர் திலகம் என்று பெயர் எடுக்க வேண்டியவரின் தொழில் கல்யாணம் என்ற காரணத்தைக்காட்டி வீட்டுப்பணி ஆக்கப்படுகிறது.
இப்படியொரு அநியாயத்தை -தந்தைக்கு விருப்பமில்லை-என்று கூறி அந்தக் காதலரே செய்கிறார்.நடிகையாக இருக்கும்போது நம்பிக்கைக்குரியவராக பழகி,காதலை வளர்த்துவிட்டு,தாலி கட்டியதும் அந்த நடிகை என்ற அந்தஸ்த்தைப் பறித்து, வீட்டுக்குள் பூட்டுகிறார்.
படங்களில் எவருக்கும் அடங்காத பெரிய அறிவும்,மனசாட்சியும்,நேர்மையும்,தர்மமும், பொருந்திய உதாரண புருஷன் போல தன்னைக் காட்டிக்கொள்ளும் அவர் சொந்த வாழ்க்கையில் தந்தை என்ன சொன்னாலும் தலையாட்டுகின்ற தஞ்சாவூர்ப்பொம்மையாக ,பெட்டிப்பாம்பாக ஆகி.. சாதனை படைக்கவேண்டிய ஒரு திறமைசாலியின் முன்னேற்றத்துக்கு சவக்குழி தோண்டிவிட்டு, "நான் தடுக்கவில்லை,விரும்பினால் நடிக்கட்டும்" என்று நிஜ ஹீரோ போல உலகத்துக்கு தன்னைக் காட்ட முயல்கிறார்.
அப்படியாக, காதலையும் நம்பிக்கையையும் கல்யாணத்தையும் காரணம் காட்டி அந்த நடிகையை ஆணாதிக்க மனப்பான்மைக்கு பலியாக்கி, வீட்டுக்குள் பூட்டிவிட்டு,.. தகப்பனும் மகனும் என்ன செய்தார்கள்?
தங்கள் மொழியில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் மகன் நடிகருக்கு வாய்ப்புகள் தேடி, மகனை நாட்டிலேயே முதல் நிலை நட்சத்திரமாக்குவதற்கு பாடுபட ஆரம்பித்தார்கள்.ஓரளவு வெற்றிகளும் கிடைக்கத்தொடங்கின.
காலப்போக்கில் முதல் நிலை நடிகர் என்ற பட்டியலுக்குள் அவர் வந்தும் விட்டார். தகப்பனாரும் ஓடி ஓடி உழைக்கிறார் மகனை இன்னும் இன்னும் உலகமெங்கும் புகழ் பெறச் செய்வதற்கு.
ஆனால் அந்த மகனையும்விட புகழ்பெறக்கூடிய பெண்ணை அடிமைப்படுத்தி வைத்துக்கொண்டுதான் இத்தனையையும் செய்கிறார்கள் அவர்கள்.
இது சரியான செயலா? பிழையான செயலா?
அவர்கள் அவ்வாறு செய்ததற்கு நான் காரணம் சொல்வேன்.
1.ஆணாதிக்க மனப்பான்மை.
2.எங்கே அவரை தொடர்ந்தும் நடிக்க விட்டால் தன்னைவிட பெரிய புகழ்பூத்த நட்சத்திரமாக ஆகிவிடுவாரோ என்ற பொறாமையும் ஈகோவும்.

திருமணமான பிறகு அவர் ஒவ்வொரு படத்தில் ஒவ்வொரு பெண்ணுடன் கட்டிப்பிடிப்பதும்,டூயட் பாடுவதும் தவறல்ல என்றால்.. அந்த நடிகை திருமணத்தின்பின் வேறு ஆண் நடிகருடன் இணைந்து நடிப்பது மட்டும் எப்படித் தவறாகமுடியும்?
அதென்ன... ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கொரு சட்டம்?
காதலிக்க ஆரம்பிக்கும்போதே -கல்யாணத்தின்பின் நடிக்கக்கூடாது என்று கூறித்தான் சம்மதத்தைப் பெற்றாரா அவர்?
தந்தை சொல்வதன்படி மகனாகிய தான் நடந்து கொள்வது வேறுவிசயம்.ஆனால், தனது மனைவியையும் அவ்வாறு நடாத்துவது எந்த விதத்தில் நியாயம்?
தந்தையிடம் கேட்டுதான் காதலித்தாரா?
தந்தையிடம் கேட்டுதான் குழந்தை பெற்றாரா?
(இதுபோல இன்னும் பல கேள்விகள் கேட்கலாம்.ஆனால் அது நன்றல்ல.)

இந்த இடத்தில் நீங்கள் ஊகித்திருப்பீர்களென்று நினைக்கிறேன்-யாரைப்பற்றி என்று.
இருந்தாலும் கூறுங்கள். இந்த விடயத்தில் அவர்கள் செய்தது சரியா ? தவறா?
தவறாக மனைவியை நடாத்தும் ஒருவர் படத்தில்மட்டும் உத்தமர்போல வந்தால் அதை வைத்து அவருக்கு புகழ்மாலை சூட்டிக்கொண்டாடுவது அநியாயத்துக்கு மாலைபோடுவது போலாகாதா?
இதில் வேறு உள்நோக்கம் எதுவும் கிடையாதுங்க.அறிந்த நாள்முதலா அந்த நடிகையின் ரசிகன் நான்.அவர் எவ்வளவோ சாதிப்பார் என்று ஒரு ரசிகன் என்ற முறையில் நம்பியவன்.ஆனால் ஹீறோ வேசம்போட்டுக்கொண்டு வில்லத்தனம் செய்த தகப்பன் அண்ட் மகனால் அந்த திறமைசாலியின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்ட அதே நேரம் மகன் நடிகரின் பெயரை உயர்த்துவதற்குமட்டும் பாடாய்ப்படுகிறார்கள் என்ற ஆத்திரத்தையும் ஆதங்கத்தையும் எங்காவது உலகறிய பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதோ வேர்விட்டு வளர ஆரம்பித்துவிட்டது.
அதான்.. கோவிச்சுக்காதீங்க. நியாயத்த சொல்லுங்க.ஒருவேளை அந்த வில்லன்களும் ஈகரையைப் படிப்பானுக்களோ என்னவோ..!படிச்சா இதையும் படிப்பானுகாதான.படிக்கட்டும்.

NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Tue Jun 21, 2011 11:04 pm

படியுங்களேண்டா.. ! யாருமே இன்னும் படிக்கவே இல்ல?

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jun 22, 2011 8:23 am

நண்பரே !!!!!!!! முதலில் பண்பாகா இருக்க கற்று கொள்ளுங்கள். இங்கு ஒரு வயது குழந்தை ஆகட்டும் நூறு வயது குழந்தை ஆகட்டும்.அனைவருக்கும் ஓரே மரியாதைதான். நீங்கள் மாறவில்லை யெனில் மதிப்பீட்டை இலக்க நேரிடும்.

சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Pசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Oசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Sசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Iசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Tசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Iசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Vசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Eசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Emptyசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Kசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Aசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Rசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Tசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Hசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Iசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Cசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. K
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 22, 2011 10:18 am

எஸ்.பி.ஜெ.கேதரன் wrote:படியுங்களேண்டா.. ! யாருமே இன்னும் படிக்கவே இல்ல?

இது போன்ற வார்த்தைகளை தவிர்க்கவும்...

ஜோதிகாவை பார்க்கணும்! என்கிற உங்க ஏக்கம் எங்களுக்கு புரியுது...

1.ஆணாதிக்க மனப்பான்மை.
2.எங்கே அவரை தொடர்ந்தும் நடிக்க விட்டால் தன்னைவிட பெரிய புகழ்பூத்த நட்சத்திரமாக ஆகிவிடுவாரோ என்ற பொறாமையும் ஈகோவும்.

திருமணமான
பிறகு அவர் ஒவ்வொரு படத்தில் ஒவ்வொரு பெண்ணுடன் கட்டிப்பிடிப்பதும்,டூயட்
பாடுவதும் தவறல்ல என்றால்.. அந்த நடிகை திருமணத்தின்பின் வேறு ஆண்
நடிகருடன் இணைந்து நடிப்பது மட்டும் எப்படித் தவறாகமுடியும்?
அதென்ன... ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கொரு சட்டம்?
காதலிக்க ஆரம்பிக்கும்போதே -கல்யாணத்தின்பின் நடிக்கக்கூடாது என்று கூறித்தான் சம்மதத்தைப் பெற்றாரா அவர்?
தந்தை சொல்வதன்படி மகனாகிய தான் நடந்து கொள்வது வேறுவிசயம்.ஆனால், தனது மனைவியையும் அவ்வாறு நடாத்துவது எந்த விதத்தில் நியாயம்?
தந்தையிடம் கேட்டுதான் காதலித்தாரா?
தந்தையிடம் கேட்டுதான் குழந்தை பெற்றாரா?
(இதுபோல இன்னும் பல கேள்விகள் கேட்கலாம்.ஆனால் அது நன்றல்ல.)

இப்படி எல்லாத்தையும் கேட்டுட்டு நல்லள்ளனு வேற சொல்லுருங்க...

சினிமா-ல இதல்லாம் எதிர்பார்க்க கூடாது..

வேற ஏதாவது social matter இருந்த கொண்டு வாங்க பேசலாம்{பின்னி பெடல் எடுத்தரலாம்}...

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jun 22, 2011 10:21 am

realvampire wrote:

சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. 359383

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jun 22, 2011 10:30 am

உங்களுக்கு வேற வேலை இல்லையா.அவங்க நல்ல நடிகைதான் அவங்களே நடிக்க வேணாம்னு சொன்னப்பா பேசமா இருக்காங்க,உங்களுக்கு என்ன வந்துச்சு?இதெல்லாம் அவங்க சொந்த விஷயம்.

முதல்ல நீங்க எப்படி மரியாதையா பேசனும்ன்னு கத்துகிட்டு வாங்க,அப்புறம் மத்தவங்களை பத்தி கவலை படலாம்

சரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Uசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Dசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Aசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Yசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Aசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Sசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Uசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Dசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. Hசரியா? தப்பா?-யாரையும் குறிப்பிட்டுக் கேட்கவில்லை. A
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 22, 2011 10:36 am

என்னத்த சொல்லா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Wed Jun 22, 2011 12:15 pm

மதிப்பீடு தேவை என்று நினைத்து நான் எதையும் எழுதியதில்லை இதுவரை.
என் ஆதங்கத்தை பகிர்ந்துகொண்டேன் அவ்வளவுதான்.
சொன்ன விதம் ஏதும் தப்பா இருக்குமோ என்று எனக்கு தெரியலைங்க.ஆனா சொன்னதுல ஒரு நியாயம் இருக்குன்னு நெனைக்கிறேன்.
இதில் குறித்த நடிகரின் விசிறியாக இருப்பவர்களுக்கு கோபம் வரும்-அது இயற்கை.அதைப்பற்றி பிரச்சனையில்லை.
அவ்வாறு விசிறியாக அல்லாதவர்களுக்கும் கோபம் வந்தால் காரணத்தை தனிமடலாக எதிர்பார்க்கிறேன்.
"காரணம் சரியாக இருந்தால்" மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்.

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jun 22, 2011 5:10 pm

எஸ்.பி.ஜெ.கேதரன் wrote:படியுங்களேண்டா.. ! யாருமே இன்னும் படிக்கவே இல்ல?

டேய் இங்க இருக்காவங்களுக்கு மொதல்ல மரியாத கொடுக்க காதுக்கோ இவங்க எல்லாம் என்ன உன் வீட்ல மாடு மேகரவங்க நு நெனைச்சிய

http://www.eegarai.net/t3170p105-topic#559478

3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 22, 2011 5:16 pm

எஸ்.பி.ஜெ.கேதரன் wrote:படியுங்களேண்டா.. ! யாருமே இன்னும் படிக்கவே இல்ல?

இது போன்ற வார்த்தைகளை தவிர்க்கவும்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக