ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 4:38 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by T.N.Balasubramanian Today at 4:17 pm

» காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீஃபன் ஹாக்கிங் புத்தகம் இருந்தால் பகிரவும்
by Guest Today at 2:06 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:43 pm

» இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்கு நடுவே, காதலிக்கு ப்ரபோஸ் செய்த இந்தியர், வைரல் வீடியோ!
by ayyasamy ram Today at 1:34 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» வெள்ளை மாளிகையின் சுற்றுச்சூழல் தலைவராக இஸ்லாமியரை நியமிக்க ஜோ பைடன் முடிவு
by Dr.S.Soundarapandian Today at 1:02 pm

» இனிப்பை விற்க 120 கிமீ சைக்கிள் பயணம்!
by Dr.S.Soundarapandian Today at 1:01 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(492)
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..
by ayyasamy ram Today at 11:36 am

» 20 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,784 குறைந்தது
by ayyasamy ram Today at 11:29 am

» ஊரடங்கு புதிய தளர்வுகள்:
by ayyasamy ram Today at 11:22 am

» ரமணீயன் கவிதைகள்
by T.N.Balasubramanian Today at 10:17 am

» அமெரிக்க பள்ளிகளில் இந்திய வன மனிதன்!
by ayyasamy ram Today at 9:37 am

» மயானங்களைப் புதுப்பிக்கும் தொழிலதிபர்!
by ayyasamy ram Today at 9:19 am

» நீளமான முடி: கின்னஸ் சாதனை படைத்த பெண்
by ayyasamy ram Today at 9:15 am

» சாலைப் பள்ளி (Road Schooling) என்னும் புதிய கல்வி முறை
by ayyasamy ram Today at 9:14 am

» உபரிநீர் திறக்கப்பட்டபோது செடி, கொடிகள் சிக்கியது; மதகுகளை மூடமுடியாமல் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடிக்கு கீழ் சரிந்தது: மழைநீரை தேக்க முடியாத அவலம்
by ayyasamy ram Today at 9:03 am

» நம்பினால் நம்புங்கள் ஒரு ஹேண்ட் பேக் விலை ரூ.53 கோடி
by ayyasamy ram Today at 8:59 am

» அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை உலகிலேயே மிகவும் சிறிய மெமரி சிப் கண்டுபிடிப்பு: பிளாஷ் மெமரி சிப்பை தூக்கி சாப்பிடும்
by ayyasamy ram Today at 8:51 am

» பச்சை மயில் வாஹனனே
by ayyasamy ram Today at 7:20 am

» 108 முருகர் போற்றி
by ayyasamy ram Today at 7:19 am

» தி.மலையில் பக்தர்கள் இல்லாமல் முதல் முறையாக நடந்த தீப விழா
by ayyasamy ram Today at 6:59 am

» கனடாவில் வளரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு; மோடி அரசுக்கு எதிராகப் போராட்டம்
by ayyasamy ram Today at 6:52 am

» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
by ayyasamy ram Today at 6:48 am

» மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
by ayyasamy ram Today at 6:42 am

» மூத்த மாப்பிள்ளை
by ayyasamy ram Today at 6:40 am

» சீனாவுக்கு எதிரான பிரச்னையில் இந்தியாவுக்கு புதிய நிர்வாகம் முழு ஆதரவு அளிக்கும் : அமெரிக்க எம்.பி.,
by ayyasamy ram Today at 6:33 am

» குளிர்காலம் கடுமையானதாக இருக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை
by ayyasamy ram Today at 6:30 am

» மாப்பிள்ளை தேடுதல்!
by ayyasamy ram Today at 6:25 am

» அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்
by ayyasamy ram Today at 6:25 am

» மாருதி வேணும்னு கேட்டதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
by ayyasamy ram Today at 6:24 am

» மருமகன்களின் அறிவுத் திறமை
by ayyasamy ram Today at 6:23 am

» படத்துலே உங்களுக்கு வசனமே கிடையாது..!!
by ayyasamy ram Today at 6:22 am

» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Today at 6:19 am

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

Admins Online

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு

Go down

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு Empty ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு

Post by தாமு on Sat Jun 25, 2011 6:53 am

பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு கருத்தடை மாத்திரைகள் உள்ளன. இதை அதிக அளவில் பயன்படுத்தும் பெண்கள் கருப்பை கோளாறில் சிக்கி அவதிப்பட்டனர். புற்று நோய் காரணமாக கருப்பை அகற்றப்படும் பெண்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை அறிமுகமானது. இதில் எக்கச்சக்கமான பின் விளைவுகள் ஏற்பட்டதால் அம்மாத்திரைகளை ஆண்கள் பயன்படுத்தவில்லை. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் உள்ள பார் இலான் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் பக்க விளைவு இல்லாத ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை கண்டு பிடித்தனர்.

இதுபற்றி விஞ்ஞானி ஹேம் பிரித் பார்டு கூறும்போது, உலகில் உள்ள மக்கள் தொகையை ஒரு கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இதற்காகத்தான் பெண்களுக்கான கருத்தடை மாத்திரை அறிமுகப்படுத்தப்பட்டது. இதை பயன்படுத்திய பல பெண்களின் கருப்பை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் நாங்கள் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரையை கண்டுபிடித்துள்ளோம்.

இந்த மாத்திரை சாப்பிடும் ஆண்களுக்கு பின்விளைவு எதுவும் ஏற்படாது. இதை ஆண்கள் துணிந்து சாப்பிடலாம். ஆண்களின் உயிரணுவில் உள்ள கருத்தரிக்கும் சக்தி மிகுந்த புரோட்டீனை இந்த கருத்தடை மாத்திரைகள் முழுமையாக கரைத்து விடும். இதனால் கருத்தரிக்கும் வீரியத்தன்மை அவர்களது உயிரணுவில் சுத்தமாக இருக்காது.

இதை சாப்பிடும் ஆண்களுக்கு எந்தவித பக்க விளைவும் ஏற்படாது. இதுபற்றி நடத்திய பரிசோதனையில் பக்க விளைவு இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்புதான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. 3 மாதத்திற்கு ஒரு தடவை இந்த கருத்தடை மாத்திரையை ஆண்கள் சாப்பிட்டால் போதும்.

அவர்களது உயிரணுவில் உள்ள கருத்தரிக்கும் புரோட்டீன் முழுமையாக கரைந்து விடும். இம்மாத்திரைகளை விரைவில் உலகம் முழுவதும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கணவர் கருத்தடை மாத்திரை சாப்பிட்டால் மனைவி எந்தவித கருத்தடை சாதனமோ, மாத்திரையோ பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார்.


lf
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு Empty Re: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு

Post by JUJU on Sat Jun 25, 2011 9:16 am

வரவேற்கத்தக்க விடயம்
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011
மதிப்பீடுகள் : 23

Back to top Go down

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு Empty Re: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு

Post by தாமு on Sat Jun 25, 2011 9:22 am

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு Empty Re: ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum